புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த ஆலோசனைக்காக ஐ.நா செயலாளர் பான் கி மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், இது சம்பந்தமாக இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளடங்கலான சர்வதேச சமூகம் இலங்கைக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் தி எல்டர்ஸ் எனப்படும் மூத்தோர் அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மூத்தோர் அமைப்பானது தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவால் 2007 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. சர்வதேசத்தின் மூத்த முன்னாள் தலைவர்கள் அங்கம் வகிக்கும் இவ்வமைப்பில், பேராயர் டெஸ்மண்ட் ட்டு தலைவராகவும், முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி மார்ட்டி அஹ்திசாரி, ஐ.நாவின் முன்னாள் செயலர் கோபி அனான், முன்னாள் ஐ.நா மனித உரிமை ஆணையர் மேரி ரொபின்சன், முன்னாள் ஐ.நா. தூதர் லக்தார் பிரஹிமி போன்றோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
மேலும், இலங்கை அரசானது மனித உரிமைகளைப் புறந்தள்ளும் மனோபாவத்துடன் செயற்படுகிறது. இந்த நடவடிக்கைகள் பற்றி சர்வதேச சமூகம் இலங்கை மீது மேலும் கடுமையான பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இலங்கையின் இப்போக்குக்கும், அங்கு இருக்கும் விமர்சகர்களையும், மாற்றுக் கருத்துக் கொண்டோர்களையும் அடக்கி ஒடுக்குவதற்காக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் சர்வதேச சமுதாயம் மேலும் கடுமையான பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவ்வமைப்பு மிகவும் காட்டமாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் போக்குக்கு சர்வதேச சமூகம் இதுவரை காட்டிவரும் மௌனம் மற்ற நாடுகளையும் இலங்கையின் வழியில் செல்ல வைக்கும்.
போருக்குப் பிந்தைய இலங்கையில் சில முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. போருக்குப் பின்னான இலங்கையில் நடந்திருக்க வேண்டும் என ஒருவரால் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு அங்கு முன்னேற்றம் ஏற்படவில்லை என மூத்தோர் அமைப்பின் உறுப்பினரான முன்னாள் பின்லாந்து ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் சில முன்னேற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும், இந்த முன்னேற்றகரமான விடயங்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் அம்சங்களாக, கருத்து மாறுபடுவோர்களை சகித்துக் கொள்ளாமல் ஒடுக்குவது, அரசுக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிப்பது போன்றவை நிகழ்கின்றன எனவும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ.நா அமைத்துள்ள நிபுணர் குழுவுடன் சேர்ந்து பணியாற்றுவதற்குப் பதிலாக, கடந்த ஆண்டு மே மாதத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய தாம் விசாரணைக்குழு அமைத்துள்ளதாக இலங்கை கூறியுள்ளமை திருப்திகரமானதாக இல்லை. இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுக்களை உதாரணமாக எடுத்துக்கொண்டால், இதிலும் ஒருவருக்கும் நம்பிக்கை வராது என்றும் மூத்தோர் அமைப்பு தெரிவித்துள்ளது

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|