புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_m10எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல் Poll_c10 
89 Posts - 50%
heezulia

76 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

29 Posts - 54%

21 Posts - 39%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்த்தது போல் முடங்கியது பார்லிமென்ட் : எதிர்க்கட்சிகளால் அரசு திணறல்

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Wed Jul 28, 2010 9:03 am

புதுடில்லி :விலைவாசி பிரச்னையை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் ஒட்டு
மொத்தமாக பார்லிமென்டில் அமளியில் இறங்கின. "ஒத்திவைப்பு தீர்மானத்தை
ஏற்றுக்கொண்டு, விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து அவையில் விவாதம் நடத்த
அனுமதிக்க வேண்டும்' என, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் போர்க்கோலம்
பூண்டன. இதனால், ஆளுங்கட்சி செய்வதறியாது திணறியது. இதையடுத்து,
பார்லிமென்டின் இரு சபைகளும், அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன.
மழைக்கால கூட்டத்தொடருக்காக, பார்லிமென்ட் நேற்று முன்தினம் கூடியது.
முதல் நாளில், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் இறந்தவர்களுக்கு
அஞ்சலி என அலுவல்கள் முடிந்து, இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி
வைக்கப்பட்டன. இது வழக்கமான நடைமுறை தான் என்றாலும், இரண்டாம் நாளான
நேற்று, கொந்தளிப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.எதிர்பார்ப்பு
நிஜமாகும் வகையில் நேற்று முழுவதும் பார்லிமென்டின் இரு அவைகளிலும் அனல்
பறந்தது.காலை 11 மணிக்கு லோக்சபா அலுவல்கள் துவங்கியதும் பா.ஜ.,
இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், ராஷ்டிரீய ஜனதாதளம், சமாஜ்வாடி, அ.தி.மு.க.,
தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் என முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள்,
ஒட்டு மொத்தமாக எழுந்தனர்.
விலைவாசி பிரச்னை குறித்து, சபையில் விவாதம் நடத்தி விட்டுத்தான்
மறுவேலை பார்க்க வேண்டுமென எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தொடர்ந்து
வலியுறுத்தினர். சில எம்.பி.,க்கள், சபாநாயகர் இருக்கை அருகே வந்து
கோஷங்கள் எழுப்பினர். ஆளும் தரப்பு எம்.பி.,க்கள் அமைதியாக கவனித்தபடி
இருக்க, கூச்சல் குழப்பம் அதிகமானது.சபாநாயகர் மீரா குமார் தலையிட்டு,
எதிர்க்கட்சி எம்.பி.,க்களை சமாதானப்படுத்தினார். இந்த அமளிக்கு மத்தியில்
எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ் எழுந்து பேசினார்.
அவர் பேசியதாவது:அனைத்துப் பொருட்களின் விலை, விஷம் போல
ஏறியுள்ளது. சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெந்த புண்ணில்
வேலைப் பாய்ச்சுவது போல, டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்
ஆகியவற்றின் விலைகளை அரசு உயர்த்தியுள்ளது.கடந்த மாதம் தான் இந்த விலை
உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை காரணம் காட்டி, ஒத்திவைப்பு
தீர்மானம் கொண்டு வர, எதிர்க்கட்சிகளுக்கு முழு உரிமை உள்ளது.இப்பிரச்னை,
ஒத்திவைப்பு தீர்மானத்திற்குண்டான விதிகளுக்குள் பொருந்தி வருகிறது. எனவே,
சபாநாயகர் அனுமதிக்க வேண்டும். கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு,
விலைவாசி பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும்.இவ்வாறு சுஷ்மா பேசினார்.
இது குறித்து, சபாநாயகர் எந்த பதிலும் அளிக்கவில்லை. அமளி அதிகரித்துக்
கொண்டே போனதால், சபை, 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோது,
அமளி ஆரம்பமானது. இருப்பினும், பிரணாப் முகர்ஜி ஒரு மசோதாவை தாக்கல்
செய்தார்.பின், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதற்கான காரணங்களை
பட்டியலிட்டு, அமைச்சர் முரளி தியோரா ஒரு அறிக்கை வாசித்தார். கடும்
அமளிக்கு மத்தியில் அவர் பேசியது யாருக்குமே கேட்கவில்லை.ஒரு கட்டத்தில்,
லாலுவும், முலாயமும், சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோஷமிட்டனர். நிலைமை
மோசமாகவே, சபை, 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோதும் இதே
நிலை நீடிக்கவே, வேறு வழியின்றி நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்ய சபாவிலும் அமளி:ராஜ்ய சபாவில் காலையில் சபை கூடியதும்,
புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி
நடந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடனே, கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்வதாக
ராஜ்ய சபா தலைவர் அன்சாரி அறிவித்தார். பிரச்னை துவங்கியது. பா.ஜ.,
இடதுசாரிகள், அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே ரகளையில்
இறங்கின.இந்த நேரத்தில், பாப்லி அணை பிரச்னையை வலியுறுத்தி, சிவசேனா கட்சி
எம்.பி.,க்கள், பேனர் ஒன்றை உயர்த்தி பிடித்தபடி கோஷமிட்டனர். இதைப்
பார்த்த சபை தலைவர் அன்சாரி, அதிருப்தி அடைந்தார்.
அவர் கூறுகையில், "சபைக்குள் பேனர்களைக் காட்டுவது சரியான
நடவடிக்கை அல்ல. இது, விதிமுறைகளை மீறிய செயல்; இதை அனுமதிக்க முடியாது.
எம்.பி.,க்கள் அவரவர் இருக்கையில் அமர வேண்டும்' என்றார்.இருந்தாலும்,
"விலைவாசி உயர்வு பிரச்னையை பேசிவிட்டு, பிறகு வேறு பணிகளைப் பார்க்கலாம்'
என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதனால், சபை ஒரு மணி
நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் சபை கூடியதும், தொடர்ந்து அமளி
ஏற்பட்டது. வேறு வழியின்றி நாள் முழுவதும் ராஜ்ய சபாவை ஒத்தி வைப்பதாக
அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க., எம்.பி.,க்கள் பதவியேற்றனர் : நேற்று முன்தினம்
ராஜ்ய சபாவில் பதவியேற்றுக் கொள்ளாதவர்கள், நேற்று பதவியேற்க
வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்திலிருந்து தேர்வு
செய்யப்பட்டிருந்த அ.தி.மு.க., எம்.பி.,க்கள் இரண்டு பேரும்
பதவியேற்றனர்.முதலில் மனோஜ் பாண்டியன் அழைக்கப்பட்டார். தமிழில் பதவிப்
பிரமாணத்தை வாசித்து பதவியேற்றுக் கொண்டார். பின்னர் ராமலிங்கமும்
தமிழிலேயே வாசித்து, கடவுளின் பெயரால் பதவியேற்றுக் கொண்டார். நல்ல நாளாக
இல்லை என்பதால், இவர்கள் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொள்ளவில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக