புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
26 Posts - 39%
prajai
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
1 Post - 2%
M. Priya
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
1 Post - 2%
Jenila
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
6 Posts - 5%
prajai
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
5 Posts - 4%
Jenila
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
3 Posts - 2%
Rutu
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
1 Post - 1%
manikavi
வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_m10வெங்காயத்தினால் என்ன பலன்?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெங்காயத்தினால் என்ன பலன்?

Page 1 of 3 1, 2, 3  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:42 pm

வெங்காயத்தினால் என்ன பலன்?  20100624105633

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து
தோன்றியது.

இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தின்
காரத்தன்மைக்குக் காரணம்
அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும்.

இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு
கண்ணீர் வரவும் காணமாக
இருக்கிறது.

சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும்
ஒரே தன்மையை உடையன. ஒரே
பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே
நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப்
பயன்படுத்துகிறார்கள். நமது
பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம்
வகிக்கிறது. விஞ்ஞானிகள்
வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி
பயன்படுத்தினால்
, என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து
வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது
வெல்லத்தைச்
சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும்
, பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச்
சாறு
, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட
காதுவலி
, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய்
இரண்டையும் சம அளவில்
எடுத்து சூடாக்கி இளம்
சூட்டில் காதில்விட
, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத்
துண்டுகளாக நறுக்கி
, சிறிது இலவம் பிசினைத்தூள்
செய்து சேர்த்து
, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து
சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில
தலைவலிகளைக் குறைக்கும்.
வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட
உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு
நீங்கும்

6. வெங்காயத்தைச்
சுட்டு
, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து
மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட
கட்டிகள் உடனே
பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு
சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும்.
இதை மோரில்
விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச்
சாற்றையும்
, வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்
சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி
, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை
சமைத்து உண்ண உடல் வெப்பநிலை
சமநிலை ஆகும். மூலச்சூடு
தணியும்.

10. வெங்காயத்தை
அவித்து தேன்
, கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல்
பலமாகும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:43 pm

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர
நரம்புத் தளர்ச்சி
குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால்
மூர்ச்சை
தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,குல்கந்தையும் சேர்த்து
சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி
குடித்து வர
மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே
குண்டானவர்கள் தாராளமாக
வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை
தேனில் கலந்து
சாப்பிடுவது நல்லது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:43 pm

21. வெங்காயம்
வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை
சுத்தப்படுத்துகிறது.
ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த
அழுத்தத்தை குறைக்கும்
, இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து
புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை
நாள் ஒன்றுக்கு
அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல்
சுத்தமாகும்.

24. வெங்காயச்
சாற்றுடன்
, கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக
மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி
குணமாகும்.

25. நறுக்கிய
வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில்
தேய்த்தால்
முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச்
சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி
சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய்
சரியாகும்.

27. வெங்காயச்
சாறையும்
, தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட
கண்வலி
, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில்
வெங் காயத்தை முகர்ந்தால் பலன்
கிட்டும்.29. வெங்காயத்தை
அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி
குறையும்.

30. பாம்பு
கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத்
தின்னவேண்டும். இதனால்
விஷம் இறங்கும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:43 pm

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய்
கடித்த இடத்தில்
தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு
டாக்டரிடம்
செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன
காலரா
தாக்காது.

35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை
சேர்த்து
அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள்
இதை
அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை
விழுந்திருந்தால் சிறு
வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ்
வெங்காயச் சாறு
சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:44 pm

41. தேள்கொட்டிய
இடத்தில் வெங்காயத்தை நசுக்கித்
தேய்க்க விஷம்
இறங்கும்.

42. வெங்காயத்தை
பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர
தாது பலமாகும்.

43. வெங்காயம்
சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல்
வளமாகும்.

44. தினமும் மூன்று
வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு
ஏற்படும் உதிரச்
சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை
துண்டு துண்டாக நறுக்கி
விளக்கெண்ணெயில் வதக்கி
சாப்பிட
, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை
அரைத்து முன் நெற்றி
, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப்
போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு
நோயாளிகள்
, ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம்
சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச்
சாறு கொழுப்பை உடனே
கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு
மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர
உடல் குளிர்ச்சி
யும்
, மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை
வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள்
விரும்பி
சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 24, 2010 1:44 pm

உரிச்ச ஒண்ணுமில்லாத வெங்காயத்துல இவ்வளவு விஷயம் நன்றி ஜி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 1:47 pm

maniajith007 wrote:உரிச்ச ஒண்ணுமில்லாத வெங்காயத்துல இவ்வளவு விஷயம் நன்றி ஜி

நீங்க றிபாஸ சொல்லவில்லையே..... வெங்காயத்தினால் என்ன பலன்?  Icon_smile

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jun 24, 2010 1:49 pm

சபீர் wrote:
maniajith007 wrote:உரிச்ச ஒண்ணுமில்லாத வெங்காயத்துல இவ்வளவு விஷயம் நன்றி ஜி

நீங்க றிபாஸ சொல்லவில்லையே..... வெங்காயத்தினால் என்ன பலன்?  Icon_smile

சரியான பதில் உங்களுக்கு பத்து மதிப்பெண்கள்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jun 24, 2010 1:50 pm

சபீர் wrote:
maniajith007 wrote:உரிச்ச ஒண்ணுமில்லாத வெங்காயத்துல இவ்வளவு விஷயம் நன்றி ஜி

நீங்க றிபாஸ சொல்லவில்லையே..... வெங்காயத்தினால் என்ன பலன்?  Icon_smile

யோ எங்கள பார்த்தா அப்படியா இருக்கு சொல்லுங்க மாமு மண்டையில் அடி மண்டையில் அடி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வெங்காயத்தினால் என்ன பலன்?  Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 1:50 pm

வெங்காயத்துக்கு முத்து என்ற பெயர் அர்த்தமுள்ள லத்தீன் மொழியால் பெயரிடப்பட்ட யூனியோ சாரி ஆனியன் எத்தனை மருத்துவப்பொருளா இருக்குன்னு இதை படிக்கும்போது அறிந்தேன்...

நார்மலாவே வெங்காயம் எதிர்ப்பு சக்தி மிக்கது..

ரத்தவிருத்தி...

கான்சரை எதிர்க்கும் சக்தி கொண்டது....

கொழுப்பை கரைக்கும் அதி அற்புத சாதனம் இது......

ஆனால் வெங்காயத்தினால் எவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ மருத்துவ குறிப்பு அதில் முக்கிய இடமாக மூளை பலமும் மூலச்சூடும் காலராவுக்கும் விஷம் முறிக்கும் பொருளாகவும் உறக்கம் வரவும் ஜலதோஷம் நீங்கவும் இப்படி ஒவ்வொன்றும் தந்திருப்பது சிறப்பு....

சாதாரணமாவே வெங்காயம் நான் உணவில் நிறைய சேர்ப்பேன்...... அதிக வெங்காயம் சேர்ப்பது நலம் என்று இதோ இந்த கட்டுரை மூலம் உணர்த்தியமைக்கு அன்பு நன்றிகள் சபீர்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெங்காயத்தினால் என்ன பலன்?  47
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக