புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
49 Posts - 54%
heezulia
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
39 Posts - 43%
mohamed nizamudeen
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
91 Posts - 58%
heezulia
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
60 Posts - 38%
mohamed nizamudeen
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_m10ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jul 27, 2010 10:29 pm

ஒருதின மெனதுள முருகிடுமழகுடன்
உலகினில் இவளழகே
பெரிதென நினைவுகொள் பிறைநுதலிடை வரி
பிறந்திட அவளிருந்தாள்
அருகினில் நெருங்கிடு மவளிடம் விழிகளில்
எரியுது சினமெதுவோ
கருகுது மலரெனும் மதுநிறைஇதழ், விழி
குவி,மலர் காக்கவென்றேன்



மறை நிதிபலதென மடிமுடிகொள வடி
வெடுமவள் சினமெழவெ
"குறை எனதயலில குழையெழு தருகுதி
குரங்குறு மனமுமதே
கறைபடிமனதொடு அவளுடைபெயரதைப்
பலமுறைசொலும் செயலை
உறையில்ல அருகினில் ஒருநடை இவள்வர
செவிகொள மகிழ்வெழுமோ"

"எவளது பெயரதை உரமுடன் வெளியினில்
மனமறுகிட வுரைத்தேன்?"
அவளது திருமுகம்விடை தரவினவினேன்
சிறுகணம் அமைதியெழ
அவிழுது ஒருமலரதி லொருமலர்இனி
நடுவினி லொருமலராம்
கவிழுது ஒருமலர் கரையினிலொருமல
ரென பெருமலர் தொகையாள்

"தெரிவதுஇலதென அரிவரி அ,ஆ தனை
எழுதிடும்சிறுகுழந்தாய்
திருடுசெய் குணமதி லருங் கலைமாமணி
பெரும்பொய்யி னதிபதியே!
எனைவிடுமுகமதில் ஏனடி இது அட
இழிசெயலதை நிறுத்தாய்
உனைப்பிரிந்திருதினம் இது பெரிதிடைவெளி
யென தெனதரு கணைந்தாய்

இனிஉனதிடைவிடா குறும்பினைமுடியென
அவள்பெயருட னுரைத்தீர்
மனதுகொள் பெயரதை மறந்தனன் மடமகள்
அழகிய பெயரதென்றாள்
எனதரும்குறு இல்லம் வளர்சிறு நாயது
தொலைநடைகொள வழைத்தேன்
குமுதினி வாஉடன் திரும்பிடு நில்லெனப்
பெயரது அதுவே யென்றாள்


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jul 28, 2010 3:41 am

அதன் இன்னொரு வடிவம் .

காதலி,
கண்களில் கோபம் நெருப்பாக எரிய நின்றாள்.
அருகில் சென்றேன்.
உன் மலர்போன்ற இதழ்கள்
தீயில் கருகிவிடப் போகின்றன
விழிகளை மூடு. என்றேன்.
கோபமா என்றேன்
இல்லையா
மரம் தாவும் குரங்கைப் போல
மனம் கொண்டவரே
உங்கள் மீதுதான் கோபம்
ஏன் என்றேன்.
உங்கள் வீட்டினோரம் வரும்போது
உள்ளே சத்தம் கேட்டது.
எவளோ ஒருத்தியின் பெயரை அடிக்கடி
சொல்லி அழைத்தீர்கள்.
இருநாட்கள் தானே பிரிந்திருந்தோம்.
இப்படி தொல்லை தருகிறாயே
விட்டுடடி போதும் இனி
என்றீர்கள்.
யாரவள்?
அவள் பெயர் கூட...
அடடா மறந்து விட்டேனே
அழகான பெயர்தான் என்றாள் கோபமாக.
அதற்குள் நான் வளர்த்த குட்டி நாய்
தூரமாக ஓடிச்செல்லவே
ஏய் குமுதினி இங்கே வா
எங்கும் போகாதே என்றேன்.
அதுதான் அதே பெயர்தான் என்றாள்.

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Dec 15, 2010 3:33 pm

ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) 677196 ஒட்டுக் கேட்ட காதல் (கவிதை) 168300

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக