புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_m10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_m10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_m10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_m10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_m10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10 
17 Posts - 4%
prajai
போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_m10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_m10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10 
9 Posts - 2%

Jenila
போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_m10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_m10போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 06, 2010 5:28 pm

தன்னை கேலி செய்ததாக சிலர் மீது போலீசில் ஒரு பெண் புகார் செய்தார். இதனால், ஆத்திரமடைந்த கும்பல், அந்த பெண்ணை கிராமத்தில் நிர்வாணமாக ஊர்வலம் நடத்தியது.
இந்த கொடுமையான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: உ.பி. மாநிலம் அலிகார் நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது சந்துகா என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிர்மா தேவி (45). கடந்த 2ம் தேதி இவர் கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, சிலர் இவரை கேலி செய்துள்ளனர். இது பற்றி பிர்மா தேவி போலீசில் புகார் செய்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் அந்த கும்பல், பிர்மா தேவியை தேடி கண்டுபிடித்து அடித்து உதைத்தது. பின்னர் அவரை நிர்வாணமாக்கி கிராமத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றது.

மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மூல்சந்த் பாகல் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண்ணை அடித்து உதைத்தது உண்மை. ஆனால், அவரை நிர்வாணமாக்கி அழைத்துச் செல்லவில்லை என்று போலீஸ் அதிகாரி மான் சிங் சவுகான் தெரிவித்தார். அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக உண்மையை போலீசார் மறைப்பதாக பிர்மா தேவியின் கணவர் பிர் சிங் குற்றம்சாட்டினார்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 5:42 pm

வரவர மனிதர்கள் மிருகத்தையும் விட மோசமான நடத்தையை செய்கின்றனர் இவர்களை கல்லெறிந்து கொள்ளவேண்டும்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun Jun 06, 2010 5:45 pm

சபீர் wrote:வரவர மனிதர்கள் மிருகத்தையும் விட மோசமான நடத்தையை செய்கின்றனர் இவர்களை கல்லெறிந்து கொள்ளவேண்டும்

கல்லு எல்லாம் அந்த காலம் இப்ப துப்பாக்கி யால சுடனும்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 06, 2010 5:48 pm

அழைத்துச்செல்லும்வரை ஊர்மக்கள் வேடிக்கை பார்த்தார்களா அல்லது போலிஸ்தான் உறங்கிக்கொண்டிருந்ததா என்ன கொடுமை சார்

நேசமுடன் ஹாசிம்
போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 06, 2010 5:49 pm

சுட்டுடுவோம். போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் 740322 போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் 740322 போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் 740322 போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் 740322 போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் 740322 போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் 740322

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 06, 2010 5:49 pm

பணம் பத்தும் செய்யும்...
அரசியல் எதுவும் செய்யும் .. நம் நாட்டினிலே....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக