புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடிதம் Poll_c10கடிதம் Poll_m10கடிதம் Poll_c10 
30 Posts - 50%
heezulia
கடிதம் Poll_c10கடிதம் Poll_m10கடிதம் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
கடிதம் Poll_c10கடிதம் Poll_m10கடிதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடிதம் Poll_c10கடிதம் Poll_m10கடிதம் Poll_c10 
72 Posts - 57%
heezulia
கடிதம் Poll_c10கடிதம் Poll_m10கடிதம் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
கடிதம் Poll_c10கடிதம் Poll_m10கடிதம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கடிதம் Poll_c10கடிதம் Poll_m10கடிதம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடிதம்


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 03, 2010 12:20 pm

தூரங்கள் துயரங்களானது
பாசத்தை விற்று பணம் ஈட்டுவதால்

எல்லா வசதிகளும் இங்குண்டு
உன் மடியில் தலை சாய்த்து
தூங்க மட்டும் முடியாது

புயல் வேகத்தில் பறக்கும் வாழ்க்கை;
புழுதி உடுத்தியதால் நீ அடித்த
அந்த நாட்கள் போலில்லை

சவர் குளியல், சுவர் அளவு கண்ணாடி
இருந்து என்ன பயன், ஆற்றங்கரை, பம்பு செட்டில்
ஆடையோடு குளித்த ஈர வாடை இன்னும் உளரவில்லை

இங்கு ஒவ்வொரு விரலுக்கும்
பல நூறு உணவு கொட்டிக் கிடக்க; ஏனோ
நீ ஊட்டிய நிலாச் சோறு தேடுது என் நாக்கு

வித விதமாய் புத்தாடை;
மழை சொட்டும் நேரதத்தில் நீ மூடும்
கிழிந்த முந்ததனையின் சுகம் இதிலில்லை

எடுப்பு வேலைக்கு ஆட்கள் இருந்தாலும்‡ எனை
இடுப்பில் தூக்கிக் கொண்டே‡நீ
அடுப்பில் வேலை பார்த்த அதிகாரம் இன்றில்லை

விஞ்ஞான வளர்ச்சியில்
மின்அஞ்சல், அலை பேசி நம் இடைவெளியை
குறைத்தாலும், கனத்த நெஞ்சோடுதான் நாளும்

அம்மா...
உனை அழ வைக்கவே எழுதுகிறது இந்த கடிதம்

இப்படிக்கு
உன் மனசு . கடிதம் 67637




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Aug 03, 2010 12:22 pm

சவர் குளியல், சுவர் அளவு கண்ணாடி
இருந்து என்ன பயன், ஆற்றங்கரை, பம்பு செட்டில்
ஆடையோடு குளித்த ஈர வாடை இன்னும் உளரவில்லை

இங்கு ஒவ்வொரு விரலுக்கும்
பல நூறு உணவு கொட்டிக் கிடக்க; ஏனோ
நீ ஊட்டிய நிலாச் சோறு தேடுது என் நாக்கு



உண்மையில் அனைவரும் மனதில் ஏங்குகின்ற வரிகள்.

வாழ்த்துக்கள் நண்பா கடிதம் 154550



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 03, 2010 12:23 pm

செந்தில் wrote:சவர் குளியல், சுவர் அளவு கண்ணாடி
இருந்து என்ன பயன், ஆற்றங்கரை, பம்பு செட்டில்
ஆடையோடு குளித்த ஈர வாடை இன்னும் உளரவில்லை

இங்கு ஒவ்வொரு விரலுக்கும்
பல நூறு உணவு கொட்டிக் கிடக்க; ஏனோ
நீ ஊட்டிய நிலாச் சோறு தேடுது என் நாக்கு



உண்மையில் அனைவரும் மனதில் ஏங்குகின்ற வரிகள்.

வாழ்த்துக்கள் நண்பா கடிதம் 154550

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 03, 2010 12:26 pm

நன்றி நண்பர்களே



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Tue Aug 03, 2010 12:49 pm

நல்ல நேர்ந்தியான கவிதை........ மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Aug 03, 2010 12:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கடிதம் Uகடிதம் Dகடிதம் Aகடிதம் Yகடிதம் Aகடிதம் Sகடிதம் Uகடிதம் Dகடிதம் Hகடிதம் A
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 1:01 pm

கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196 கடிதம் 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 03, 2010 1:09 pm

உறவுகளைப்பிரிந்து வாழும் அனைவரது உள்ளங்களிளும் ஓடிக்கொ்ண்டிருக்கும் சோகவரிகளை அப்படியே கவிதையாக வடித்த தந்த உங்களுக்கு எனது அன்பான நன்றிகள் கடிதம் 599303 கடிதம் 599303 கடிதம் 599303 கடிதம் 599303 கடிதம் 599303 கடிதம் 599303 கடிதம் 599303 கடிதம் 599303 கடிதம் 599303 கடிதம் 599303 கடிதம் 599303 கடிதம் 599303





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Aug 03, 2010 1:43 pm

அனைத்து உள்ளங்களுக்கும்
நன்றி நன்றி மிக்க நன்றி.

உங்களது ஏக்கத்தை தூக்கி சுமக்கும்
ஒற்றை புள்ளியாக இந்த வரிகள் அமைந்ததற்கு கடவுளுக்கு நன்றி.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Aug 03, 2010 2:01 pm

வெளிநாட்டில் வேலை செய்பவரின் மனநிலை அப்படியே உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள் வித்யாசன்.....

அன்பு பாராட்டுக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடிதம் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக