புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கராச்சி நகரம் எரிகிறது Poll_c10கராச்சி நகரம் எரிகிறது Poll_m10கராச்சி நகரம் எரிகிறது Poll_c10 
34 Posts - 53%
heezulia
கராச்சி நகரம் எரிகிறது Poll_c10கராச்சி நகரம் எரிகிறது Poll_m10கராச்சி நகரம் எரிகிறது Poll_c10 
27 Posts - 42%
T.N.Balasubramanian
கராச்சி நகரம் எரிகிறது Poll_c10கராச்சி நகரம் எரிகிறது Poll_m10கராச்சி நகரம் எரிகிறது Poll_c10 
1 Post - 2%
rajuselvam
கராச்சி நகரம் எரிகிறது Poll_c10கராச்சி நகரம் எரிகிறது Poll_m10கராச்சி நகரம் எரிகிறது Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கராச்சி நகரம் எரிகிறது Poll_c10கராச்சி நகரம் எரிகிறது Poll_m10கராச்சி நகரம் எரிகிறது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கராச்சி நகரம் எரிகிறது Poll_c10கராச்சி நகரம் எரிகிறது Poll_m10கராச்சி நகரம் எரிகிறது Poll_c10 
310 Posts - 45%
ayyasamy ram
கராச்சி நகரம் எரிகிறது Poll_c10கராச்சி நகரம் எரிகிறது Poll_m10கராச்சி நகரம் எரிகிறது Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
கராச்சி நகரம் எரிகிறது Poll_c10கராச்சி நகரம் எரிகிறது Poll_m10கராச்சி நகரம் எரிகிறது Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
கராச்சி நகரம் எரிகிறது Poll_c10கராச்சி நகரம் எரிகிறது Poll_m10கராச்சி நகரம் எரிகிறது Poll_c10 
17 Posts - 2%
prajai
கராச்சி நகரம் எரிகிறது Poll_c10கராச்சி நகரம் எரிகிறது Poll_m10கராச்சி நகரம் எரிகிறது Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கராச்சி நகரம் எரிகிறது Poll_c10கராச்சி நகரம் எரிகிறது Poll_m10கராச்சி நகரம் எரிகிறது Poll_c10 
9 Posts - 1%
Jenila
கராச்சி நகரம் எரிகிறது Poll_c10கராச்சி நகரம் எரிகிறது Poll_m10கராச்சி நகரம் எரிகிறது Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கராச்சி நகரம் எரிகிறது Poll_c10கராச்சி நகரம் எரிகிறது Poll_m10கராச்சி நகரம் எரிகிறது Poll_c10 
4 Posts - 1%
jairam
கராச்சி நகரம் எரிகிறது Poll_c10கராச்சி நகரம் எரிகிறது Poll_m10கராச்சி நகரம் எரிகிறது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கராச்சி நகரம் எரிகிறது Poll_c10கராச்சி நகரம் எரிகிறது Poll_m10கராச்சி நகரம் எரிகிறது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கராச்சி நகரம் எரிகிறது


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 12:37 pm

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் உள்ளூர் மக்கள் மற்றும் வெளியிடங்களில் இருந்து கராச்சியில் குடியேறியவர்கள் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இதில் ஒரு தரப்பினருக்கு அவாமி தேசிய கட்சியும், இன்னொரு தரப்பினருக்கு முத்தாகித் குவாமி கட்சியும் ஆதரவாக செயல்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் முத்தாகித் குவாமி கட்சி தலைவரும் சிந்து மாநில எம்.எல்.ஏ.வுமான ராசா ஹைதர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரை அவாமி லீக் கட்சியினர் தான் கொன்றதாக கருதி அவர்கள் மீது முத்தாகித் குவாமி கட்சியினர் தாக்குதல் நடத்தினார்கள்.

இது பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது. இருதரப்பினரும் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர்.

தொடர்ந்து 4 நாட்களாக அங்கு கலவரம் நடந்து வருகிறது. கொலை, தீ வைப்பு போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.

கலவரத்துக்கு இதுவரை 76 பேர் பலியாகி உள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

கராச்சி மற்றும் நிசாமாபாத் ஆகிய நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளன. கராச்சி நகரில் 300-க் கும் மேற்பட்ட கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. 50 கார் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

நிசாமாபாத்தில் மசூதியில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 5 பேர் காயம் அடைந்தனர்.

கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கலவரம் நீடித்து வருகிறது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 1:21 pm

கராச்சி நகரம் எரிகிறது Icon_eek கராச்சி நகரம் எரிகிறது Icon_eek கராச்சி நகரம் எரிகிறது Icon_eek கராச்சி நகரம் எரிகிறது 678642

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 05, 2010 1:31 pm

இதில் அரசின் பாராமுகங்கள் இருக்கலாம், அதனால்தான் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மறுக்கிறார்கள்! இராணுவமும், போலீசும் இணைந்து ஒரு மணி நேரத்திற்குள் நகரை அமைதிப்படுத்தலாம்!



கராச்சி நகரம் எரிகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 05, 2010 1:32 pm

கராச்சி நகரம் எரிகிறது Icon_eek கராச்சி நகரம் எரிகிறது Icon_eek




கராச்சி நகரம் எரிகிறது Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக