புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மவுசும், மார்க்கெட்டும் இருக்கும்போதே சம்பாதிச்சுக்கணும் : இலியானா Poll_c10மவுசும், மார்க்கெட்டும் இருக்கும்போதே சம்பாதிச்சுக்கணும் : இலியானா Poll_m10மவுசும், மார்க்கெட்டும் இருக்கும்போதே சம்பாதிச்சுக்கணும் : இலியானா Poll_c10 
32 Posts - 53%
ayyasamy ram

26 Posts - 43%
M. Priya

1 Post - 2%
Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்

75 Posts - 64%

26 Posts - 22%
mohamed nizamudeen
மவுசும், மார்க்கெட்டும் இருக்கும்போதே சம்பாதிச்சுக்கணும் : இலியானா Poll_c10மவுசும், மார்க்கெட்டும் இருக்கும்போதே சம்பாதிச்சுக்கணும் : இலியானா Poll_m10மவுசும், மார்க்கெட்டும் இருக்கும்போதே சம்பாதிச்சுக்கணும் : இலியானா Poll_c10 
4 Posts - 3%
Rutu

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
Jenila

Baarushree

ரா.ரமேஷ்குமார்

Abiraj_26

1 Post - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மவுசும், மார்க்கெட்டும் இருக்கும்போதே சம்பாதிச்சுக்கணும் : இலியானா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 25, 2010 5:42 pm

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இலியானா. அதன் பிறகு ஆளையே காணவில்லை. தெலுங்குக்குப் போய் விட்டார் தேட்டையைப் போட.

இடையில் விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன் படத்திற்காக கடுமையாக முயன்றனர். ஆனாலும் இலியானா வரவில்லை. இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழுக்கு வந்துள்ள இலியானா, விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். திரைப்படங்களை தவிர்த்து அம்மணி விளம்பர படங்களிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்.

விளம்பரத்திலும் நம்பர் ஒன் ஆக முயற்சியா என்று கேட்டால்,

திரைப்படங்களில் நடிக்கையில் விளம்பர படங்களில் எல்லாம் நடிக்கக்கூடாது என்று சிலர் சொல்கின்றனர். அதிர்ஷ்டம் தானாக வந்து கதவை தட்டும்போது அதை ஏன் விட்டுவிட வேண்டும்.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே விளம்பர படங்களிலும் நடிப்பதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

சினிமாவில் மவுசு இருக்கும் வரையில் தான் நமக்கு மதிப்பு. மவுசு குறைந்துவிட்டால் நம்மை யாரும் அழைக்க மாட்டார்கள். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. எனக்கென்று கொள்கைகள் உணடு. நான் தரமான பொருள்களுக்கான விளம்பரத்தில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதை சரியாக புரிந்து வைத்திருக்கிறார் இலியானா.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 25, 2010 5:45 pm

தேவதைகள் சொன்னா தப்பாகாது சரியாதான் இருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் மவுசும், மார்க்கெட்டும் இருக்கும்போதே சம்பாதிச்சுக்கணும் : இலியானா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jul 25, 2010 5:46 pm

balakarthik wrote:தேவதைகள் சொன்னா தப்பாகாது சரியாதான் இருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எவ்வளவு காட்டினாலும் தாங்குராக ரெம்ப நல்லவேன்னு சொல்லிபுட்டகலாம் மாப்புள சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மவுசும், மார்க்கெட்டும் இருக்கும்போதே சம்பாதிச்சுக்கணும் : இலியானா Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 25, 2010 5:47 pm

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதை வெளிநாடுகளுக்கு வரும் நடிகைகளின் நடவடிக்கைகள் எப்பொழுதும் நிரூபித்துக் கொண்டுதான் உள்ளது!

மவுசும், மார்க்கெட்டும் இருக்கும்போதே சம்பாதிச்சுக்கணும் : இலியானா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 25, 2010 5:48 pm

ரிபாஸ் wrote:
balakarthik wrote:தேவதைகள் சொன்னா தப்பாகாது சரியாதான் இருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எவ்வளவு காட்டினாலும் தாங்குராக ரெம்ப நல்லவேன்னு சொல்லிபுட்டகலாம் மாப்புள சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

யார் சொன்னது

ஈகரை தமிழ் களஞ்சியம் மவுசும், மார்க்கெட்டும் இருக்கும்போதே சம்பாதிச்சுக்கணும் : இலியானா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக