புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருந்த காதல்.... Poll_c10காத்திருந்த காதல்.... Poll_m10காத்திருந்த காதல்.... Poll_c10 
11 Posts - 50%
heezulia
காத்திருந்த காதல்.... Poll_c10காத்திருந்த காதல்.... Poll_m10காத்திருந்த காதல்.... Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருந்த காதல்.... Poll_c10காத்திருந்த காதல்.... Poll_m10காத்திருந்த காதல்.... Poll_c10 
53 Posts - 60%
heezulia
காத்திருந்த காதல்.... Poll_c10காத்திருந்த காதல்.... Poll_m10காத்திருந்த காதல்.... Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
காத்திருந்த காதல்.... Poll_c10காத்திருந்த காதல்.... Poll_m10காத்திருந்த காதல்.... Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
காத்திருந்த காதல்.... Poll_c10காத்திருந்த காதல்.... Poll_m10காத்திருந்த காதல்.... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருந்த காதல்....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 13, 2010 11:48 am

காத்திருந்த காதல்.... Lovers_mp3
காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303
காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303 காத்திருந்த காதல்.... 599303
பத்து மாதம் சுமந்து
ஈன்றிடுவாள் அன்னை
பத்து வருடம் காத்திருந்து
ஈன்றாய் என் காதலை
என்னைப்பெற்ற
இரண்டாமவள் நீ

இத்தனை காலம்
காத்திருந்த உன்னை
கண்டிராத பாவி நான்
நீ கொண்ட காதலின்
நம்பிக்கையில் கண்ட
வெற்றியும் நான்

எம் காதலின் அர்தத்தில்
என்றுமில்லா ஏக்கம்
நீயின்றிய வாழ்வை
நினைக்கக் கூட
முடியவில்லை
ஈருடல் ஓருயிராய்
நகமும் சதையுமாய்
மாற்றிய காதலை
மறந்து கூட
வெறுக்க முடியவில்லை

காலம் கனிந்திருந்தும்
கரம் சேர்க்க முடியாமல்
வெருண்ட தடங்கல்களை
வேரோடு அழிக்கும் வரை
சுகமான காதலுடன்
சுதந்திரமாய் காத்திருப்போம்..
ஒன்று சேரும் வரை
காத்திருந்த காதல்.... 154550 காத்திருந்த காதல்.... 154550 காத்திருந்த காதல்.... 154550 காத்திருந்த காதல்.... 154550 காத்திருந்த காதல்.... 154550 காத்திருந்த காதல்.... 154550 காத்திருந்த காதல்.... 154550 காத்திருந்த காதல்.... 154550 காத்திருந்த காதல்.... 154550 காத்திருந்த காதல்.... 154550



நேசமுடன் ஹாசிம்
காத்திருந்த காதல்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu May 13, 2010 11:52 am

அருமை மிக அருமை புலவரே ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :த

எப்படித்தான் தலைப்புக்கள் வைக்கிறீங்களோ தெரியலப்பா ... அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
காத்திருந்த காதல்.... Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 13, 2010 12:23 pm

priyatharshi wrote:அருமை மிக அருமை புலவரே ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :த

எப்படித்தான் தலைப்புக்கள் வைக்கிறீங்களோ தெரியலப்பா ... அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி

மிக்க நன்றி பிரியா அத்தனையும் உங்களின் கைதட்டல்தந்த பரிசுக்ள் மிக்க நன்றி காத்திருந்த காதல்.... 678642 காத்திருந்த காதல்.... 678642 காத்திருந்த காதல்.... 678642 காத்திருந்த காதல்.... 154550 காத்திருந்த காதல்.... 154550



நேசமுடன் ஹாசிம்
காத்திருந்த காதல்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 13, 2010 12:25 pm

காத்திருப்பு காதலுக்கு அவஸ்தை தரும்சுகம்
அதை அழகு வரிகளால் கோர்த்தது இதம்
நிதம் காதல் உயிர்ப்பிப்பது காதலியின் நினைவு
நிதம் அன்பு உயிர்ப்பிப்பது தாயின் கனிவு.....

அழகு வரிகளில் மனம் நிறைய வைத்த வரிகள்...

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காத்திருந்த காதல்.... 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 13, 2010 1:57 pm

மஞ்சுபாஷிணி wrote:காத்திருப்பு காதலுக்கு அவஸ்தை தரும்சுகம்
அதை அழகு வரிகளால் கோர்த்தது இதம்
நிதம் காதல் உயிர்ப்பிப்பது காதலியின் நினைவு
நிதம் அன்பு உயிர்ப்பிப்பது தாயின் கனிவு.....

அழகு வரிகளில் மனம் நிறைய வைத்த வரிகள்...

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்...

மிக்க நன்றி அக்கா தங்களின் வரிகளில் இக்கவிதை நிறைவுறுகிறது நன்றி காத்திருந்த காதல்.... 678642 காத்திருந்த காதல்.... 678642 காத்திருந்த காதல்.... 154550 காத்திருந்த காதல்.... 154550



நேசமுடன் ஹாசிம்
காத்திருந்த காதல்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 13, 2010 2:11 pm

அப்போ நாமளும் காத்திருக்கலாமே...

நம்பிக்கை ஊட்டும் வரிகள்
அழகு அழகு காதல் அழகு... கூடவே உங்கள் கவிதையும் அழகு... பாராட்டுக்கள் ஹாசிம் காத்திருந்த காதல்.... 154550





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu May 13, 2010 3:34 pm

காத்திருந்த காதல்.... 677196 காத்திருந்த காதல்.... 677196

என்னை பெற்ற இரண்டாவது தாய் அவள்...
இதயத்தில் சுமந்தவள் தாய்

வாழ்த்துக்கள் ஹாசீம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காத்திருந்த காதல்.... Ila
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu May 13, 2010 3:52 pm

அருமை கவிஞரே உங்களின் கவிதை காத்திருந்த காதல்.... 154550

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu May 13, 2010 5:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையான கவிதை



காத்திருந்த காதல்.... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu May 13, 2010 6:01 pm

wow...உண்மையில் மிகவும் அருமையாக உள்ளது நண்பா



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக