புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Poll_c10அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Poll_m10அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Poll_c10 
42 Posts - 63%
heezulia
அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Poll_c10அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Poll_m10அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Poll_c10அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Poll_m10அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Poll_c10அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Poll_m10அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 28, 2010 6:17 pm

தியாகச் செம்மல்கள் உயிர் தந்து உருவாக்கிய அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என அ.தி.மு.க. பொருளாளர் பன்னீர் செல்வம் தெரிவித்து இருக்கிறார்.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில், நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அக்கட்சியின் பொருளாளர் பன்னீர்செல்வம் பேசினார். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஆகிய மூன்று தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றலை ஒருங்கே பெற்றவர் அம்மா அவர்கள். தமிழகத்தில் 21 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி புரிந்த பெருமை அ.தி.மு.க., மட்டுமே சேரும் என்று கூறினார்.

எம்.ஜி.ஆர்., மறைந்த போது 36 லட்சம் பேர் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க. இருந்தது. தற்போது 1 கோடிக்கும் மேல் தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க.வை உருவாக்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும். கட்சிக்கு இளைய ரத்தம் பாய்ச்ச வேண்டுமென்பதற்காக இளைஞர், இளம் பெண்கள் பாசறைகளை துவங்கி அதில் 36 லட்சம் உறுப்பினர்களை அவர் சேர்த்துள்ளார். தியாகச் செம்மல்கள் உயிர் தந்து உருவாக்கிய அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று பன்னீர் செல்வம் பேசினார்.

கூட்டத்திற்கு முன்னிலை வகித்து வடசென்னை மாவட்ட செயலர் சேகர்பாபு பேசும் போது, ஆளும் கட்சியின் எந்த பூச்சாண்டிக்கும், அடக்கு முறைக்கும் அ.தி.மு.க., தொண்டன் அஞ்ச மாட்டான். வாழ்வா? சாவா போராட்டம் என்பது அ.தி.மு.க., தி.மு.க., இடையே தான். காவல்துறைக்கும் எங்களுக்கும் இல்லை என்றார். இக்கூட்டத்தில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் பேசினார். ஆண்டிபட்டி, கடமலைகுண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் அழகிரியை கடுமையாகத் தாக்கி எஸ்.எஸ்.சந்திரன் பேசியதால், அவர் எப்போதும் கைது செய்யப்படலாமென்ற பரபரப்பு நிலவியது. அதற்கேற்றார் போல் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் ஏராளமான போலிஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்டம் முடிந்ததும், வடசென்னை மாவட்ட செயலர் சேகர்பாபு தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு பலத்த பாதுகாப்புடன் எஸ்.எஸ்.சந்திரனை வழியனுப்பி வைத்தனர்.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jul 28, 2010 8:24 pm

சிங்கம்லே சிங்கம்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jul 28, 2010 10:09 pm

எம்.ஜி.ஆர்., மறைந்த போது 36 லட்சம் பேர் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க. இருந்தது. தற்போது 1 கோடிக்கும் மேல் தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க.வை உருவாக்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.


அப்ப இப்பதான் கழகம் அதிகமா வாழந்து இருக்கு ..
mgr இருக்கும் போது இல்லை என்பது முன்னால் முதல்வர் கருத்து போல .........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jul 29, 2010 7:57 am

maniajith007 wrote:சிங்கம்லே சிங்கம்

மணி இப்பிடி ஒரு படமும் வரலியே ..

சிங்கம்
பெண்சிங்கம்

இனி வர போறது
சிங்கம் புலி



தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jul 29, 2010 10:24 am

ப்ரியதர்ஷி wrote:
maniajith007 wrote:சிங்கம்லே சிங்கம்

மணி இப்பிடி ஒரு படமும் வரலியே ..

சிங்கம்
பெண்சிங்கம்

இனி வர போறது
சிங்கம் புலி


கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படமா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jul 29, 2010 11:21 am

ஆமாலே அ.தி.மு.க வ எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. அதான் அழிக்கறதுக்குன்னெ அந்தம்மா
இருக்காங்க.இன்னும் கொஞ்ச வருசத்துல அ.தி.மு.கன்னு ஒரு கட்சி இருந்த இடமே தெரியாம போய்டும்.




அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Uஅ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Dஅ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Aஅ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Yஅ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Aஅ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Sஅ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Uஅ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Dஅ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  Hஅ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  A
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Jul 29, 2010 11:26 am

தழிழ் நாட்டுல கொம்பு மொலச்சவன் எவனும் இல்லாத தைரியத்தால அந்த்தாளு அப்படி சவுடால் காட்டுறாரு. கொம்பு உள்ள புள்ளய பெத்துப் போடுங்கப்பா....
🐰

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jul 29, 2010 12:12 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:
ப்ரியதர்ஷி wrote:
maniajith007 wrote:சிங்கம்லே சிங்கம்

மணி இப்பிடி ஒரு படமும் வரலியே ..

சிங்கம்
பெண்சிங்கம்

இனி வர போறது
சிங்கம் புலி


கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படமா

என்னது ? உண்மையா விஜி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jul 29, 2010 12:12 pm

gunashan wrote:தழிழ் நாட்டுல கொம்பு மொலச்சவன் எவனும் இல்லாத தைரியத்தால அந்த்தாளு அப்படி சவுடால் காட்டுறாரு. கொம்பு உள்ள புள்ளய பெத்துப் போடுங்கப்பா....
🐰

குணா அண்ணா உங்களை தான் சொல்லுறாப்போல ... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 29, 2010 12:49 pm

அதிமுக வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது , நாங்களே தான் அழிப்போம் : ஓ.பன்னீர் செல்வம்

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  677196 அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  677196 அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  705463 அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  705463

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக