புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கீதையில் மருத்துவம் Poll_c10கீதையில் மருத்துவம் Poll_m10கீதையில் மருத்துவம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதையில் மருத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 12:12 pm

கீதையில் கிருஷணர் - "அர்ச்சுனா, விஞ்ஞானத்துடன் கூடிய ஞானத்தை கேட்டு நலம் பெறுவாய" என்று தொடங்கி, பல மருத்துவச் செய்திகளையும் அர்ச்சுனனுக்கு சொல்கிறார்.

அர்ச்சுனனுக்கு மட்டுமில்லை நமக்கும் தேவையான குறிப்புகள் இது...

"நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, நான் என்ற எண்ணம் ஆகிய எட்டு விதமாக இயற்கை பிரிந்து உள்ளது. இதைவிட உயர்ந்த உயிர் உள்ளது. இந்த இரண்டையும் இணைத்து உயிரையும், உடலையும் உடைய ஜீவ ராசிகளை படைத்து இயக்குகின்றேன். அந்த உயிரானது இயற்கையில் உள்ள கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய ஐம்புலன்களை ஏற்படுத்திக் கொண்டு பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகியவற்றை மனதின் துணையுடன் அனுபவித்துக் கொண்டு உடல் என்னும் 9 வாசல் கொண்ட நகரத்தில் வசிக்கின்றத"

"பாய் மரக் கப்பலை காற்று பல திசையும் அடித்து சென்று உடைத்து சித றடிப்பது போல், மனதை மயங்க வைக்கும் ஐம்புலன்களும் மனதைபலவந்த மாக பல விஷயங்களுக்காக, இழுத்துச் சென்று மனிதனை சீர்குலைக்கின்றது. ஆகவே கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவற்றை கட்டுப்படுத்தி நலமுடை யதாக வைத்துக் கொண்டால் மனம் மேன்மையடையும். மனம் மேன்மையுற்றால் நல்லது, கெட்டது எவை என பாகுபடுத்தி, தீமை தரக்கூடியவற்றை தவிர்த்து நலம் தரக் கூடியவற்றை செய்து சிறப்பு அடையலாம"

"உடலை காப்பாற்ற அளவோடு உண்டு, அளவாக தூங்கி, அளவோடு விழித்து, அளவோடு கடமையை செய்பவன் யோக நலன் பெறுவான். அளவு டன் உண்பதால் குடல் எளிமையாக சீரணிக்கும். காலத்தோடு பசியும் ஏற்படும். உடலால் கடமையை செய்வதால் உடலில் சத்துக்கள் அதிகம் சேமிக்கப் படாது. உடனே செல வழிக்கப்பட்டு சக்தி தோன்றி உடல் சுறுசுறுப்பாய் இயங்கும், எடையும் அதிகரிக்காது. ஒரே சீராக இருக்கும்.

அளவான உறக்கத்தினால் உடல் தானாகவே மூச்சை இழுத்து விடும். அதனால் உறுப்புகள் அனைத்தும் உயிர்சக்தியான பிராணவாயுவை பெறும். மேலும் இதய படபடப்பை தூண்டும் சுரப்பிகள் குறைவாக சுரப்பதால் இதயத்தின் வேகம் தணிந்து இரத்த ஓட்டம் சீர்பெறும். ஆகையால் உடலும், மனமும் உறக்கத்தால் நலம் பெறும்.

அதிகம் சாப்பிடுபவன், சாப்பிடாமல் இருப்பவன், அதிகம் தூங்குபவன், தூங்காமலே இருப்பவன் யோகம் பெற முடியாது.

சமைத்து நாழியான, பழைய உணவில் நச்சுத்தன்மை தோன்றி உணவை கெடுத்து விஷமுள்ளதாக மாற்றி கெட்ட நாற்றமுடையதாக செய்யும். இப்படி ப்பட்ட உணவை சாப்பிட்டால் வாந்தி, மயக்கம், சீரணமின்மை வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும்.

உணவு முறையால் உடலின் மென்மையான உறுப்புகள் பாதிக்கப்பட்டு குடல் புண், வயிற்று வலி, மூல நோய், உயர் இரத்த அழுத்தம், சீறுநீரக கல், சிறுநீரக நோய், உடல் வீக்கம் கல்லீரல் கெடுதல், கணையம் கெடுதல், சர்க்கரை நோய், இதய நோய், நரம்பு தளர்ச்சி, மனநோய் போன்றவற்றை ஏற்படுத்தும்.

சத்துள்ள, சாரமிக்க, பசையுள்ள, ரசமுடைய இதயம் எளிதாக இயங்கக் கூடிய விதத்தில் உள்ள உணவு வகைகளை சாப்பிடுபவர் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்வார். உடல் வலிமை மனவலிமை இவைகளுடன் இருப்பார். சுகத்தை பெறுவார், அறியும் சக்தியை பெற்று காலத்தோடு செய்ய வேண்டிய வைகளை செய்து வாழ்வில் சிறப்பும் மேன்மையும் அடைவார்.

உடலை அகத்தூய்மையாகவும் புறத்தூய்மையாகவும், மௌனமாகவும் வைத்திருத்தலே தபசு ஆகும். உணவையே மருந்தாகக் கொள்வதே சிறந்த மருத்துவமாகும். நான் மருந்தாக ராஜயோகத்தை சொல்கிறேன் கேள். இது நலம் தரக்கூடியது. செய்வதற்கு மிக எளியது. கண்கூடாக காணக்கூடியது. சிறிது கடைப்பிடிப்பினும் பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றக்கூடியது. யார் எனக்கு இலை, மலர், கனி, நீர் இவைகளை தினமும் தருகின்றானோ அவைகளையே அவரவர் வயிற்றில் நான் இருந்து சீரணித்து காப்பாற்றுகின்றேன். இங்கு சொல்லப் பட்டிருப்பது கீதையில் வரும் மருத்துவ குறிப்புகளில் சிறு துளிதான், மொத்த சமுத்திரத்தையும் பருக கீதையை படியுங்கள். பயன் பெருங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக