புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_m10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_m10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_m10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10 
11 Posts - 4%
prajai
தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_m10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10 
9 Posts - 4%
Jenila
தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_m10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_m10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_m10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_m10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_m10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_m10தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழினத்தின் மற்றொரு துரோகி- டாக்டர். ஜோய் மகேஸ்வரன்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Aug 01, 2010 4:41 pm

2002 முதல் 2005 வரை இலங்கை அரசாங்கத்துடன் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் புலிகள் சார்பாக முக்கிய அங்கத்துவராக இருந்த ஜோய் மகேஸ்வரன், விடுதலைப் புலிகள் அப்பேச்சுக்களில் இருந்து விலகிக் கொண்டமை அவர்களின் மிகப்பெரிய தவறு எனத் தெரிவித்துள்ளார். இதனாலேயே விடுதலைப் புலிகள் தமக்குத் தாமே அழிவைத் தேடியதாகக் கூறியுள்ளார். தற்போது அவுஸ்திரேலியா, மெல்போர்னில் வசித்துவருகிறார் ஜோய் மகேஸ்வரன். மேலும், இலங்கைப் பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வை எட்டுவதில் நேர்மையாக இவர்கள் ஈடுபடவில்லை என்றும், நம்பகரமான விதத்தில் நடந்துகொள்ளவில்லை என்றும்கூட ஜோய் மகேஸ்வரன் புலிகளைப் பற்றி விமர்சித்துள்ளார். மேலும் அவர், விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு விட்டனராம் என்றும் மீண்டும் புலிகள் ஒன்றுகூடுவதற்கு வழியே இல்லையாம் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் உரிமையை வெல்வதற்கும், இலங்கையில் அமைதியை உருவாக்குவதற்கும் இருந்த சந்தர்ப்பத்தை விடுதலைப்புலிகள் தமது நலனுக்காகக் கெடுத்துவிட்டதாகக் கூறும் அவர், தற்போது அரசாங்கம் பலமான நிலையில் இருப்பதால் தமது உரிமைகளைப் பெறுவதற்கு தமிழர்கள் அரசாங்கத்துடன் பேசவேண்டும் எனக் கூறியுள்ளார். வடக்குக் கிழக்கில் அரசாங்கம் மேற்கொள்ளும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஜோய் மகேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்
.

விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தையில் இருந்து விலகியது இலங்கை அரசே. அத்தோடு தன்னிச்சையாக போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ரத்துச்செய்து வலிந்த போரையும் ஆரம்பித்தது இலங்கை அரசே. இதனை சற்றும் எண்ணிப்பாராமல், மகேஸ்வரன் புலிகள் மீது குறைகூறுவது கண்டிக்கத்தக்கது. புலிகளை விமர்சிக்க மகேஸ்வரனுக்கு அறுகதை இல்லை என்பதை யாவரும் அறிவர். புலிகள் சார்பாக பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுட மகேஸ்வரன், மாற்றுக் கருத்துக்களை உள்ளேவைத்துக்கொண்டே, சமாதானப் பேச்சில் ஈடுபட்டுள்ளமை அவரின் நம்பிக்கைத்துரோகத்தையே எமக்கு எடுத்துக்காட்டுகிறது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக