புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Fri May 24, 2024 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Fri May 24, 2024 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
109 Posts - 54%
heezulia
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
70 Posts - 35%
T.N.Balasubramanian
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
2 Posts - 1%
eraeravi
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
1 Post - 0%
Guna.D
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
251 Posts - 42%
mohamed nizamudeen
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
16 Posts - 3%
prajai
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
9 Posts - 2%
jairam
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_m10ஏழுவுக்கு வந்த டவுட்டு Poll_c10 
4 Posts - 1%
Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழுவுக்கு வந்த டவுட்டு

Page 1 of 4 1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 22, 2010 11:54 am

சென்னைக்கு வந்திருந்தான் ஏழு. வழக்கம் போல் முதல் நாள் இரவு அடித்த பியர் ஏழுவுக்கு இன்னமும் போதையைத் தந்துக் கொண்டிருந்தது. இருந்தாலும் அன்று இண்டெர்வ்யூ இருந்ததால் காலையிலே குளித்து புத்தாடை அணிந்து, டை கட்டி சேல்ஸ் ரெப் போல தயாராகி யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தான். பாலாஜியின் நண்பன் ஒருவர் தனது கப்பல் போன்ற காரில் வந்து ஏழுவையும் பாலாஜியையும் பிக்கப் செய்துக்கொண்டு கிளம்பினார். வழக்கம் போல பாலாஜி பின்புற சீட்டில் அமர்ந்து மொபைலில் கடலை விவசாயம் செய்ய ஆரம்பித்தான். இனி ஏழுவும், அந்த நண்பரும்
ஹலோ.நான் ஏழுமலை.

ஹாய் நான் அண்ணாமலை
கூல் பாஸ்.நாம ஒண்ணா சேர்ந்தா வெற்றிதான்
என்ன சொல்றீங்க?
மலை மலை. ஹிட்டுன்னுதானே சொன்னாங்க? இல்லையா?
ஓ அதுவா… அப்புறம்.. வேற என்ன?
அடுத்து மாஞ்சா வேலு பாஸ். சீக்கிரம் ரிலீஸ் ஆகுது.
ஹலோ. அத விடுங்க. நீங்க எப்படி இருக்கிங்க?
ஃபைன். எனக்கு கார் சம்பந்தமா ஒரு டவுட்டுங்க
சொல்லுங்க. நான் ஆட்டோமொபைல்தான்.
ஓ.பெட்ரோலா டீசலா?
நக்கலா? நான் படிச்சது ஆட்டோமொபைல்ன்னு சொன்னேங்க
நல்ல வேளை.. நீங்க வெட்னரி டாக்டர் ஆகல..
ஏன் உங்களுக்கு ஃப்ரீயா வைத்தியம் பார்த்திருப்பேனா?
இல்லங்க. நான் நாய்.நான் மாடுன்னு நீங்களே சொல்லிக்கிட்டு இருப்பிங்கல்ல?
ஷிட். ரொம்ப கடிக்காதிங்க. உங்க டவுட்டு என்ன?
விடுங்க சார். அத புரிஞ்சிக்கிட்டு பதில் சொல்ல ரொம்ப பொறுமை வேணும். நீங்க டென்ஷன் ஆவறீங்க..
அதெல்லாம் இல்ல பாஸ். எனக்கு ஆட்டோமொபைல்ல இண்டெரெஸ்ட் அதிகம். கேளுங்க
பெட்ரோல்ல ஓடுற காரு, கேஸல் ஓடுற காருன்னு சொல்றாங்களே..
ஆமா..
ஆனா எல்லா காரும் ரோடுலதானே ஓடுது?
இதெல்லாம் எல்.கே.ஜி காமெடி சார். வேற சொல்லுங்க
ஹிஹிஹி. மறுபடியும் உங்க பொறுமைய சோதிச்சேன். கூலாதான் இருக்கிங்க.
ஏசி ஓடுது சார்.
அதான் சார் அடுத்த டவுட்டு.
என்ன?
காருல வர்ற கரண்ட் எல்லாமே டிசி தானே?
ஆமா.
அப்புறம் எப்படி ஏசி ஓடுது?
ஆவ்வ்வ்வ்வ்..உருப்படியா ஒரு டவுட்டும் இல்லையாங்க.
இருக்குங்க. இப்ப வர்றேன் விஷயத்துக்கு. வண்டி வாங்கி இஞ்சின எவ்ளோ வருஷம் கழிச்சு மாத்துவீங்க?
அதெல்லாம் மாத்த தேவையில்லை சார்.
டயர்?
ரெண்டு வருஷத்துல
சீட் கவர்?
அது நம்ம இஷ்டம் சார். நான் பொதுவா ஒரு வருஷத்துல மாத்துவேன்.
அப்புறம் ஏன் சார் கியர மட்டும் அடிக்கடி மாத்தறீங்க?
அய்யோ.. 1960 கடியிலே இருக்கிங்களே..
சார் நான் இறங்குற இடம் வந்துடுச்சு. உருப்படியா என் டவுட்ட கேட்டுட்டு போறேன்.
ம்ம்
Which is the longest car in india?
ஹாஹா.அதுலதான் இப்ப நீங்க இருக்கீங்க..
நல்லதா போச்சு சார். என் டவுட்டு என்னன்னா, காரை நீங்க வச்சிருக்கிங்க. கார வச்சிருந்த சினிமா கவர்ச்சி நடிகை சொப்பனசுந்தரிய இப்ப யார் வச்சிருக்கா???

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழுவுக்கு வந்த டவுட்டு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat May 22, 2010 12:36 pm

கடவுலே இந்த கொசு தொல்ல தாங்க முடியல
இருந்தாளூம் ஏழு ளொள்ளு நல்ல இருக்கு
ராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 22, 2010 12:40 pm

ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463

அட இம்சை அரசா! உன் இம்சைக்கு அளவே இல்லாமல் போய்விட்டதடா!!! சிரித்து சிரித்து வயிறுதான் வலிக்கிறது!!!

ஏழுவுக்கு வந்த டவுட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 22, 2010 1:18 pm

சிவா wrote:ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463

அட இம்சை அரசா! உன் இம்சைக்கு அளவே இல்லாமல் போய்விட்டதடா!!! சிரித்து சிரித்து வயிறுதான் வலிக்கிறது!!!
மேல் வயிரா கிழ்வயிரா

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழுவுக்கு வந்த டவுட்டு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 22, 2010 1:20 pm

balakarthik wrote:
சிவா wrote:ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463

அட இம்சை அரசா! உன் இம்சைக்கு அளவே இல்லாமல் போய்விட்டதடா!!! சிரித்து சிரித்து வயிறுதான் வலிக்கிறது!!!
மேல் வயிரா கிழ்வயிரா

மறுபடியும் முதல்ல இருந்தா...!! ஏழுவுக்கு வந்த டவுட்டு 230655

ஏழுவுக்கு வந்த டவுட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 22, 2010 1:24 pm

சிவா wrote:
balakarthik wrote:
சிவா wrote:ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463 ஏழுவுக்கு வந்த டவுட்டு 705463

அட இம்சை அரசா! உன் இம்சைக்கு அளவே இல்லாமல் போய்விட்டதடா!!! சிரித்து சிரித்து வயிறுதான் வலிக்கிறது!!!
மேல் வயிரா கிழ்வயிரா

மறுபடியும் முதல்ல இருந்தா...!! ஏழுவுக்கு வந்த டவுட்டு 230655
நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு வரான் பாரு வேட்டைக்காரன் ஏழுவுக்கு வந்த டவுட்டு 453187 ஏழுவுக்கு வந்த டவுட்டு 453187 ஏழுவுக்கு வந்த டவுட்டு 453187

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழுவுக்கு வந்த டவுட்டு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 22, 2010 1:28 pm

தம்பி சுறா ரிலீஸ் ஆயிடுச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 22, 2010 1:34 pm

maniajith007 wrote:தம்பி சுறா ரிலீஸ் ஆயிடுச்சி

ஏழுவுக்கு வந்த டவுட்டு Nithyananda2
வாழ்க வளமுடன்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழுவுக்கு வந்த டவுட்டு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 22, 2010 1:37 pm

இதுக்கு விஜய் பாட்டே போடுப்பா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 22, 2010 1:48 pm

maniajith007 wrote:இதுக்கு விஜய் பாட்டே போடுப்பா

ஏழுவுக்கு வந்த டவுட்டு Vietnam_veedu

உன்கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி ஏழுவுக்கு வந்த டவுட்டு 67637 ஏழுவுக்கு வந்த டவுட்டு 67637 ஏழுவுக்கு வந்த டவுட்டு 67637 ஏழுவுக்கு வந்த டவுட்டு 67637 ஏழுவுக்கு வந்த டவுட்டு 67637 ஏழுவுக்கு வந்த டவுட்டு 67637

ஈகரை தமிழ் களஞ்சியம் ஏழுவுக்கு வந்த டவுட்டு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக