புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_m10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10 
47 Posts - 51%
heezulia
தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_m10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10 
37 Posts - 40%
T.N.Balasubramanian
தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_m10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_m10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_m10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_m10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10 
239 Posts - 48%

189 Posts - 38%

19 Posts - 4%

12 Posts - 2%
prajai
தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_m10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_m10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10 
9 Posts - 2%
jairam
தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_m10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10 
4 Posts - 1%

Jenila

ஜாஹீதாபானு
தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_m10தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 02, 2010 3:27 pm

சென்னை :தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகள் வசதிக்காக டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. டிக்கெட்கள் இடைத்தரகர்கள் கையில் சிக்காமல் இருக்க ரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாட்டின் எந்தப்பகுதியில் வசித்தாலும் சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதனால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முன்கூட்டியே பயணத் திட்டத்தை தயார் செய்து வருகின்றனர்.

ஒரே சமயத்தில் பெரும்பாலானோர் பயணம் செய்ய நினைப்பதால் ரயில்கள், பஸ்களில் அனைவருக்குமே இடம் கிடைப்பது இல்லை. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வெள்ளிக்கிழமை வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலங்களில் பணியாற்றுவோர் மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு தீபாவளி பண்டிகை இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனால், நவம்பர் முதல் வாரம் முழுவதும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
ரயில்களுக்கு சாதாரண நாட்களிலேயே டிக்கெட் கிடைப்பது சிரமம். முன்பதிவு முறையில் டிக்கெட் பெறுவது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. டிராவல் ஏஜன்ட்கள், புரோக்கர்கள் என பலரும் முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே மொத்த டிக்கெட்களையும் அள்ளிவிடுகின்றனர். இதனால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காலையில் முன்பதிவு தொடங்கும்போது ஒரு மணி நேரம் கழித்து டிராவல் ஏஜன்ட்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்திருந்த போதிலும் அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதனால், டிராவல் ஏஜன்ட்கள், புரோக்கர்கள் பணத்தை வாரிச் சுருட்டுகின்றனர். ரயிலில் பயணம் செய்ய 90 நாட்களுக்கு முன்னதாகதான் முன்பதிவு செய்ய முடியும். இதனால், தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு நாளை (ஆக.3) தொடங்குகிறது. எனவே, இந்த நாட்களில் புரோக்கர்கள், டிராவல் ஏஜன்ட்கள் டிக்கெட்களை மொத்தமாக வாங்குவதைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழைய எளிய, நடுத்தர மக்களுக்கு டிக்கெட் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக