புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
68 Posts - 53%
heezulia
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
1 Post - 1%
Shivanya
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
15 Posts - 3%
prajai
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
9 Posts - 2%
jairam
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_m10எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 07, 2010 11:07 pm

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்.

1. நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.

2. நிம்மதியாக உறங்கலாம்.

3. மிஸ்ட் கோல்களை இட்டு கவலைப்படவேண்டாம்.

4. நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்பதை இட்டு கவலைதேவையில்லை.

5. எந்த ரெஸ்டோரண்டிலும் சாப்பிடலாம்.

6. நடுநிசியில் போரடிக்கும் எஸ் எம் எஸ்கள் வராது.

7. எந்த பெண்களிடமும் பயமின்றிப்பேசலாம்.

8. எந்த அறிவரையையும் கேட்கத் தேவையில்லை.

9. எங்கேயும் யாருடனும் எந்த நேரத்திலும் செல்லலாம்.

10. பழைய ஆறிப்போன ஜோக்குகளை திரும்பதிரும்ப கேட்கும் அவசியமில்லை.

போனஸ் :
நீண்ட நாட்கள் உயிர்வாழலாம்.
பர்ஸில் பணம் குறையாது.
நன்றாக குடிக்கலாம்.
அவனிடம் சேராதே இவனிடம் சேராதே என்ற பேச்சுகளை கேக்காமல் இருக்கலாம்.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் நாம் நாமாக இருக்கலாம். நடிக்கத் தேவையிருக்காது.

நன்றி:எழுதியவருக்கு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 07, 2010 11:17 pm

உண்மை தான்,,, சரா பிச்ச ஆனநிலைமையும் தவிர்க்கலாம்... எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 07, 2010 11:21 pm

கலை wrote:உண்மை தான்,,, சரா பிச்ச ஆனநிலைமையும் தவிர்க்கலாம்... எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! 755837

கடைசியில எனக்கே வெச்சிட்டாங்க ஆப்பு. எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! 440806



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 07, 2010 11:24 pm

பிச்ச wrote:
கலை wrote:உண்மை தான்,,, சரா பிச்ச ஆனநிலைமையும் தவிர்க்கலாம்... எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! 755837

கடைசியில எனக்கே வெச்சிட்டாங்க ஆப்பு. எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! 440806

அசைத்தது யாரோ...? எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! 102564




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 07, 2010 11:25 pm

கலை சாரோட சேந்துட்டீங்களே...அவ்வளவுதான். வேண்டாம் என்று சொன்னால் காதல் அகராதியில் வேண்டும் என்று பொருள் உள்ளதாகக் கலை சொன்னாரே. பிச்ச அது உண்மையா...ஆமா என்ன பாட்டெல்லாம் பாடி பிச்ச எடுக்கர அளவுக்கு பெரிய ஆளாகிட்டீங்க போல இருக்கு..கேள் ஃபெரண்ட் இல்லாததாலா? எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! 56667 எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! 56667



எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Aஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Aஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Tஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Hஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Iஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Rஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Aஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri May 07, 2010 11:27 pm

எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! 677196 எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! 677196 முன்பே தெரியாம போச்சே (வடை போச்சே)



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Ila
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 07, 2010 11:31 pm

என்ன பாட்டுன்னா கேட்குறீங்க.

* அம்மா பசிக்குதே, தாயே பசிக்குது.

* அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே

*தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா...

இப்படி சில செண்டிமெண்டல் பாடல்கள் உள்ளது



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 07, 2010 11:36 pm

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
இந்த பாடலை மறந்துட்டீங்களா ?
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! 705463



எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Aஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Aஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Tஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Hஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Iஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Rஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Aஎனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 07, 2010 11:38 pm

Aathira wrote:பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
இந்த பாடலை மறந்துட்டீங்களா ?
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! 705463

ஞாபக படுத்தியதற்கு நன்றி!!!

இப்பல்லாம் பாட முடியறதில்லை. அதனால டேப்பில் பதிவு செய்து ப்ளே செய்து பிச்சை கேட்க்கிறோம் (கவுண்டமணி ஸ்டெயில்)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 08, 2010 12:00 am

நான் என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பதன் முழுக் காரணமே கேர்ள் ப்ரண்ட் இல்லாததுதான்!!!

எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! 359383



எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா....!!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக