புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
31 Posts - 53%
heezulia
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
2 Posts - 3%
jairam
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
1 Post - 2%
சிவா
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
1 Post - 2%
Manimegala
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
13 Posts - 4%
prajai
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
3 Posts - 1%
jairam
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_m10செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி கலை விழாவில் இன்று நடக்கும் நிகழ்சிகள்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 22, 2010 4:45 pm

செம்மொழிக் கலைவிழாவில் இன்று நடக்கும் கலை நிகழ்ச்சிகள் விபரம்:

கோவை மத்திய சிறைச்சாலை வளாகம்: மாலை 6.00 இரவு 7.00 மணி வரை; நாகு குழு நையாண்டி மேளம். தேன்மொழி குழு கரகாட்டம். பரமக்குடி கோட்டை குழு பறையாட்டம். சக்கரத்தாழ்வார் குழு ஒயிலாட்டம்<, சிலம்பாட்டம் மற்றும் மாடாட்டம். கலைமாமணி விநாயகம் குழு காவடியாட்டம். தோகமலை வடசேரி சின்னத்துரை குழு கோலாட்டம் மற்றும் ஜிம்னா மேளம் நடக்கிறது. இத்துடன், நாட்டுப்புறப்பாடல்களை சத்தியபாலன் குழு, கவுசல்யா மற்றும் தாஜிதீன் பாடுகின்றனர்.
இரவு 7.00 7.45 மணி வரை; திவ்யசேனா குழுவினரின் பரதநாட்டியம், நற்றினை மெய்ப்பாடு
(சங்க இலக்கியத்தில் தொல்காப்பியம்)
இரவு 7.45 மணி முதல் 8.30 மணி வரை; இறையன்பன் குத்துõஸ் குழுவினரின் தமிழிசைப்பாடல்கள்.
இரவு 8.30 9.30 மணி வரை; தஞ்சை சின்னப்பொண்ணு குமார் குழு மனனி பாடல், கரகாட்டம், பறையாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஒயிலாட்டம், பொம்மைகள் நடனம். திருவண்ணாமலை முருகையா குழு எமலோக தர்பார், மாடாட்டம். தஞ்சை ஏசுதாஸ் குழு புலியாட்டம். ராஜநிதி குழு கைச்சிலம்பாட்டம் மற்றும் மயிலாட்டம்.

ஆர்.எஸ்.புரம், காந்தி பார்க் மைதானம்

மாலை 6.00 இரவு 7.00 மணி வரை; ரங்கராஜன் குழு பறையாட்டம். புதுக்கோட்டை மாரியம்மாள் குழு மண்ணின் பாடல், கரகாட்டம், கிராமிய நடனம், ஒயிலாட்டம், காவடியாட்டம், குறவன் குறத்தியாட்டம், பானை கரகம், படுகாஸ் ஆட்டம். அந்தோணி கரகம், கிராமியப்பாடல். பெருமாள் கழியலாட்டம், மாடாட்டம். கொக்கலிகட்டை ஆட்டம்.
இரவு 7.00 7.45 மணி வரை; ஜெயந்தி ராமச்சந்திரன் குழு செம்மொழித் தமிழின் அகமும் புறமும் நாட்டியம்.
இரவு 8.00 9.30 மணி வரை; காளிதாஸ் நையாண்டி மேளம். பனையூர் ராஜா பறையாட்டம். தமிழ்ச்செல்வி கரகாட்டம், சேவையாட்டம். ஆறுமுகம் குழு காவடியாட்டம், பொம்மையாட்டம், கிழவன் கிழவியாட்டம். ராஜா குழு மாடாட்டம், மயிலாட்டம், அம்மன் ஆட்டம். புதுவை ஜெயமூர்த்தி குழு கிராமியப்பாடல், குறவன் குறத்தியாட்டம், ஒயிலாட்டம்.
வடவள்ளி, மருதமலை ஆண்டவர் மேல்நிலைப்பள்ளி வளாகம்: மாலை 6.00 இரவு 7.00 மணி வரை; காளிதாஸ் நையாண்டி மேளம். பனையூர் ராஜா பறையாட்டம். தமிழ்ச்செல்வி கரகாட்டம், சேவையாட்டம். ஆறுமுகம் குழு காவடியாட்டம், பொம்மையாட்டம், கிழவன் கிழவியாட்டம். ராஜா குழு மாடாட்டம், மயிலாட்டம், அம்மன் ஆட்டம். புதுவை ஜெயமூர்த்தி குழு கிராமியப்பாடல், குறவன் குறத்தியாட்டம், ஒயிலாட்டம்.
இரவு 7.00 8.00 மணி வரை; ஷீலா உன்னிகிருஷ்ணன் பரதநாட்டியம்(குறளோவியம்).
இரவு 8.00 9.30 மணி வரை; ரங்கராஜன் குழு பறையாட்டம். புதுக்கோட்டை மாரியம்மாள் குழு மண்ணின் பாடல், கரகாட்டம், கிராமிய நடனம், ஒயிலாட்டம், காவடியாட்டம், குறவன் குறத்தியாட்டம், பானை கரகம், படுகாஸ் ஆட்டம். அந்தோணி கரகம், கிராமியப்பாடல். பெருமாள் கழியலாட்டம், மாடாட்டம். கொக்கலிகட்டை ஆட்டம்.

சாயிபாபா காலனி, டி.ஏ.ராமலிங்கம் பள்ளி வளாகம்

மாலை 6.00 இரவு 7.00 மணி வரை; கலைமாமணி ஆட்காட்டி ஆறுமுகம் குழு ஒயிலாட்டம், கரகாட்டம், கருப்பசாமி ஆட்டம். அலங்காநல்லுõர் வேலு குழு பறையாட்டம். கலைமாமணி மதுரை வேலு குழு பெரியகரகம். கலைமாமணி உவரி அந்தோணிச்சாமி குழு பரதவர் கழியலாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், கொக்கலிக்கட்டை ஆட்டம். வெள்ளபாண்டி குழு தேவராட்டம்.
இரவு 7.00 7.15 மணி வரை; கோவை மாநகராட்சி பள்ளி மாணவியர் நடனம்.
இரவு 7.15 8.00 மணி வரை; பினேஷ்மகாதேவன் பரதநாட்டியம்(நளவெண்பா).
இரவு 8.00 9.30 மணி வரை; ஆத்துõர் கோமதி குழு வில்லுப்பாட்டு. திருவாரூர் கலியமூர்த்தி குழு காவடியாட்டம், கரகாட்டம். சக்தியாட்டம். ஸ்டார் ஜிக்காட்டம். திருச்சி மகாமுனி குழு சக்கை குச்சியாட்டம். பருத்தி வீரன் லட்சுமி குழு கிராமியப்பாடல், குறவன் குறத்தியாட்டம். கோபால் குழு புலியாட்டம்.
சிங்காநல்லுõர், என்.ஜி.ஆர்., பள்ளி வளாகம்: மாலை 6.00 இரவு 7.00 மணி வரை; பெரியமேளம் முனியசாமி, சக்தி குழு பறையாட்டம், கரகாட்டம், கைச்சிலம்பாட்டம், ஒயிலாட்டம், சேவையாட்டம், சக்கையாட்டம், சாட்டைக்குச்சியாட்டம், கோலாட்டம். கரிசல் குயில் கருணாநிதி மற்றும் திருவுடையான் ஆகியோரின் மண்ணின் பாடல்கள், பொம்மையாட்டம்.
இரவு 7.00 7.45 மணி வரை; முரளி தமிழிசைப்பாடல்கள்
(குறுந்தொகை, புறநானுõறு, சீவகசிந்தாமணி, ஐம்பெருங்காப்பியம், சிலப்பதிகாரம், நாலடியார், பாஞ்சாலி சபதம்.
இரவு 7.45 8.00 மணி வரை; கற்பக விநாயகர் வள்ளி குழுவினரின் கும்மியாட்டம்.
இரவு 8.00 9.30 மணி வரை; தன்னானே குழு மண்ணின் பாடல்கள் மற்றும் கரகம், பறையாட்டம், குறவன் குறத்தியாட்டம். ராமநாதபுரம் ஆண்டி குழு ஜிம்ளா கொட்டு. பாஸ்கரன் குழு சிங்காரச் செண்டை மேளம், ஜான்பாவா குழு சிலம்பாட்டம், விளக்கு கெட்டு, கொக்கலிக்கட்டை ஆட்டம், பொய்க்கால் குதிரை சிவாஜிராவ், பொம்மைகளாட்டம், களரி சண்டை.

கணபதி நகர், சி.எம்.எஸ்., பள்ளி

மாலை 6.00 இரவு 7.00 மணி வரை; தஞ்சை சின்னப்பொண்ணு குமார் குழு மனனி பாடல், கரகாட்டம், பறையாட்டம், குறவன் குறத்தியாட்டம், ஒயிலாட்டம், பொம்மைகள் நடனம். திருவண்ணாமலை முருகையா குழு எமலோக தர்பார், மாடாட்டம். தஞ்சை ஏசுதாஸ் குழு புலியாட்டம். ராஜநிதி குழு கைச்சிலம்பாட்டம் மற்றும் மயிலாட்டம்.
இரவு 7.00 7.45 மணி வரை; கணேஷ் குழுவினரின் பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்.
இரவு 8.00 9.30 மணி வரை; நாகு குழு நையாண்டி மேளம். தேன்மொழி குழு கரகாட்டம். பரமக்குடி கோட்டை குழு பறையாட்டம். சக்கரத்தாழ்வார் குழு ஒயிலாட்டம்<, சிலம்பாட்டம் மற்றும் மாடாட்டம். கலைமாமணி விநாயகம் குழு காவடியாட்டம். தோகமலை வடசேரி சின்னத்துரை குழு கோலாட்டம் மற்றும் ஜிம்னா மேளம் நடக்கிறது. இத்துடன், நாட்டுப்புறப்பாடல்களை சத்தியபாலன் குழு, கவுசல்யா மற்றும் தாஜிதீன் பாடுகின்றனர்.

ராமநாதபுரம், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம்

மாலை 6.00 6.50 மணி வரை; தன்னானே குழு மண்ணின் பாடல்கள் மற்றும் கரகம், பறையாட்டம், குறவன் குறத்தியாட்டம். ராமநாதபுரம் ஆண்டி குழு ஜிம்ளா கொட்டு. பாஸ்கரன் குழு சிங்காரச் செண்டை மேளம், ஜான்பாவா குழு சிலம்பாட்டம், விளக்கு கெட்டு, கொக்கலிக்கட்டை ஆட்டம், பொய்க்கால் குதிரை சிவாஜிராவ், பொம்மைகளாட்டம், களரி சண்டை.
மாலை 6.50 இரவு 7.05 மணி வரை; கோவை மாநகராட்சி பள்ளி மாணவியர் நடனம்.
இரவு 7.05 8.00 மணி வரை; சத்யபிரியா குழுவினரின் பரதநாட்டியம்.
இரவு 8.00 9.30 மணி வரை; பெரியமேளம் முனியசாமி, சக்தி குழு பறையாட்டம், கரகாட்டம், கைச்சிலம்பாட்டம், ஒயிலாட்டம், சேவையாட்டம், சக்கை ஆட்டம், சாட்டைக்குச்சியாட்டம், கோலாட்டம். கரிசல் குயில் கருணாநிதி மற்றும் திருவுடையான் ஆகியோரின் மண்ணின் பாடல்கள், பொம்மைகள் ஆட்டம்.

செல்வபுரம், சிருஷ்டி வித்யாலயா பள்ளி வளாகம்

மாலை 6.00 இரவு 7.00 மணி வரை; ராஜேந்திரன் நையாண்டி மேளம், இந்தியன் ஜிக்காட்டம். தேன்மொழி குழு கரகாட்டம். சோமு குழு சிங்காரச்செண்டை மேளம், விளக்கு கெட்டு, சிலம்பாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம். ஒரத்தநாடு கணேஷ் குழு கரகாட்டம், காவடியாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கருப்பசாமி ஆட்டம்.
இரவு 7.00 8.00 மணி வரை; சூர்யபிரகாஷ் குழுவினரின் தமிழிசை.
இரவு 8.00 9.30 மணி வரை; கலைமாமணி வேலவன் சங்கீதா குழு வில்லுப்பாட்டு. முனியசாமி நையாண்டி மேளம். அலங்காநல்லுõர் ஆறுமுகம் பறையாட்டம். கலைமாமணி குணாவதி கரகம், பம்பை ஆட்டம், மாரி மாடாட்டம். கலைமாமணி சங்கரபாண்டி காவடியாட்டம், பொம்மையாட்டம், ஒயிலாட்டம். கலைமாமணி கைலாச மூர்த்தி குழு எருதுகட்டு மேளம். வைகை பிரபா அம்பை சண்முகம் சுமதி, சாந்தி, சேரி குயில் சேட், கவுசல்யா ஆகியோரின் பாடல்கள்.

குனியமுத்துõர், அரசு மேல்
நிலைப்பள்ளி வளாகம்

மாலை 6.00 இரவு 7.00 மணி வரை; கலைமாமணி வேலவன் சங்கீதா குழு வில்லுப்பாட்டு. முனியசாமி நையாண்டி மேளம். அலங்காநல்லுõர் ஆறுமுகம் பறையாட்டம். கலைமாமணி குணாவதி கரகம், பம்பை ஆட்டம், மாரி மாடாட்டம். கலைமாமணி சங்கரபாண்டி காவடியாட்டம், பொம்மையாட்டம், ஒயிலாட்டம். கலைமாமணி கைலாச மூர்த்தி குழு எருதுகட்டு மேளம். வைகை பிரபா அம்பை சண்முகம் சுமதி, சாந்தி, சேரி குயில் சேட், கவுசல்யா ஆகியோரின் பாடல்கள்.
இரவு 7.00 8.00 மணி வரை; விஜயலட்சுமி குழுவினரின் தமிழிசை.
இரவு 8.00 9.30 மணி வரை; ராஜேந்திரன் நையாண்டி மேளம், இந்தியன் ஜிக்காட்டம். தேன்மொழி குழு கரகாட்டம். சோமு குழு சிங்காரச்செண்டை மேளம், விளக்கு கெட்டு, சிலம்பாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம். ஒரத்தநாடு கணேஷ் குழு கரகாட்டம், காவடியாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், கருப்பசாமி ஆட்டம்.

துடியலுõர், ஐ.டி.ஐ., வளாகம்

மாலை 6.00 இரவு 7.00 மணி வரை; இரவு 8.00 9.30 மணி வரை; ஆத்துõர் கோமதி குழு வில்லுப்பாட்டு. திருவாரூர் கலியமூர்த்தி குழு காவடியாட்டம், கரகாட்டம். சக்தியாட்டம். ஸ்டார் ஜிக்காட்டம். திருச்சி மகாமுனி குழு சக்கை குச்சியாட்டம். பருத்தி வீரன் லட்சுமி குழு கிராமியப்பாடல், குறவன் குறத்தியாட்டம். கோபால் குழு புலியாட்டம்.
இரவு 7.00 8.00 மணி வரை; ரேவதி ராமச்சந்திரன் குழுவினரின் நாட்டியம்.
இரவு 8.00 9.30 மணி வரை; கலைமாமணி ஆட்காட்டி ஆறுமுகம் குழு ஒயிலாட்டம், கரகாட்டம், கருப்பசாமி ஆட்டம். அலங்காநல்லுõர் வேலு குழு பறையாட்டம். கலைமாமணி மதுரை வேலு குழு பெரியகரகம். கலைமாமணி உவரி அந்தோணிச்சாமி குழு பரதவர் கழியலாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், கொக்கலிக்கட்டை ஆட்டம். வெள்ளபாண்டி குழு தேவராட்டம்.

ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கம்

மாலை 6.00 6.45 மணி வரை; நையாண்டி மேளம், கரகாட்டம், பெரியமேளம். ஒரத்தநாடு கோபு குழு மண்ணின் பாடல்கள் மற்றும் நடனம், தோடர்கள் நடனம்.
மாலை 6.45 இரவு 7.00 மணி வரை; கோவை மாநகராட்சி பள்ளி மாணவியர் நடனம்.
இரவு 7.00 8.00 மணி வரை; கலைமாமணி ராஜகோபால் குழுவினரின் தமிழிசை.
இரவு 8.00 9.00 மணி வரை; பேராசிரியர் சிந்துõரி குழுவினரின் நாட்டியம், நாதம் நடனம் நற்றமிழ்

நன்றி - தினமலர்

ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 22, 2010 5:07 pm

செம்மொழி கலை விழாவில் இருந்து சில படங்கள்

Uploaded with ImageShack.us

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Jun 22, 2010 6:17 pm

செம்மொழி கலை விழா நிக்கழ்சிகலை முரசு அரிவித்து துவக்கி வைக்கும் துனை முதல்வர் ஸ்டாலின்.

Uploaded with ImageShack.us

ராம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக