புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_c10வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_m10வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_c10 
49 Posts - 52%
heezulia
வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_c10வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_m10வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_c10வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_m10வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_c10வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_m10வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_c10வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_m10வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_c10 
91 Posts - 56%
heezulia
வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_c10வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_m10வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_c10வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_m10வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_c10வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_m10வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:46 pm

வனவிலங்கு வைத்தியர்கள் வேலை நிறுத்தம்  20100817122533sri_lanka_elephants203



இலங்கையில்
காட்டு யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் மோசமான
பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் போதாது
என்று கூறி வனவிலங்கு வைத்தியர்கள் சங்கத்தினர் ஐந்து நாள் வேலை நிறுத்தப்
போராட்டத்தை நடத்துகின்றனர்.





இலங்கையில் கடந்த ஓராண்டில் மட்டும் மனிதர்களுக்கும் காட்டு யானைகளுக்கும் இடையிலான சண்டைகளில் மக்கள் 50 பேரும் 228 யானைகளும்
பலியாக நேர்ந்தது.


கடந்த சனிக்கிழமைகூட இரண்டு முதியவர்கள் காட்டு யானைகள் தாக்கி கொல்லப்பட்டிருந்தனர்.


காரணங்கள்

பல காலமாக யானைகள் தமது பாதையாகப் பயன்படுத்துகின்ற இடங்களில் மக்கள் குடியேறுவதே இப்படியான பிரச்சினைகள் ஏற்படக் காரணம்.

மக்கள் ஆங்காங்கே தங்கள் இஷ்டத்துக்கு மின்சார வேலிகளை அமைக்கும்போது, யானைகளுக்கு மதம் பிடித்துவிடுவதாகச் சொல்லப்படுகிறது.

இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது; தற்போது அங்கே மொத்தமாகவே நான்காயிரம் காட்டு யானைகள்தான் இருப்பதாகவும்
அதிலே மூன்றில் இரண்டு பகுதி பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளுக்கு வெளியே வாழ்வதாகவும் தெரிகிறது.


வன விலங்குகளுக்கான வைத்தியர்கள் என்று பார்க்கையில் இலங்கையில் மொத்தமாகவே 11 பேர் தான் இருக்கின்றனர். அவர்களுடைய சங்கம் நேற்று
திங்கட்கிழமையிலிருந்து வரும் வெள்ளிக்கிழமை வரை வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசு எடுக்கும் முயற்சிகள் திருப்தியளிப்பதாய் இல்லை என
இந்த சங்கத்தின் தலைவர் விஜித பெரேரா பிபிசியிடம் தெரிவித்தார்

யானைகள் நடமாடும் பிரதேசங்களுக்குள் கால்நடைகள் நுழைந்து யானைகளின் உணவு
ஆதாரங்களை சாப்பிட்டு, அவற்றின் நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துகின்றன என்று
அவர் குறிப்பிட்டார்


யானைகளுக்கு உணவாகப் பயன்படாத மரங்களை வெளியிடங்களில் இருந்து கொண்டுவந்து இந்தக் காடுகளில் சிலர் அறிமுகப்படுத்துகின்றனர்; யானைகளை
விரட்டுவதற்காக சிலர் பட்டாசுக்களை வெடிப்பதால், யானைகள் கேட்கும் திறனை இழக்கின்றன என்றும் கூறப்படுகிறது.


இந்தப்
பிரச்சினைகளுக்கு தீர்வாக ஒரு சில நடவடிக்கைகளை அரசாங்கம்
எடுத்திருக்கத்தான் செய்கிறது. உதாரணத்துக்கு, நிராதரவான யானைக் குட்டிகளை
சிறிய சரணாலயங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட பெரிய வனப்பபகுதிகளுக்கு
கொண்டு சென்று, அவை அங்கிருக்கின்ற மற்ற யானைகளுடன் பழகுகின்றனவா என்பதை
வனத்துறையினர் கண்காணிகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக