புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_c10ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_m10ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_c10ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_m10ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_c10ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_m10ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_c10ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_m10ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_c10ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_m10ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_c10ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_m10ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_c10ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_m10ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_c10ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_m10ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 17, 2010 11:55 am

நமது வீட்டில் கரண்ட் போனால் பக்கத்து வீட்டில் லைட் எரிகிறதா என்று எட்டிப்பார்ப்பதுதான் இயல்பு. அதே இயல்புதான் இப்போது கோடம்பாக்கத்தையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது. நாள் நட்சத்திரம் பார்த்து படத்தை ரிலீஸ் பண்ணிய வழக்கம் குறைந்து விட்டது. தியேட்டருக்கு வேறென்ன படங்கள் வருகிறது. நாம் இந்த நேரத்தில் இறங்கினால் தப்பிக்க முடியுமா என்றெல்லாம் கணக்கு போட்டுதான் களத்தில் இறங்குகிறார்கள் பலர். அவர்கள் அத்தனை பேரையும் இப்போது திகில் பிடித்தாட்டுகிறது. அதுவும் ஆகஸ்ட் மாதத்தை நினைத்தால்?

ஆகஸ்ட்டில் எந்திரன் ரிலீஸ் என்று கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இதே மாதத்தை குறி வைத்துதான் வேலைகளை விரைவு படுத்தியிருக்கிறார் ஷங்கர். படப்பிடிப்பு நடக்க நடக்க அதே வேகத்தில் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளையும் கவனித்து வந்தது எந்திரன் டீம். இதனால் ஆகஸ்ட்டில் ரிலீஸ் என்பதில் சிக்கல் வர வாய்ப்பில்லை என்கிறார்கள் திரையுலத்தில். ஆனாலும், எந்திரன் ரிலீஸ் இன்னும் தள்ளிப் போனால் நன்றாக இருக்குமே என்று கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் ஆகஸ்ட்டில் தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய நினைத்த முன்னணி நடிகர்கள் சிலர்.

புயலடிக்கிற நேரத்தில பொறி விக்க யாருக்குதான் தில்லு வருமாம்?




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Sat Jul 17, 2010 11:58 am

சியர்ஸ்





வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 17, 2010 12:02 pm

gillipandian wrote: சியர்ஸ்

antha nadungum nadigar vijay alla(kaval kathal )



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 17, 2010 12:02 pm

ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! 677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Sat Jul 17, 2010 12:07 pm

ஆமா கண்டிப்பா ரஜினிகிட்ட யாரும் நெருங்க முடியாது. அவர் தான் என்னக்குமே சுபெர்ச்டார். ஆமோதித்தல்





வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jul 17, 2010 12:11 pm

சபீர் wrote:ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! 677196

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

raj001
raj001
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Postraj001 Sat Jul 17, 2010 12:23 pm

சிங்கம் சிங்கிலாத்தான் வரும்........

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jul 17, 2010 12:31 pm

அயோ வட போச்சே



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! Logo12
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 17, 2010 12:34 pm

ரிபாஸ் wrote:அயோ வட போச்சே

சுட்ட வடையா இல்ல சுடாத வடையா



ஈகரை தமிழ் களஞ்சியம் ரஜினி பேச்சு நடுங்கும் நடிகர்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Postgillipandian Sat Jul 17, 2010 12:37 pm

உங்க கிட்ட சொல்லாம எங்க போச்சு.





வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக