புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நதிகளை இணைத்தால் இந்தியா உலகில் முதன்மையாக மாறும்: நா.மகாலிங்கம் Poll_c10நதிகளை இணைத்தால் இந்தியா உலகில் முதன்மையாக மாறும்: நா.மகாலிங்கம் Poll_m10நதிகளை இணைத்தால் இந்தியா உலகில் முதன்மையாக மாறும்: நா.மகாலிங்கம் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
நதிகளை இணைத்தால் இந்தியா உலகில் முதன்மையாக மாறும்: நா.மகாலிங்கம் Poll_c10நதிகளை இணைத்தால் இந்தியா உலகில் முதன்மையாக மாறும்: நா.மகாலிங்கம் Poll_m10நதிகளை இணைத்தால் இந்தியா உலகில் முதன்மையாக மாறும்: நா.மகாலிங்கம் Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen

3 Posts - 4%
Baarushree
நதிகளை இணைத்தால் இந்தியா உலகில் முதன்மையாக மாறும்: நா.மகாலிங்கம் Poll_c10நதிகளை இணைத்தால் இந்தியா உலகில் முதன்மையாக மாறும்: நா.மகாலிங்கம் Poll_m10நதிகளை இணைத்தால் இந்தியா உலகில் முதன்மையாக மாறும்: நா.மகாலிங்கம் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்

viyasan

prajai

Rutu

1 Post - 1%
சிவா

manikavi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நதிகளை இணைத்தால் இந்தியா உலகில் முதன்மையாக மாறும்: நா.மகாலிங்கம் Poll_c10நதிகளை இணைத்தால் இந்தியா உலகில் முதன்மையாக மாறும்: நா.மகாலிங்கம் Poll_m10நதிகளை இணைத்தால் இந்தியா உலகில் முதன்மையாக மாறும்: நா.மகாலிங்கம் Poll_c10 
24 Posts - 77%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதிகளை இணைத்தால் இந்தியா உலகில் முதன்மையாக மாறும்: நா.மகாலிங்கம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 3:11 pm

பொள்ளாச்சி,

நதிகளை இணைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா உலகில் முதன்மையாக
தேசமாகும் என்று, சக்தி குழுமங்களின் தலைவர் நா.மகாலிங்கம் தெரிவித்தார்.÷சக்தி
சர்க்கரை ஆலை துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ம.மாணிக்கத்துக்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் சிறப்பு முதுமுனைவர் பட்டம்
வழங்கியதற்காக, சக்தி குழுமங்கள் மற்றும் பொள்ளாச்சி பொதுநல அமைப்புகள்
சார்பாக பாராட்டு விழா பொள்ளாச்சியில் புதன்கிழமை நடந்தது. இவ்
விழாவுக்குத் தலைமை வகித்த நா.மகாலிங்கம் பேசியது:÷சிறப்பாக வாழ
வேண்டுமானால் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க வேண்டும். வாழ்க்கையின்
உயரத்துக்குச் சென்று சரிவைச் சந்திப்பது இறைவனின் விருப்பம். அப்போதும்
திடமாக இருந்து செயல்பட்டால் வெற்றி பெற முடியும்.÷அரசு தலையீடு
இருப்பதால் சர்க்கரைத் தொழில் இப்போது நஷ்டத்தில் உள்ளது. வெளிநாடுகளில்
சர்க்கரை விலை அதிகமாக உள்ளது. அரசு விவசாயிகளுக்குத் தேவையான விலையைத் தர
வேண்டும்.÷நமது நாட்டில் 120 கோடி மக்கள் உள்ளனர். அதில் 30 கோடிப்
பேர் ஏழைகள். நதிகளை இணைப்பதற்காக பாஜக அரசு ஒரு திட்டம் கொண்டு வந்தது.
அதன்பின் வந்த காங்கிரஸ் அரசு தென்னக நதிகளை இணைப்பதாகக் கூறியது.
இரண்டாம் முறையாகவும் பதவியில் அமர்ந்தபோதும் அதற்கான முயற்சிகளைச்
செய்யவில்லை.எதிர்காலத்தில் எந்தச் சிக்கலும் இல்லாத நிலை வேண்டுமெனில்
அதற்கான அடிப்படையாக விவசாயம் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்க
வேண்டும். நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில்
இந்தியா உலகின் முதன்மையாக தேசமாகும். இளைஞர்கள் தேசத்துக்காகப் பாடுபட
வேண்டும் என்று நா.மகாலிங்கம் தெரிவித்தார்.÷ஏற்புரையாற்றிய ம.மாணிக்கம் பேசியது:÷அடுத்த
2 ஆண்டுகளில் விவசாயத்தை இயந்திர மயமாக்காவிட்டால் அனைத்துத்
தொழில்களிலும் பிரச்னை தலைதூக்கும். இந்தியாவில் இளைஞர்கள் பலம் அதிகமாக
இருப்பதால் உலகுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் இங்குதான்
உற்பத்தியாகும். ÷விவசாயத் தொழிலுக்கு அதிகபட்சமாக 120
நாள்களுக்கு மட்டும் தொழிலாளர்கள் தேவை. ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா
காந்தி 100 நாள்களுக்கு வேலை உறுதியளித்துள்ளார். அரசியல்வாதிகள் இதை 200
நாள்களாக்க வேண்டும் என்கின்றனர். இதனால் விவசாயம் மேலும் நலிவடையும்
என்று மாணிக்கம் தெரிவித்தார்.முன்னதாக என்.ஜி.எம். கல்லூரித் தலைவர்
பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், நா.மகாலிங்கம், உடுமலை ஆர்.கே.ஆர். கல்வி
நிறுவனங்களின் தலைவர் ஆர்.கே.ராமசாமி உள்ளிட்டோர் நினைவுப்பரிசை
மாணிக்கத்துக்கு வழங்கினர் (படம்).÷டாக்டர் முருகையன் வரவேற்றார்.
கோவை கொடிசியா முன்னாள் தலைவர் ஏ.வி. வரதராஜன் சிறப்புரையாற்றினார்.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள்
மாணவர் சங்கத் தலைவர் கே.பாலசுப்பிரமணியம், பண்ணாரி அம்மன் குழுமங்களின்
தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், சொற்பொழிவாளர் சுகி.சிவம் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர். என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் சி.ராமசாமி
நன்றி கூறினார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 05, 2010 3:20 pm

அதெல்லாம் சரி தான் , மொதல்ல நதிகளை இணைப்பதற்க்கு எவ்வளவு நாட்கள் ஆகும் என்று சொல்லுங்க , அதுக்கப்புறம் சொல்லலாம் எப்ப முன்னேறும்ன்னு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக