புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிபுணர் குழுவை மஹிந்தா சந்திப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு பலர் கோரிக்கை  Poll_c10நிபுணர் குழுவை மஹிந்தா சந்திப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு பலர் கோரிக்கை  Poll_m10நிபுணர் குழுவை மஹிந்தா சந்திப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு பலர் கோரிக்கை  Poll_c10 
127 Posts - 54%
heezulia

83 Posts - 35%
T.N.Balasubramanian
நிபுணர் குழுவை மஹிந்தா சந்திப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு பலர் கோரிக்கை  Poll_c10நிபுணர் குழுவை மஹிந்தா சந்திப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு பலர் கோரிக்கை  Poll_m10நிபுணர் குழுவை மஹிந்தா சந்திப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு பலர் கோரிக்கை  Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen

9 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிபுணர் குழுவை மஹிந்தா சந்திப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு பலர் கோரிக்கை

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Aug 04, 2010 3:48 pm

வன்னியில் கடந்த வருடம் பல்லாயிரக்கணக்கானோர் காவுகொள்ளப்பட்ட இரத்தக் களரி சம்பவத்தையடுத்து, இலங்கையின் பொறுப்புச் சொல்லும் கடப்பாடு தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர் குழுவை நியமிக்க பான் கீ மூனுக்கு ஒரு வருடம் எடுத்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் வளாக நாடுகள் சபையின் பொறுப்புணர்ச்சியை சாடியுள்ளது.

செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் உரையாற்ற ஜனாதிபதி ராஜபக்சே பட்டியல்படுத்தப்பட்ட விடயத்தை இன்னர் சிற்றி பிரஸ் அறிவித்ததை அடுத்து, இன்னர் சிற்றி பிரஸ்ஸுக்கு கிடைத்துள்ள பல கடிதங்களில் மூனின் நிபுணர்கள் குழு ராஜபக்ஷவை நேர்காண்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளதாக பிரஸ் தெரிவித்துள்ளது. அது பற்றிபார்ப்போம்` என்று பிரஸ் தெரிவித்துள்ளது
.
பிரிட்டனில் பி.பி.சி. அரசாங்க கூட்டுத் தாபனமாக இருந்தாலும் அது சுயாதீனமாக இயங்கி பிரித்தானிய அரசாங்கத்தை ஆழமாக விமர்சிப்பது போல் இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் ஐக்கிய நாடுகள் வளாக ஊடகமாக இருந்துகொண்டு நெற்றிக் கண்ணை காண்பித்தாலும் குற்றம் குற்றமே என்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் சரி, பிழைகளை சுயாதீனமாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது
.

இலங்கை சம்பவம் போன்று, பாலஸ்தீனத்தில் காஸா அகதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற படகுகள் மீது இஸ்ரேலிய துருப்புகள் கடந்த வருடம் தாக்குதல் நடத்தி 8 உதவிப் பணியாளர்களை கொன்ற சம்பவம் இடம் பெற்று இரண்டு மாதங்களில் ஆகஸ்ட் மாதம் 2-ம் திகதி மூன் நான்கு உறுப்பினர்களை கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து ஆகஸ்ட மாதம் 10-ம் திகதியே அக்குழு விசாரணைகளை ஆரம்பித்து செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் ஐக்கிய நாடுகள் வருடாந்த சபைக் கூட்டத்திற்கு முன்னதாக முதலாவது அறிக்கையையும் சமர்ப்பித்ததை இன்னர் சிற்றி பிரஸின் செய்தியாளர் மெத்தியூ ரஸல் லீ சுட்டிக் காட்டியுள்ளார்
.

இஸ்ரேல் தொடர்பான விசாரணைக் குழுவுக்கும் இலங்கை தொடர்பான விசாரணைக் குழுவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி இன்னர் சிற்றி பிறஸ் சிற்றி செய்தியாளர் மெத்தியூ ரஸல் ஆகஸ்ட் மாதம் 2-ம் திகதி மூனின் பேச்சாளர் நெஸிர்கியிடம் வினவியுள்ளார்
.
செய்தியாளர்: குழுக்கள் நியமனம் பற்றி சிலர் ஆச்சயம் தெவித்துள்ளார்கள். இலங்கை குழுவை இஸ்ரேலிய குழுவுடன் ஒப்பிடுகையில் இலங்கைக் குழுவுக்கு நான்கு உறுப்பினர்களுக்கு பதிலாக மூன்று உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது ஏன்
?
பேச்சாளர் நெஸிர்கி: எதற்காக அவ்வளவு தூரம் செல்கிறீர்கள்
?
செய்தியாளர்: ஏனென்றால், இலங்கை தொடர்பான குழு இன்னமும் பணிகளை ஆரம்பிக்கவில்லை என்பதுதான் பிரச்சினை. அதற்கு அலுவலர்கள் நியமனம் தாமதமாகிறது என்று தெரிவிக்கப்பட்டது
.
குழுக்கள் அமைக்கப்பட்டமை, அவை செயல்பட ஆரம்பித்தமை தொடர்பான வேகத்தை அவதானிக்கையில் ஒரு குழு விரைவில் அமைக்கப்பட்டு அது செயல்பட்டு அறிக்கையையும் தயாரித்துள்ளது
.
மற்றைய குழுவை அமைப்பதற்கே ஒரு வருடம் எடுத்தது. அது இன்னம் அதன் பணிகளை ஆரம்பிக்கவில்லை. எனவே அது எப்போது செயல்படும்? எப்போது அறிக்கை சமர்ப்பிக்கும்
?
பேச்சாளர் நெஸிர்கி: நீங்கள் கூறுவது போல் குழுவுக்கு அலுவலர் நியமிப்பது குறித்து பிரச்சினை இல்லை. மேலும், இலங்கை தொடர்பான குழு ஏற்கேனவே கூடியுள்ளது
.
முதலாவதாக, எவ்வாறு தாங்கள் பணிகளை செய்வது என்பது குறித்து அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். குழு உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக பிரதானி ஒருவரை நியமித்துள்ளளோம். அவர் ஏற்கெனவே மூன்று நிபுணர்களுடனும் பணியாற்றி வருகிறார்
.
இரண்டாவதாக, இத்தகையதொரு நிபுணர்கள் குழுவின் செயற்பாட்டுக்கு மிகக் கவனமான அடித்தளம் இடப்பட வேண்டும். உரிய முறையில் இராஜதந்திரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இத்தகைய பணிகளுக்கு சில சந்தர்ப்பங்களில் நீண்ட நேரம் வேறு சில சந்தர்ப்பங்களில் குறுகிய நேரம் எடுக்கும்
.
ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பிட முடியாது. மேலும், ஒரு நாடு எதிர்ப்புக் குரலை ஓங்கி எழுப்பினால், ஐக்கிய நாடுகள் அலுவலக கட்டடத்தினுள் அலுவலர்களை முடக்கி வைத்திருந்தால் மூனின் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக மெதுவாகவும் எச்சரிக்கையுடனுமே நகரும்
.
செய்தியாளர்: இலங்கை தொடர்பான குழுவுக்கு வழங்கப்பட்ட நான்கு மாத விசாரணைக்காலம் ஆரம்பித்து விட்டதா, இல்லையா? ஆரம்பித்துவிடடால் அது எப்போது ஆரம்பமானது
?
பேச்சாளர் நெஸிர்கி: ஏற்கெனவே நாம் கூறியது போல் எமக்கு நிபுணர்கள் குழு உண்டு. அதற்கு உதவும் குழுவும் உண்டு
.
உதவிக் குழு பின்னணியில் இயங்கி வருகிறது. செயலாளர் நாயகம் வழங்கிய அதிகாரத்தின்படி நிபுணர்கள் குழு எதிர்வரும் வாரங்களில் மீண்டும் கூடும்
.
இவ்வாறு சம்பாஷணைகள் நடைபெற்றுள்ளன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக