புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 3:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 8:32 am

» books needed
by Manimegala Today at 6:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 4:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 6:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 4:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 9:58 am

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 9:57 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:32 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 5:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 5:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 5:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 2:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 12:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 9:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 am

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 5:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 5:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 2:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 8:28 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 8:03 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு Poll_c10சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு Poll_m10சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு Poll_c10சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு Poll_m10சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
1 Post - 14%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு Poll_c10சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு Poll_m10சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு Poll_c10சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு Poll_m10சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு Poll_c10சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு Poll_m10சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிய மனு: நீதிமன்றம் உத்தரவு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 7:20 am

மதுரை,

மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியான எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும்
எனத் தாக்கலான மனு குறித்து, மத்திய அரசின் அமைச்சரவைக் குழு இறுதி முடிவை
எடுக்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அந்த மனுவை பைசல் செய்து
செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதுகுறித்து மூவேந்தர் முன்னணிக்
கழக நிறுவனர் டாக்டர் எஸ். சேதுராமன் தாக்கல் செய்த மனுவில், இந்தியா
முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கி மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு பல்வேறு வகுப்பினருக்கும் 69 சதவீத
இடஒதுக்கீடு வழங்குகிறது. இந்நிலையில், ஒவ்வொரு சாதியிலும் எவ்வளவு மக்கள்
உள்ளனர் எனக் கணக்கிட்டால் அனைவருக்கும் ஒதுக்கீடு முறையாகக் கிடைத்திட
வாய்ப்புள்ளது. எனவே, சாதிவாரியாக மக்கள்தொகையைக் கணக்கிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.முருகேசன், எம்.துரைச்சாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் செவ்வாய்க்கிழமை அளித்த தீர்ப்பு: மக்கள்
தொகைக் கணக்கெடுப்பில் சாதி வாரியாகக் கணக்கெடுப்பது குறித்து, மத்திய
அரசு அமைச்சரவைக் குழுவை அமைத்துள்ளதாகவும், அக்குழுவே இப்பிரச்னையில்
இறுதி முடிவை எடுக்கும் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மனுதாரர் டாக்டர் சேதுராமன், அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். அவர்
இதுகுறித்து தமது கோரிக்கைகளை, மத்திய அமைச்சரவைக் குழுவினரிடம்
வலியுறுத்தலாம் எனக் கூறி டிவிஷன் பெஞ்ச் மனுவை பைசல் செய்தது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக