புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_c10வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_m10வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_c10 
21 Posts - 66%
heezulia
வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_c10வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_m10வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_c10வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_m10வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_c10 
63 Posts - 64%
heezulia
வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_c10வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_m10வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_c10வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_m10வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_c10வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_m10வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கமா சமூக பதட்ட கோளாறா?


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 01, 2010 10:59 am

குழந்தைகள், சிறுவர்சிறுமியர், மாணவ மாணவியர், பதின்பருவத்தினர்
அனைவரையும்
குழந்தைகள் என்ற பொதுப்பெயரில் அழைக்கலாம். சில
குழந்தைகள் பள்ளிக்கூடம் திறக்கும்

போது மகிழ்கின்றனர். பல, கோடை விடுமுறை இன்னும் தொடராதா?
ஏன ஏங்கி
முனுமுனுப்புடன்
வகுப்பை தொடங்குகின்றனர். பள்ளி சூழலுடன்
பழகிக்கொள்ள அதிக நாட்கள் எடுக்கும்

பிள்ளைகள் மிகவும்
மோசமாக மாட்டிக்கொள்பவர்களான உளவியல் மருத்துவர்கள்
தெரிவிக்கின்றனர். இவர்கள் எவ்வளவு வெட்க உணர்வுள்ளவர்கள் என்றால், அவர்கள் சமூக பதட்டக் கோளாறு என்ற உளவியல் சிக்கலில்
மூழ்கியுள்ளார்கள் என்று உளநல மருத்துவர்கள்
கூறுகின்றனர். குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களிடையே இந்த சமூக பதட்டக்
கோளாறு
பரவி வருகிறது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
இயல்பான வெட்கம் மனநோயாக
மாறக்கூடும் என்று எண்ணும்போது
வியப்பாகவும் குழப்பமாகவும் உள்ளது. இளைஞர் ஒருவர் அமைதியானவராக யாருடனும் பழகாதவராக இருந்தால் உளவியல்
மருத்துவர் அவருக்கு சமூக பதட்ட கோளாறு நோய் உள்ளது
என்று சிகிச்சைக்கு பரிந்துரைசெய்வார்.
அமெரிக்க குழந்தைகளிடம் வெட்கம் எவ்வளவு பரவலாக இருக்கிறது என்றால் 42 விழுக்காடு அமெரிக்க குழந்தைகள்
பொதுவாக வெட்கத்தை
வெளிக்காட்டுகின்றனர்.
ஆய்வின்படி, இந்த வெட்கக்குணம் வயது கூடக்கூட அதிகமாகிறது.
கல்லூரி வயதின் போது51 விழுக்காடு
இளைஞர்களும்
43 விழுக்காடு இளம்பெண்களும் தங்களை
வெட்கம்
மிகுந்தவர்களாகவும் பட்டபடிப்பு
வயதின் போது
50 விழுக்காடு இளைஞர்களும் 48 விழுக்காடு இளம் பெண்களும் தங்களை வெட்கம் மிகுந்தவர்களாகவும் குறிப்பிடுகின்றனர். எட்டுபேரில் ஒருவராவது இது
தொடர்பான மருத்தவ சிகிச்சை தேவைப்படுபவராக இருக்கிறார்
என உளவியல் மருத்துவர்கள்தெரிவிக்கின்றனர்.

பெற்றோரில் பலர் இவ்வகையான வெட்கம் சூழ்நிலையால் அமைவது என்கின்றனர். இத்தகைய உணர்வை பாதகமற்றதாக ஆய்வுகள்
கூறுகின்றன.
வெட்கப்படும் குழந்தைகளிடம்
சுரக்கின்ற கார்றிசோல் (
cortisol) எனும் கார்மோன் அதாவது இயக்குநீரின் அளவு இதர அதே வயதுடைய குழந்தைகளை விட குறைவாக
உள்ளது
என, பிரிட்டன் பொருளாதார சமூக ஆய்வு அவை உதவியுடன் நடத்திய ஆய்வில் ஜுலி டர்னர்-கோப் (Julie Turner-Cobb ) என்ற ஆய்வாளர்
தெரிவிக்கிறார். ஆனால் இத்தகைய இயக்குநீர் சுரக்கும் அளவு
மாற்றத்தால் பாதிப்பில்லை என்கிறார்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 01, 2010 11:01 am

இப்படி அதிக
பாதிப்பில்லாமல் இருக்கும்பொது உளநல மருத்துவர்கள் எவ்வாறு இதனை
நோயாக கொள்ளலாம் என்ற கேள்வி மேலோங்குகிறது. உளவியல் பற்றிய
அடிப்படை கையேடான
மனநலக்கோளாறு நோயறிதல் மற்றும் புள்ளிவிபர
கையேடே பெரும்பாலும் உளநல
மருத்துவர்களுக்கான அடிப்படை கையேடாக உள்ளது. 1980 இல் வெளியிடப்பட்ட இக்கையேட்டின் மூன்றாம் பதிப்பில், உணவகங்களில் தனியாக சாப்பிட பயப்படுவோர் பொது
கழிவறைகளை
பயன்படுத்த தவிர்ப்பவர்கள் அல்லது எதையாவது
எழுதும்போது கை நடுங்குவதை குறித்து

கரிசனை கொள்பவர்கள்
ஆகியோர் "சமூக பயம்" என்று அந்நாளில் அழைக்கப்பட்ட உளநல
சிக்கலுடையவர்கள் என்று கூறியது.


இவ்வரையறைகளை மழலையர் பள்ளி செல்லும், கழிவறை பயன்படுத்த பழக்கப்படாத, உண்ணப்பழகி கொண்டு தத்தி
நடக்கின்ற குழந்தைகளுக்கு பயன்படுத்த
முடியாது. ஏனவே 1987 இல் ஆவணத்தின் மூன்றாம் பதிப்பின் திருத்திய வடிவம் பள்ளிப்பருவ குழந்தையின் முன்
உள்ள குழந்தைகளுக்கும் பொருந்துகின்ற அளவிலான விரிவான
அறிகுறிகளின் பட்டியலை வெளியிட்டது.
நாம் தவறாக எதையாவது சொல்லி விடுவோமோ என்ற
கரிசனை பொதுவாக உலகில் அனைவருக்குமே உண்டு. இதையும்
அறிகுறிகளில் இணைத்துக் கொண்டது
கையேடு.


ஆளமை வளர்ச்சி தொடர்பான புத்தகங்கள், கட்டுரைகள் போன்றவை தேர்வு பதட்டம்,
கரும்பலகையில் எழுத
வெறுப்பு
, குழு விளையாட்டுகளை புறக்கணித்தல் என
வெளிப்பாட்டு
வரையறைகளை விரிவாக்கின. இத்தைகைய இளகிய
வரையறைகள் அதிக நோயறிதலுக்கு கொண்டு

சென்றது. சமூக பதட்ட
கோளாறு என்பது ஏதோ சாதாரண சளியை போல் துவக்கப்பள்ளி
குழந்தைகளிடையே பரவுவதாக எண்ணும் அளவுக்கு இந்த வரையறைகள் விரிவாக இருந்தன. சமூக பதட்ட கோளாறு பற்றி மக்களிடையே பரவலான அறிதல் ஏற்பட்ட
நிலையில் இது தொடர்பான
சிகிச்சை உளநல மருத்துவர்களுக்கு தேவையானது.

1990
ஆம் ஆண்டில் பாக்சில் (Paxil) மருந்து உற்பத்தியாளர்
கிளாசே ஸ்மித் கிளேன்
(GlaxoSmithKline
)
இம்மருந்து சமூக பதட்டத்தை நீக்கும்
என அறிவித்தது. "மக்கள் ஒவ்வாமை கொண்டவர்களாக உங்களையே
கற்பனை" என்ற பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தூண்டுதலால் அவ்வாண்டில் இந்நிறுவனம் சமூக பதட்டம் தொடர்பான இம்மருந்தின் ஆய்வு மற்றும்
விளம்பரத்திற்கு
92 மில்லியன் அமெரிக்க டாலரை
செலவழித்தது. இது ஃபைசர் (
Pfizer ) அதே வருடம் வையோகராவை
பிரபலபடுத்த செய்த
செலவை விட 3 மில்லியன் அதிகமாகும். இதனால் சமூக பதட்ட நோய் தேசிய அளவிலான மனநோயறிதலில், மனஅழுத்தம் மற்றும் மது அடிமை
போன்ற நோய்களுக்கு அடுத்ததாக மூன்றாவது
பெரிய உளநல சிக்கலாக மாறியது. ஆய்வுகள் இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 15 விழுக்காடு என்றது. இது எட்டு
பேரில் ஒருவர் மருத்துவ சிகிச்சை பெற
வேண்டியவராகிறார் என உளநல
மருத்துவர்கள் கூறியதை விட
அதிகமாகும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 01, 2010 11:02 am

இத்தகைய நோயறிதல் அடிக்கடி பொறுப்பற்றதாகவும், மனித தவறுகளையும் கொண்டிருந்தன. தங்களுடைய வெட்கம்
மற்றும் மேடைபேச்சு பதட்டம் போன்றவற்றிற்கு பாக்சில் (Pazil) அல்லது சோலோப்ட் (Zoloft) போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்பட்ட பல
குழந்தைகள் தற்கொலை எண்ணம் மற்றும் பிற தீவிர பக்க விளைவுகளுக்கு உள்ளாயினர் என
ஆய்வுகள் கண்டுபிடித்தன. ளுளுசுஐ எனப்படும் இந்த வகை மனஅழுத்த நிவாரண மாத்திரைகள்
குழந்தைகள் மீது எப்போதும் சோதனை செய்யப்படவில்லை. காலம் கடந்தபின் உணவு மற்றும்
மருந்து நிர்வாகம் "இம்மருந்துகள் இளையோருக்கு தற்கொலை ஆபத்தோடு தொடர்புடையது"
என மருத்துவர்களுக்கும் பெற்றோருக்கும் எச்சரிக்கை செய்யும் "கறுப்பு கட்ட"
எச்சரிக்கையை மருந்து குப்பியில் பொறிக்க வழி செய்தது. இப்படி மருந்துகளை சாப்பிட்ட குழந்தைகள் பலர் தற்கொலை எண்ணத்தால் பாதிக்கப்பட்டவர்களாகி, அவர்களை கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதால், இந்த மருந்துகளை அதிகம்
பரிந்துரைக்கும் எண்ணம் குறைந்திருக்கும்

என்று நினைப்பீர்கள்.
ஆனால் வலிமையான மருந்துகளை
, சாதாரண குணநல சிக்கல்களுக்கு
கூட
பரிந்துரைக்கும் நிலை தொடர்ந்தது. அவ்வளவு
ஏன்
, நாங்கள் இத்தகைய மருந்துகளை குறைந்த அளவில் பரிந்துரை செய்வதால்தான் தற்கொலை எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது
என்று
கூறி,
முன்பு உணவு
மற்றும் மருந்து நிர்வாகம் ஏற்பாடு செய்து ஒட்டப்பட்ட எச்சரிக்கை
கறுப்புபெட்டி வாசகத்திற்கு எதிராகவும் உளநல மருத்துவர்கள் கொடிபிடித்தனர். அண்மையில் வெளியான "வெட்கப்படும் குழந்தையை பராமரிப்பது: நம்பிக்கையும்,
சமூகத்திறனும் கொண்ட
குழந்தைகளையும்
, பதின்பருவத்தினரையும் வளர்க்க, நடைமுறை
உதவி" என்ற புத்தகம்
, மருந்துகளை பரிந்துரைக்கும்போது
அதை உட்கொள்ள பயப்படாதீர்கள் என்று கூறுகிறது. ளுளுசுஐ
மருந்துகள்
முறையாக பரிந்துரை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டால் இம்மருத்துகள் நல்ல
பலன் தரலாம் என இந்நூல் ஆசிரியர்களான இரண்டு உளவியலாளர்கள்
கூறுகின்றனர். புகார்
சொல்லும், ஆசிரியரிடத்தில் கேள்வி கேட்கவோ அல்லது
கரிக்கோல் செதுக்ககூட தனது
இருப்பிடத்தைவிட்டு நகர்வதை தவிர்க்கும்
குழந்தைகளின் இவ்வகை குணநலன்கள் சமூக பதட்ட

கோளாறு வெளிப்பாடுகள் என
இந்நூல்
; தெரிவிக்கிறது.

நோயறிதல் தர வரயறையில் மறுஆய்வும், மீள்கவனமும் தேவை. நோயறிதல் மற்றும்
புள்ளிவிபர ஆவணத்தின் புதிய பதிப்பை ஆய்வதற்கு உளநல நிபுணர்கள்
குழு ஒன்று அண்மையில்
கூடியுள்ளது. இம்முறை சாதாரண ஏன் ஆரோக்கியமான வெட்கத்தை சமூக
பதட்ட கோளாறிலிருந்து
வேறுபடுத்தியே ஆக வேண்டியுள்ளது. தவிர்ககும் ஆளுமை கோளாறு
மற்றும் அதிவெட்க ஆளுமை கோளாறு
அடையாள பட்டியலிலிருந்து வெட்கத்தை நீக்க
வேண்டியுள்ளது. கவலைப்படவும், கரிசனைக் கொள்ளவும் இன்னும் எவ்வளவோ இருக்க, உளநல மருத்துவம் வெட்கம் போன்ற சாதாரண குழந்தை பருவ சிறப்பு குணங்களிலான வலிந்த
பிடியை
கைவிடத்தான் வேண்டும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Jul 02, 2010 1:23 pm

மிகவும் நன்றான விளக்கம் நன்றி



வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 27, 2010 10:20 am

எஸ்.அஸ்லி wrote:மிகவும் நன்றான விளக்கம் நன்றி
வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  154550 வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  154550 வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  678642 வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  678642 வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 27, 2010 10:26 am

சிறந்த தகவலுக்கு நன்றி சபீர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 27, 2010 7:56 pm

ரபீக் wrote:சிறந்த தகவலுக்கு நன்றி சபீர்
வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  678642 வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  678642 வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  678642 வெட்கமா சமூக பதட்ட கோளாறா?  678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக