புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
19 Posts - 49%
heezulia

15 Posts - 38%
T.N.Balasubramanian

2 Posts - 5%
Shivanya
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
1 Post - 3%
D. sivatharan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
17 Posts - 4%
prajai
செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_m10செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Poll_c10 
10 Posts - 2%

சண்முகம்.ப

9 Posts - 2%

4 Posts - 1%
Jenila

jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம்

kumaarveera
kumaarveera
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 04/05/2010

Postkumaarveera Sun Jun 27, 2010 7:40 pm

கோவை: கோவையில் நேற்று துவங்கிய தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் பற்றியும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்காதது பற்றியும் விமர்சித்து திடீரென பரப்பப்பட்ட "எஸ்.எம்.எஸ்' தகவல் பரபரப்பு ஏற்படுத்தியது.
செம்மொழி மாநாட்டின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஜனாதிபதி பிரதிபா பாடீல் மற்றும் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, பின்லாந்து நாட்டில் இருந்து பங்கேற்ற அஸ்கோ பார்போலா ஆகியோருக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினர். இவர்கள் அனைவரும் "வணக்கம்' என்ற ஒரு வார்த்தையை மட்டும் தமிழில் சொல்லத் தவறவில்லை.
துணை முதல்வர் ஸ்டாலின் மட்டுமே ஆங்கில கலப்பில்லாமல் பேசினார். முதல்வர் கருணாநிதி உட்பட மீதமுள்ள அனைவரின் உரையிலும் ஆங்கிலம் இடம் பெற்றிருந்தது, தமிழ் ஆர்வலர்கள், கட்சித் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆங்கிலத்தில் பேசியவர்களின் உரையை தமிழில் மொழி பெயர்க்கக் கூட எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படாததால், மாநாட்டின் உரையை கேட்க வந்திருந்த பாமர மக்கள் மேடையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் விழித்தனர். அவ்வப்போது கூச்சல் எழுப்பி அதிருப்தியை தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை, பார்லிமெண்ட் என தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திருக்குறள் வரிகளை சொல்வதோடு, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கி தமிழுக்கு பெருமை தேடி தரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டின் எந்த நிகழ்விலும் இடம் பெறவில்லை.
நேற்றைய மேடையில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தைக் கண்டு அதிருப்தி அடைந்த பொதுமக்களுக்கு, அப்துல் கலாம் பற்றிய நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. அனைவரும் இது பற்றி சிந்தித்தபடி மாநாட்டு நிகழ்ச்சிகளில் மூழ்கியிருக்கும் போது, அதே கருத்தை மையமாக வைத்து பரப்பப்பட்ட ஒரு எஸ்.எம்.எஸ்., கூட்டத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த எஸ்.எம்.எஸ். தகவலில், "தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு விருந்தினர்கள் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர். ஆனால் நன்கு தமிழ் தெரிந்த நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சிறப்பு விருந்தினர்கள் பெயர் பட்டியலில் இல்லை. தமிழர்களான நாம் ஒவ்வொருவரும் இதை நினைத்துப் பார்க்க வேண்டும். இது நம் போன்ற மாணவர்களின் கவுரவ பிரச்னை' என அந்த மெசேஜில் கூறப்பட்டிருந்தது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 7:58 pm

தகவலுக்கு நன்றி நண்பா
பிளேடு பக்கிரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி

செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jun 27, 2010 9:47 pm

பிளேடு பக்கிரி wrote:தகவலுக்கு நன்றி நண்பா
நன்றி நன்றி ரிலாக்ஸ்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 27, 2010 10:59 pm

தகவலுக்கு நன்றி.

செம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Aசெம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Aசெம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Tசெம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Hசெம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Iசெம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Rசெம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Aசெம்மொழி மகாநாட்டில் கலந்து கொள்ளாத அப்துல்கலாம் Empty
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 28, 2010 11:15 am

ஈழத்தமிழரான வண சவியர் எஸ்
தனிநாயகம் (1913 – 1980) என்பவரால் உலகத்தமிழர்
மாநாடு 1966 ஆம் ஆண்டு மலேசியாவின்
தலைநகர் கோலாலம்பூரில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது
என்பதை கருணாநிதி நினைவில் கொள்ளல்
வேண்டும்.

kumaarveera
kumaarveera
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 04/05/2010

Postkumaarveera Tue Jun 29, 2010 10:41 pm

kumaarveera wrote:கோவை: கோவையில் நேற்று துவங்கிய தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் பற்றியும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்காதது பற்றியும் விமர்சித்து திடீரென பரப்பப்பட்ட "எஸ்.எம்.எஸ்' தகவல் பரபரப்பு ஏற்படுத்தியது.
செம்மொழி மாநாட்டின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஜனாதிபதி பிரதிபா பாடீல் மற்றும் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, பின்லாந்து நாட்டில் இருந்து பங்கேற்ற அஸ்கோ பார்போலா ஆகியோருக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினர். இவர்கள் அனைவரும் "வணக்கம்' என்ற ஒரு வார்த்தையை மட்டும் தமிழில் சொல்லத் தவறவில்லை.
துணை முதல்வர் ஸ்டாலின் மட்டுமே ஆங்கில கலப்பில்லாமல் பேசினார். முதல்வர் கருணாநிதி உட்பட மீதமுள்ள அனைவரின் உரையிலும் ஆங்கிலம் இடம் பெற்றிருந்தது, தமிழ் ஆர்வலர்கள், கட்சித் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆங்கிலத்தில் பேசியவர்களின் உரையை தமிழில் மொழி பெயர்க்கக் கூட எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படாததால், மாநாட்டின் உரையை கேட்க வந்திருந்த பாமர மக்கள் மேடையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் விழித்தனர். அவ்வப்போது கூச்சல் எழுப்பி அதிருப்தியை தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை, பார்லிமெண்ட் என தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திருக்குறள் வரிகளை சொல்வதோடு, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கி தமிழுக்கு பெருமை தேடி தரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டின் எந்த நிகழ்விலும் இடம் பெறவில்லை.
நேற்றைய மேடையில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தைக் கண்டு அதிருப்தி அடைந்த பொதுமக்களுக்கு, அப்துல் கலாம் பற்றிய நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. அனைவரும் இது பற்றி சிந்தித்தபடி மாநாட்டு நிகழ்ச்சிகளில் மூழ்கியிருக்கும் போது, அதே கருத்தை மையமாக வைத்து பரப்பப்பட்ட ஒரு எஸ்.எம்.எஸ்., கூட்டத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த எஸ்.எம்.எஸ். தகவலில், "தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு விருந்தினர்கள் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர். ஆனால் நன்கு தமிழ் தெரிந்த நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சிறப்பு விருந்தினர்கள் பெயர் பட்டியலில் இல்லை. தமிழர்களான நாம் ஒவ்வொருவரும் இதை நினைத்துப் பார்க்க வேண்டும். இது நம் போன்ற மாணவர்களின் கவுரவ பிரச்னை' என அந்த மெசேஜில் கூறப்பட்டிருந்தது.

tknithi
tknithi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Posttknithi Thu Jul 01, 2010 3:04 am

தமிழ் அறியாதவர்களை விருந்தினர் ஆக்குவது ஒன்றும் தவறில்லை.ஆனால் அவர்களின் அடிமை ஆவதுதான் தவறு. ஆனால் கலைஞர், தன் அரசு நிலைப்பதற்காக இந்த நிலைப் பாட்டை எடுத்ததுதான் துயரம். இதையும் மக்கள் மறந்து விடுவர். தமிழக முதல்வராக இருந்த பொழுது செல்விஜெயா அவர்கள் பாதி நேரம் சட்டமன்றத்தில் ஆங்கிலத்தில்தான் உறையாற்றினார் என்பதையும் மறந்து விட்டோமே. ஒரே குட்டயில் ஊறிய மட்டைகள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக