புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பனின் பிரிவு! Poll_c10நண்பனின் பிரிவு! Poll_m10நண்பனின் பிரிவு! Poll_c10 
60 Posts - 48%
heezulia
நண்பனின் பிரிவு! Poll_c10நண்பனின் பிரிவு! Poll_m10நண்பனின் பிரிவு! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
நண்பனின் பிரிவு! Poll_c10நண்பனின் பிரிவு! Poll_m10நண்பனின் பிரிவு! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நண்பனின் பிரிவு! Poll_c10நண்பனின் பிரிவு! Poll_m10நண்பனின் பிரிவு! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நண்பனின் பிரிவு! Poll_c10நண்பனின் பிரிவு! Poll_m10நண்பனின் பிரிவு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நண்பனின் பிரிவு! Poll_c10நண்பனின் பிரிவு! Poll_m10நண்பனின் பிரிவு! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நண்பனின் பிரிவு! Poll_c10நண்பனின் பிரிவு! Poll_m10நண்பனின் பிரிவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பனின் பிரிவு!


   
   

Page 1 of 2 1, 2  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 25, 2010 10:55 pm

வலிமைமிகு மின்னல்
வானையே பிளக்கும்
ஆனால் வானின் பிரிவு

நிரந்தரமல்ல....!


இந்த பிரிவு
கல்விழுந்த கண்ணாடியைப் போலல்ல.
கோடையில் தோன்றும்
நிலத்தின் பிரிவு(வெடிப்பு)..........!


சிரிக்கும்பொழுது
உதடுகள் பிரிகின்றது
ஆனால் உன் மௌனத்தில்
நம் நட்பு பிரிகின்றது

பிரியும் பொழுது வெளிப்படும்
அணுக்குண்டின் சக்தி
மீண்டும் இணையும் பொழுது
இன்னும் அதிகமாம்....!

ஒவ்வொரு மணி நேரத்திற்கும்,
இணைய காத்திருக்கும் கடிகார முள் போல
ஒவ்வொரு வினாடியும்,
உனை மீண்டும் காண..............காத்திருக்கிறேன்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 12:22 am

அருமையான கவிதை நண்பா....... நண்பனின் பிரிவு! 678642 நண்பனின் பிரிவு! 678642




நண்பனின் பிரிவு! Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 26, 2010 1:22 am

பிளேடு பக்கிரி wrote:அருமையான கவிதை நண்பா....... நண்பனின் பிரிவு! 678642 நண்பனின் பிரிவு! 678642
நன்றி பிளேடு. நண்பனின் பிரிவு! 678642 நண்பனின் பிரிவு! 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jun 26, 2010 1:57 am

பிரியும் பொழுது வெளிப்படும்
அணுக்குண்டின் சக்தி
மீண்டும் இணையும் பொழுது
இன்னும் அதிகமாம்....!

ஒவ்வொரு மணி நேரத்திற்கும்,
இணைய காத்திருக்கும் கடிகார முள் போல
ஒவ்வொரு வினாடியும்,
உனை மீண்டும் காண..............காத்திருக்கிறேன்!


வரிகள் வசப்படுகிறது ,
மனதை கொள்ளைக்கொல்கிறது.

கருவாகி உங்கள் மனதில் கவியாகிய
வரிகள் அருமை.தொடருங்கள் தோழரே .........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 26, 2010 12:05 pm

kalaimoon70 wrote:
வரிகள் வசப்படுகிறது ,
மனதை கொள்ளைக்கொல்கிறது.

கருவாகி உங்கள் மனதில் கவியாகிய
வரிகள் அருமை.தொடருங்கள் தோழரே .........

உங்களின் ஊக்கம்,
உங்கள் கவிகளின் தாக்கம்,
நானும் எழுதவேண்டுமே என்ற ஏக்கம்
இந்த படைப்பு. நன்றி மாஸ்டர். நண்பனின் பிரிவு! 678642 நண்பனின் பிரிவு! 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 26, 2010 12:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 26, 2010 12:31 pm

///ஒவ்வொரு மணி நேரத்திற்கும்,
இணைய காத்திருக்கும் கடிகார முள் போல
ஒவ்வொரு
வினாடியும்,
உனை மீண்டும் காண..............காத்திருக்கிறேன்!////


சிறப்பாக உள்ளது சரா!



நண்பனின் பிரிவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 26, 2010 12:37 pm

வாழ்த்துக்கள் சாரு அருமையான வரிகள் அசத்திபுட்டாய் மச்சான்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நண்பனின் பிரிவு! Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 26, 2010 2:15 pm

சிவா wrote:///ஒவ்வொரு மணி நேரத்திற்கும்,
இணைய காத்திருக்கும் கடிகார முள் போல
ஒவ்வொரு
வினாடியும்,
உனை மீண்டும் காண..............காத்திருக்கிறேன்!////

சிறப்பாக உள்ளது சரா!
நன்றி சிவா! நண்பனின் பிரிவு! 678642 நண்பனின் பிரிவு! 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 26, 2010 2:15 pm

ரிபாஸ் wrote:வாழ்த்துக்கள் சாரு அருமையான வரிகள் அசத்திபுட்டாய் மச்சான்
நன்றிடா மச்சி! நண்பனின் பிரிவு! 678642 நண்பனின் பிரிவு! 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக