புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகமான சுகங்கள்  Poll_c10சுகமான சுகங்கள்  Poll_m10சுகமான சுகங்கள்  Poll_c10 
78 Posts - 49%
heezulia
சுகமான சுகங்கள்  Poll_c10சுகமான சுகங்கள்  Poll_m10சுகமான சுகங்கள்  Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
சுகமான சுகங்கள்  Poll_c10சுகமான சுகங்கள்  Poll_m10சுகமான சுகங்கள்  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
சுகமான சுகங்கள்  Poll_c10சுகமான சுகங்கள்  Poll_m10சுகமான சுகங்கள்  Poll_c10 
6 Posts - 4%
prajai
சுகமான சுகங்கள்  Poll_c10சுகமான சுகங்கள்  Poll_m10சுகமான சுகங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சுகமான சுகங்கள்  Poll_c10சுகமான சுகங்கள்  Poll_m10சுகமான சுகங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சுகமான சுகங்கள்  Poll_c10சுகமான சுகங்கள்  Poll_m10சுகமான சுகங்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகமான சுகங்கள்  Poll_c10சுகமான சுகங்கள்  Poll_m10சுகமான சுகங்கள்  Poll_c10 
120 Posts - 53%
heezulia
சுகமான சுகங்கள்  Poll_c10சுகமான சுகங்கள்  Poll_m10சுகமான சுகங்கள்  Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
சுகமான சுகங்கள்  Poll_c10சுகமான சுகங்கள்  Poll_m10சுகமான சுகங்கள்  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
சுகமான சுகங்கள்  Poll_c10சுகமான சுகங்கள்  Poll_m10சுகமான சுகங்கள்  Poll_c10 
8 Posts - 4%
prajai
சுகமான சுகங்கள்  Poll_c10சுகமான சுகங்கள்  Poll_m10சுகமான சுகங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சுகமான சுகங்கள்  Poll_c10சுகமான சுகங்கள்  Poll_m10சுகமான சுகங்கள்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சுகமான சுகங்கள்  Poll_c10சுகமான சுகங்கள்  Poll_m10சுகமான சுகங்கள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகமான சுகங்கள்


   
   
Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Mon Jul 12, 2010 12:23 pm

இன்பத்தின் உச்சத்தை நம்மவர்கள் சொர்க்கம் மாதிரி இருக்குமென்று உவமானமாக கூறுவதுண்டு. உலகில் உங்களுக்கு இன்பமான விடயம் எதுவென்று கேட்டால் ஒவ்வொருவருக்கும் அது வெவ்வேறாகவே இருக்கும். அதுதவிர சின்னசின்ன சுகங்கள் என்றால் மழையில் நனைதல், இயற்கையை ரசித்தல் என பொதுவான சில விடயங்களையே பெரும்பாலும் கூறுவது வழக்கம். இந்த சின்ன சின்ன இன்பங்கள் கூட ஒவ்வொருத்தருக்கும் மாறுபடலாம். அந்தவகையில் நான் உணர்ந்த சின்ன சின்ன சுகங்களை பகிர்ந்து கொள்கிறேன், நிச்சயமாக உங்களுக்கும் இவற்றில் சில சம்பவங்கள் சுகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
1 ) பிரயாணத்தின்போது கொடுமையான வெய்யிலி நா வறண்டு போய் கடுமையான தாகத்துடன் நீரைத் தேடும்போது குடிப்பதற்கு சுத்தமான நீர் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் ஜில் என்று குளிர்ந்த நீர் அல்லது மோர் கிடைத்தால் எப்படி இருக்கும்?
2 ) சன நெருக்கடியான ஒரு இடத்தில் (கோவில், சந்தை, பொதுக்கூட்டம்) அடிவயிறு முட்டிவிடுகிறது, ஒதுங்குவதற்கோ இடமில்லை,பொறுத்து பொறுத்து பார்த்தாகிற்று, ஆனாலும் முடியலடா சாமி என இருக்கும் நேரத்தில் ஒதுங்குவதற்கு ஒரு சூப்பரான இடம் கிடைத்தால் எப்படி இருக்கும்? இல்லை வேக வேகமாக வீடு வந்து சேர்ந்து நின்மதியாக அடிவயிற்றில் முட்டியதை காலிபண்ணும் சுகமே தனி.
3 ) கோவிலிலோ, பீச்சிலோ, அல்லது பஸ் பயணத்திலோ உப்பு, தூள் கலந்த தின்பண்டங்களை (மிக்சர்,தூள் உப்பு கலந்த மாங்காய்....) கையில் வைத்து சாப்பிட்டபின்னர் கையை கழுவுவதற்கு தண்ணீர் இல்லாத சந்தர்ப்பத்தில் கையை எப்படி துடைத்தாலும் அது கையில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கும், இந்நிலையில் எங்காவதொரு இடத்தில் தண்ணீர் கிடைத்து கையை கழுவும்போது ஒரு நின்மதி கலந்த சுகத்தை உணரலாம்.
4 ) உடலில் எங்கு கடித்தாலும் சொறியும்போது ஒரு சுகம் வருவது இயற்கை, அதிலும் நடுமுதுகில் கடிக்கும்போது எமது கையால் சொறிவது கடினமாக இருக்கும்போது ஒரு குச்சி கிடைத்து அதனால் முதுகை சொறியும்போது ஏற்படும் சுகமே தனி.
5 ) திருவிழா முடிந்தபின்னரோ அல்லது வெளியூர் சென்றுவிட்டோ இரவுப்பொழுதில் பொடிநடையாகவோ அல்லது சைக்கிளிலோ வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் நித்திரை கண்ணை சுழற்றியடிக்கும்போது எப்படா வீடுவந்து சேர்வோமென்று பார்த்துப்பார்த்து ஒருவழியாக வீடுவந்தவுடன் நித்திரை வெறியில் வீட்டினுள்போய் கட்டிலிலோ அல்லது நிலத்திலோ விழுந்து படுக்கும்போது எப்படி இருக்கும்? (சிறுவயதில் நிறைய அனுபவம் )
6 ) (இது முதலாவதொடு சம்பந்தப்பட்டது) மதியநேரம் அலுவலகத்திலிருந்தோ அல்லது கல்லூரியிலிருந்தோ கொலைப்பட்டினியோடு வீட்டுக்கு வந்து பார்த்தால், அங்கே மிகவும் பிடித்த உணவுவகைகளை அம்மா சமைத்து சாப்பிடுவதற்கு தயாராக வைத்திருந்தால் எப்படி இருக்கும்?
7 ) தலைமுடி வெட்டியபின்னர் சலூன் கடையிலிருந்து வெளியே வந்தவுடன் சைக்கிள் அல்லது மோட்டார்சைக்கிளில் செல்கையில் தலையில் காற்றுப்படும்போது ஏற்ப்படும் சுகத்தை நிச்சயமாக பெரும்பாலானவர்கள் அனுபவித்திருப்பார்கள். (இது ஆண்களுக்கு மட்டும்)
8 ) மூக்குபிடிக்க சாப்பிட்டு திருப்தி என்ற நிலையில் பல்லுக்குள் அகப்பட்டிருக்கும் சிறுதுண்டொன்றை குத்த ஒரு தீக்குசியோ எதாவது குச்சியோ கொண்டு அதை வெளியே எடுத்தபின் வரும் திருப்தி விருந்தை விடமேலே.
இப்போ இந்த எட்டு விடயங்களும்தான் ஞாபகத்துக்கு வந்திச்சு, நீங்களும் இப்படி அன்றாடவாழ்வில் நாம் அனுபவிக்கும் நாம் பெரிதாக கொண்டாடாத சுகங்களை பகிர்ந்து கொள்ளலாம். சுகமான சுகங்கள்  68516



உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 12, 2010 12:24 pm

வித்தியாசமான கட்டுரை ,,நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 12, 2010 12:29 pm

ரபீக் wrote:வித்தியாசமான கட்டுரை ,,நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகிழ்ச்சி

Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Mon Jul 12, 2010 12:35 pm

சுகமான சுகங்கள்  678642

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 13, 2010 10:58 pm

"வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்" பகுதியில் பதியப்பட்ட இது எந்த வலைப்பூவில் இருந்து பெறப்பட்டது என்பதையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் இதை அவருடைய வலைப்பூவில் பதிந்தவர் உரிமை கூறுவார் அல்லவா

asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Tue Jul 13, 2010 11:29 pm

சுகமான சுகங்கள்  677196 சுகமான சுகங்கள்  677196 சுகமான சுகங்கள்  677196



காதர் சுல்தான்
Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Wed Jul 14, 2010 10:27 am

எனக்கு இது மின்னஞ்சல் மூலம் வந்தது,அதில் வலைத்தளம் பற்றிய விவரம் ஏதும் இல்லை,மன்னிக்கவும்,தகவல் கிடைத்தால் இனி வரும் பதிவுகளில் அவசியம் இடம் பெறுமாறு செய்கிறேன்

நன்றி சுகமான சுகங்கள்  678642

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 14, 2010 10:41 am

நன்றி cynthiya francis அவர்களே சுகமான சுகங்கள்  678642

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 11:06 am

புதிய சிந்தனை மகிழ்ச்சி மகிழ்ச்சி



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 12:14 pm

சுகமான சுகங்கள்  677196 சுகமான சுகங்கள்  705463 சுகமான சுகங்கள்  677196 சுகமான சுகங்கள்  705463 சுகமான சுகங்கள்  677196 சுகமான சுகங்கள்  705463 சுகமான சுகங்கள்  677196 சுகமான சுகங்கள்  705463




சுகமான சுகங்கள்  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக