புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெருங்கியது காங். பாதயாத்திரை-பெல்லாரியிலிருந்து ரெட்டி பிரதர்ஸ் ஓட்டம்! Poll_c10நெருங்கியது காங். பாதயாத்திரை-பெல்லாரியிலிருந்து ரெட்டி பிரதர்ஸ் ஓட்டம்! Poll_m10நெருங்கியது காங். பாதயாத்திரை-பெல்லாரியிலிருந்து ரெட்டி பிரதர்ஸ் ஓட்டம்! Poll_c10 
30 Posts - 54%
heezulia

21 Posts - 38%
jairam

1 Post - 2%
சிவா

Manimegala

mohamed nizamudeen

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெருங்கியது காங். பாதயாத்திரை-பெல்லாரியிலிருந்து ரெட்டி பிரதர்ஸ் ஓட்டம்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 09, 2010 1:27 pm

காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வரும் பாதயாத்திரை பெல்லாரியை நெருங்கி விட்டது. இதனால் பெல்லாரியில் பந்த் நடப்பது போன்ற மயான அமைதி காணப்படுகிறது. வன்முறை வெடிக்கலாம் என அச்சம் நிலவுவதால் ரெட்டி சகோதரர்கள் பெல்லாரியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

கர்நாடக அரசியலை ஆட்டிப்படைத்து வரும் ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக அங்கு காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்

ரெட்டி சகோதரர்கள் மேற்கொண்டு வரும் சட்டவிரோதமான சுரங்கத் தொழிலை ஒழிக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர்.

ஆனால் ரெட்டி சகோதரர்களால் பிழைப்பு நடத்தி வரும் பாஜக ஆட்சியினரால் இந்தக் கோரிக்கையை ஏற்க முடியவில்லை. இந் நிலையில் எங்களை எதிர்த்து நீங்கள் பெல்லாரிக்குள் நுழைய முடியுமா என்று ரெட்டி சகோதரர்கள் காங்கிரஸ் தலைவர்களுக்கு சவால் விட்டனர்.

இதை உடனடியாக ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் சித்தராமையா உடனடியாக பாதயாத்திரையைத் தொடங்கினார்.

இதில் மாநில காங்கிரஸ் தலைவர் தேஷ்பாண்டே, துணைத் தலைவர் சிவக்குமார் உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

ரெட்டி சகோதரர்களுக்கு எதிரான காங்கிரசின் இந்த பாதயாத்திரை பெங்களூரில் தொடங்கியது. கடந்த 15 நாட்களாக நடந்த இந்த யாத்திரை தனது 350 கி.மீ. தூரத்தை நிறைவு செய்து தற்போது பெல்லாரியை நெருங்கி விட்டது. இன்று மாலை பெல்லாரியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் பேசுவார் என்று திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெல்லாரியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெல்லாரிக்குள் காங்கிரஸ் பாதயாத்திரைக் குழுவினர் நுழைந்தவுடன் வன்முறை வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் 6,000க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத் தடுப்புப் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறை மற்றும் கலவரம் மூண்டால் கண்டதும் சுடும் உத்தரவும் பிறப்பிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பெல்லாரி முழுவதும் மயான அமைதியும், பதட்டமும் நிலவுகிறது.

ரெட்டி சகோதர்கள் ஓட்டம்:

காங்கிரஸ் பாதயாத்திரை பெல்லாரியை நெருங்கி விட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெட்டி சகோதரர்கள் பெல்லாரியை விட்டு வெளியேறியுள்ளனர். அவர்களது குடும்பத்தினர் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 1:30 pm

நெருங்கியது காங். பாதயாத்திரை-பெல்லாரியிலிருந்து ரெட்டி பிரதர்ஸ் ஓட்டம்! 755837 நெருங்கியது காங். பாதயாத்திரை-பெல்லாரியிலிருந்து ரெட்டி பிரதர்ஸ் ஓட்டம்! 755837 நெருங்கியது காங். பாதயாத்திரை-பெல்லாரியிலிருந்து ரெட்டி பிரதர்ஸ் ஓட்டம்! 755837

நெருங்கியது காங். பாதயாத்திரை-பெல்லாரியிலிருந்து ரெட்டி பிரதர்ஸ் ஓட்டம்! Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 09, 2010 1:33 pm

அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா

ஈகரை தமிழ் களஞ்சியம் நெருங்கியது காங். பாதயாத்திரை-பெல்லாரியிலிருந்து ரெட்டி பிரதர்ஸ் ஓட்டம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக