புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_c10ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_m10ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_c10ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_m10ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_c10ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_m10ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_c10 
58 Posts - 62%
heezulia
ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_c10ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_m10ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_c10ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_m10ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_c10ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_m10ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 8 Jul 2010 - 13:22

முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்திருக்கும் ஸ்பெயின் அணியும், இருமுறை இறுதிப் போட்டிவரை வந்தும் கோப்பையைத் தவறவிட்ட நெதர்லாந்து அணியும் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.


டர்பனில் நேற்று நள்ளிரவு நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நேர்த்தியான ஆட்டத்திறன் கொண்ட ஜெர்மனி அணியும், ஸ்பெயின் அணியும் மோதின. எந்த அணி வெற்றிபெறும் என்று கணிக்க முடியாத அளவுக்கு இரு அணிகளின் திறன் மீது நம்பிக்கை வைக்கப்பட்டிருந்தது.


ஆனால் நேற்றைய ஆட்டம் முழுக்க முழுக்க ஸ்பெயின் வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முதல் பாதி ஆட்டத்தில் பத்துக்கும் அதிகமான கோல் வாய்ப்புகளைத் தவறவிட்ட போதும், ஜெர்மனி வீரர்களுக்கு கோலடிக்க எந்த வாய்ப்பும் தரவில்லை. முற்பாதி ஆட்டம் கோல் எதுவும் போடப்படாமல் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாதி ஆட்டத்திலும் பல கோல் வாய்ப்புகளை ஸ்பெயின் வீரர்கள் தவறவிட்டனர். ஜெர்மனியின் ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு அற்புதமாகப் பயன்படுத்தி, ஸ்பெயின் வீரர் பயோல் தலையால் முட்டி கோலடித்தார்.


இதன் பிறகு ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். எனினும் கோலடிக்க வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 8 Jul 2010 - 14:30

ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! 678642

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Thu 8 Jul 2010 - 14:34

this world cup netherland won the worldcup......... ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! 678642 ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! 678642 ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! 678642 arun

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu 8 Jul 2010 - 14:36

எனது வாக்கு ஸ்பெயினுக்கே.

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Thu 8 Jul 2010 - 16:09

raj001 wrote:this world cup netherland won the worldcup......... ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! 678642 ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! 678642 ஜெர்மனி வீழ்ச்சி: புதிய உலகச் சாம்பியன் தயார்! 678642 arun
i don 't think so , Spain is going to rock this final



thiva
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக