புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
54 Posts - 45%
T.N.Balasubramanian
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
3 Posts - 3%
சண்முகம்.ப
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
1 Post - 1%
prajai
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
12 Posts - 2%
prajai
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_m10 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருப்புக்கு அஞ்சாத மரம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 30, 2010 2:11 pm

 நெருப்புக்கு அஞ்சாத மரம்! 18kond11


'ஒரு மரம் ஒரு கோடி தீக்குச்சிகளைக் கொடுக்கும்.​ ஆனால்,​​ ஒரு தீக்குச்சி ஒரு கோடி மரத்தையும் அழித்துவிடும்' என்பது வனமொழி.

ஆனால் தீயினால் பாதிப்படையாத காட்டு மரம் உண்டென்றால் நம்புவீர்களா?

ரொடோடென்ரன் ​​(RH​O​D​O​D​E​N​D​R​AN)​...​ நீலகிரியில் இருக்கும் இந்த அரிய மரம் தீப்பிடிக்காது.​ இந்த மரத்தை தீ அணுகினாலும் இயற்கையான இதன் அமைப்புகளால் தீ பரவாது.​ இம்மரத்தின் பட்டைகள் பல அடுக்குளாக இருக்கும்.​ நெருப்பு இம்மரத்தை நெருங்கும்போது இதன் பட்டைகளிலிருந்து நீர் வடியத் தொடங்கும்.​ இதனால் இம்மரத்தில் தீப்பற்றிக் கொள்வதில்லை.

இந்தியாவில் இமயமலைத் தொடர்களிலும்,​​ மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மட்டுமே இது காணப்படுகிறது.​ ​ இமயமலைத் தொடர்களில் இந்த மரம் ரோடோடென்ரன் ஆர்போரியம் எனவும்,​​ மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரோடோடென்ரன் நீலகிரிக்கா எனவும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக வனத்தில் வளரும் மரங்களில் பூக்கும் மலர்கள் சிவப்பு நிறங்களில் இருக்காது.​ ஆனால் ரோடோடென்ரன் மரத்தில் மட்டுமே செந்நிற பூக்கள் மலரும்.​ பரந்த புல்வெளிகளில் வளரும் இத்தகைய மரங்கள் பறவைகளையும் வெகுவாக ஈர்க்கின்றன.​ மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிப்பாக கடல் மட்டத்திற்கு மேல் 1500 ​ மீட்டர் உயரத்திற்கு மேலேயே இத்தகைய மரங்கள் வளர்கின்றன.

இந்தியாவைத்தவிர இலங்கை,​​ நேபாளம்,​​ மியான்மர்,​​ சீனா,​​ தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இவ்வகை மரங்கள் காணப்படுகின்றன.​ மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீலகிரி,​​ ஆனைமலை,​​ பழனி,​​ மேகமலை போன்ற மலைப்பகுதிகளின் மேல்தட்டுகளில் இத்தகைய மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

இத்தகைய மரங்கள் பரவலாக காணப்படும் பகுதிகளில் இயற்கை புல்வெளிகளும்,​​ இயற்கை சோலைகளும் அமைந்திருப்பதால் அப்பகுதியில் கண்டிப்பாக நீராதாரங்களும் இருக்கும்.​ தமிழில் காட்டுப் பூவரசு எனவும்,​​ நீலகிரியில் படுகர் மொழியில் பில்லி எனவும் இம்மரம் அழைக்கப்படுகிறது.

அதேபோல,​​ நீலகிரியின் பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தாரின் வழிபாட்டில் இம்மரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.​ அவர்களின் அனைத்து வகையான வழிபாட்டிலும் இம்மரத்தின் மலர்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.​ இம்மரத்தின் மலர்களைப் போரஸ் என அழைப்பர்.​ போரஸ் இந்த வார்த்தைக்கு மற்றொரு பயனும் உள்ளது.​ தொண்டையில் மீன் முள் சிக்கிக்கொள்ளும்போது தொடர்ந்து போரஸ்,​​ போரஸ் எனக் கூறிவந்தால் அந்த முள் விலகிவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இம்மரத்தைக் குறித்து குன்னூர் வனச்சரகர் பால்ராஜ் மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

''ரோடோடென்ரன் மரங்களை நீலகிரியின் பூர்வீக மரங்கள் எனவும் அழைக்கலாம்.​ இவற்றின் வாழ்நாள் குறைந்தது 150 வருடங்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.​ இம்மரத்தின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கும்.​ 10 ஆண்டுகள் வயதான மரங்கள் அதிகபட்சமாக 3 அடி உயரத்திற்கே வளர்ந்திருக்கும்.​ அதனால்,​​ இந்த மரங்களைப் போன்சாய் என்ற குட்டை மரங்களை வளர்க்கும் கலைக்கு ஏற்ற மரங்களாகவும் பயன்படுத்துகின்றனர்.​ இயற்கையான சூழலில்,​​ தானே முளைப்பதைத் தவிர இம்மரங்களை அதிகளவில் பெருக்கம் செய்ய முடியாது.

பரந்த புல்வெளிகளில் இந்த மரங்கள் மட்டுமே இருப்பதாலும்,​​ இவற்றில் பூக்கும் செந்நிற மலர்களாலும் கவரப்படும் பறவைகள் இந்த மரத்தில்தான் ஓய்வெடுக்கும்.​ எத்தகைய பலமான காற்று வீசினாலும் அதை தாங்கும் சக்தி கொண்டவை இந்த மரங்கள்,​​ அந்த அளவுக்கு உறுதியானதாகும்.​ இம்மரத்தின் மலர்கள் மருத்துவக்குணம் உள்ளவையாகும்.​ இந்த மலர்களிலிருந்து உருவாக்கப்படும் சாறு மலச்சிக்கலையும்,​​ டயரியாவையும் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது.

இம்மரத்தின் மலர்கள் தனி வடிவம் கொண்டவை.​ கொத்து கொத்தாய் பூக்கும் இந்த மலர்களைப் போல வேறு எந்த மலர்களும் வனப்பகுதிகளில் இல்லை'' என்கிறார்.

நீலகிரி மாவட்டத்தில் அழிந்துவரும் மர வகைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரோடோடென்ரன் மரங்களை ​ ஆள் அரவமற்ற பரந்த புல்வெளிகளில் காணும் போதும்,​​ அவற்றில் பூத்திருக்கும் செந்நிற மலர்களை அருகில் சென்று பார்க்கும் போதும் மனதிற்கு ஏற்படும் மகிழ்ச்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.​ அப்போதுதான் இயற்கையின் படைப்புகள் எத்தகையவானவை என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

-ஏ.பேட்ரிக்​​​​



 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jul 30, 2010 2:13 pm

நன்றி தலை .அறிய அரிய தகவல் தந்தமைக்கு .......



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 2:22 pm

இதுவரை அறிந்திராத அரிய தகவல் நன்றி  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 677196




 நெருப்புக்கு அஞ்சாத மரம்! Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 2:29 pm

பிளேடு பக்கிரி wrote:இதுவரை அறிந்திராத அரிய தகவல் நன்றி  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 677196
சியர்ஸ்



thiva
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Fri Jul 30, 2010 3:17 pm

அரிய தகவலுக்கு நன்றி மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jul 30, 2010 4:59 pm

அறிய தகவலை தந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள் தல!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 30, 2010 5:22 pm

இதுவரை அறிந்திராத அரிய தகவல் நன்றி

நன்றி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Jul 30, 2010 5:47 pm

அரிய தகவல் நன்றி  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642  நெருப்புக்கு அஞ்சாத மரம்! 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக