புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டினா-நைஜீரியா அணிகள் Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டினா-நைஜீரியா அணிகள் Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டினா-நைஜீரியா அணிகள் Poll_c10 
68 Posts - 45%
heezulia

65 Posts - 43%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

D. sivatharan

1 Post - 1%
M. Priya

kargan86

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டினா-நைஜீரியா அணிகள் Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டினா-நைஜீரியா அணிகள் Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டினா-நைஜீரியா அணிகள் Poll_c10 
108 Posts - 53%

68 Posts - 33%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Baarushree

ஆனந்திபழனியப்பன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டினா-நைஜீரியா அணிகள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 12, 2010 11:04 am

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் முதல்சுற்று ஆட்டத்தில் ஆர்ஜென்டினா-நைஜீரியா அணிகள் மோதுகின்றன.

÷இவ்விரு அணிகள் மோதும் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது.

÷ஆர்ஜென்டீனா அணியைப் பொறுத்தவரையில் லயோனல் மெஸ்ஸி தற்போது முன்னணி வீரராக வலம் வருகிறார். உலகக் கோப்பை போட்டியின் நட்சத்திர வீரர்களில் அவரும் ஒருவர்.

÷தற்போதைய ஆர்ஜென்டீனா அணியின் பயிற்சியாளராக இருக்கும் மரடோனா, ஆர்ஜென்டீனா அணியின் முன்னாள் கேப்டனும், ஆர்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுத்தந்தவரும் ஆவார். கோப்பையை வென்ற தனது தலைமையிலான ஆர்ஜென்டீனா அணியை விட, தற்போதைய ஆர்ஜென்டீனா அணியே மிகச்சிறந்த அணி என மரடோனா தெரிவித்துள்ளார்.

÷லியோனல் மெஸ்ஸி, நிக்கோலஸ் ஒட்டமெண்டி, கொன்ஸôலோ ஹிகுயெய்ன், கார்லஸ் டெவஸ், டீகோ மிலிட்டோ, செர்ஜியோ அகுரோ ஆகியோர் சிறப்பாக விளையாடி எதிரணிக்கு கடும் சவாலை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

÷பி பிரிவில் ஆர்ஜென்டீனா, கிரீஸ், தென்கொரியா ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தாலும், ஆர்ஜென்டீனா அணி அடுத்தச்சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

÷பெய்ஜிங் ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனா அணி 1-0 என்ற கணக்கில் நைஜீரியாவை வென்றுள்ளது. இதனால் நைஜீரியாவை வீழ்த்த முடியும் நம்பிக்கையுடன் ஆர்ஜென்டீனா அணி களமிறங்குகிறது.

÷நைஜீரிய அணியைப் பொறுத்தவரையில் கடந்த பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது கூடுதல் பலம். தனது பழைய எதிரியான ஆர்ஜென்டீனாவை இப்போட்டியில் வெல்வதன் மூலம் பலிதீர்க்க முடியும் என்ற எண்ணத்துடன் களமிறங்குகிறது. சில நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக விளையாடி எதிரணிகளை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதில் பெயர்பெற்ற அணியாகும்.

÷இந்த உலகக்கோப்பையில் சுறுசுறுப்பான வீரர்களைக் கொண்ட பலம்வாய்ந்த அணியாக களமிறங்குகிறது. தயே தைவோ, ஜான் ஒபி மைக்கேல், விக்டர் ஒபிண்ணா, யாக்குபு எயேக்பின்னி ஆகியோர் நைஜீரியாவின் துடிப்பு மிக்க வீர்ரகளாக சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

÷ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் நைஜீரியா 3-1 என்ற கோல்கள் கணக்கில் வடகொரியாவை வீழ்த்தியது.

இது அந்த அணிக்கு கூடுதல் பலம். இதனால் இரு அணிகளுமே முதல் ஆட்டத்தில் வெற்றிபெற கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகமில்லை. போட்டி ஈ.எஸ்.பி.என்.தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக