புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைக் ஓட்டும் பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை : வாகனம் பறிமுதலாவதோடு குற்ற வழக்கும் பதிவு Poll_c10பைக் ஓட்டும் பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை : வாகனம் பறிமுதலாவதோடு குற்ற வழக்கும் பதிவு Poll_m10பைக் ஓட்டும் பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை : வாகனம் பறிமுதலாவதோடு குற்ற வழக்கும் பதிவு Poll_c10 
30 Posts - 71%
heezulia

11 Posts - 26%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பைக் ஓட்டும் பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை : வாகனம் பறிமுதலாவதோடு குற்ற வழக்கும் பதிவு Poll_c10பைக் ஓட்டும் பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை : வாகனம் பறிமுதலாவதோடு குற்ற வழக்கும் பதிவு Poll_m10பைக் ஓட்டும் பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை : வாகனம் பறிமுதலாவதோடு குற்ற வழக்கும் பதிவு Poll_c10 
72 Posts - 66%

32 Posts - 29%

3 Posts - 3%
T.N.Balasubramanian
பைக் ஓட்டும் பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை : வாகனம் பறிமுதலாவதோடு குற்ற வழக்கும் பதிவு Poll_c10பைக் ஓட்டும் பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை : வாகனம் பறிமுதலாவதோடு குற்ற வழக்கும் பதிவு Poll_m10பைக் ஓட்டும் பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை : வாகனம் பறிமுதலாவதோடு குற்ற வழக்கும் பதிவு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பைக் ஓட்டும் பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை : வாகனம் பறிமுதலாவதோடு குற்ற வழக்கும் பதிவு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 1:38 pm

கோவை
: மோட்டார் வாகன லைசென்ஸ் இல்லாமல் மோட்டார்பைக்குகளை பள்ளி மாணவர்கள்
இயக்குவதால் தொடர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கிறது.

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 45 ஆரம்பபள்ளிகளும், 12
நடுநிலைப்பள்ளிகளும் 24 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. கோவை நகர் மற்றும்
புறநகர் பகுதிகளில் 180 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 436 மெட்ரிக்
பள்ளிகளும், 112 அரசு பள்ளிகளும் செயல்படுகிறது. இதில் பல ஆயிரக்கணக்கான
மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு இலவச
சைக்கிள்களை கொடுத்தாலும் அதை வாங்கி அப்படியே விற்பனை செய்துவிட்டு,
பைக், ஸ்கூட்டர் என வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.
வீட்டிலிருந்து புறப்படும் பள்ளி மாணவர்கள், வழியில் இருக்கும்
தங்கள் நண்பர்கள் ஒவ்வொருவராக பொறுக்கி எடுத்துக்கொண்டு, மொத்தமாக நான்கு
பேர் அல்லது மூன்று பேர் ஒரே பைக்கில் தொங்கிக்கொண்டு செல்கின்றனர்.
மோட்டார்வாகன லைசென்ஸ் இல்லாத நிலையில் இதுபோன்ற அளவுக்கு அதிகமாக
ஆட்களை பைக்கில் ஏற்றிசெல்வதால், எதிர்பாரத விபத்து ஏற்பட்டு அதிக அளவில்
உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை தடுக்கும் பணியில் பள்ளி நிர்வாகமோ,
போக்குவரத்து துறையோ, போலீசாரோ ஈடுபடுவதில்லை. பள்ளிச்சீருடை அணிந்து
கொண்டு பைக் அல்லது ஸ்கூட்டரில் செல்லும் மாணவ, மாணவியரை பிடிப்பதோடு,
பெற்றோரை அழைத்து வரச்சொல்லி அதிகாரிகள் எச்சரிக்கை செய்ய வேண்டும்.
மோட்டார்வாகன சட்டத்துக்கு புறம்பாக மாணவர்கள் வாகனத்தை
இயக்கியதால் வாகனத்தை பறிமுதல் செய்யவேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு
ஏற்படுத்தியதற்காக குற்ற வழக்கும் பதிவு செய்யவேண்டும்.
கோவை நகரில் அவிநாசிரோடு, கலெக்டர் அலுவலகம் அருகில், திருச்சிரோடு
உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் பள்ளிகளில் மாணவியர் ஏராளமானோர்
ஸ்கூட்டிபெப், ஹோண்டாஆக்டிவா, பிளஷர்,சுசுகி அக்ஷர் போன்ற வாகனங்களில்
பள்ளிக்கு வருகின்றனர்.
மாணவர்கள் சுசுகி, பல்சர். யுனிகார்ன்,யமாஹா போன்ற பைக்குகளில்
வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே பார்க் செய்கின்றனர். பள்ளிநிர்வாகம் இதை
பெருமையாக எடுத்துக் கொண்டு, கண்டிக்காமல் விட்டுவிடுகிறது. இதனால்
ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கோவை சரக போக்குவரத்து துறை துணை கமிஷனர் உதயணனிடம்
கேட்டபோது: மோட்டார் வாகனச்சட்டப்படி 18 வயது பூர்த்தியடைந்தவர்களே
மோட்டார் வாகன லைசென்ஸ் பெறுவதற்கு தகுதிபடைத்தவர்கள். அதற்கு குறைவாக 16
வயது நிரம்பிய மாணவர்களின் பெற் றோர்கள் லைசென்ஸ் பெற்றவர்களாக இருந்தால்,
வாகனத்தின்பின் பகுதியில் அமர்ந்து வழிகாட்டினால் அதன் பேரில் வாகனத்தை
மாணவர்கள் இயக்கலாம். அந்த வாகனம் 50 சி.சி., திறனுக்கு குறைவாக இருக்க
வேண்டும். சொந்த வாகனமாக இருப்பது அவசியம்.
ஆனால் அது போன்று 50 சி.சிக்கு குறைவாக தற்போது மொபெட்டுகள்
தயாரிப்பதில்லை. அதனால் அச்சட்டத்தின் படி வாகனத்தை யாரும் இயக்க
முடியாது. அதனால் 18 வயதுக்கு குறைந்தவர்கள் யாரும் பைக், ஸ்கூட்டர் போன்ற
வாகனங்களை இயக்ககூடாது. மீறி இயக்கினால் அந்த வாகனம் பறிமுதல்
செய்யப்பட்டு வாகனத்தின் தகுதிஉரிமம் ரத்து செய்யப்படுவதோடு, வாகனத்தை
ஓட்டிச்சென்றவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற தண்டனைக்கு
பரிந்துரை செய்யப் படும். இவ்வாறு உதயணன் கூறினார்.
பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தான் இந்த எச்சரிக்கை
அல்ல;கல்லூரியில் முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கும் 18 வயது
நிறைவடைந்திருக்காது. எனவே, கல்லூரி மாணவர்களும் 18 வயது துவங்கியுடன்
மோட்டார் வாகன லைசென்ஸ் எடுத்து அதன் பின்பே பைக், ஸ்கூட்டர் போன்ற
வாகனங்களை பயன்படுத்த வேண்டும். "மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக
செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்' என
எச்சரித்துள்ளது போக்குவரத்து துறை

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 2:08 pm

பைக் இல்லையே அழுகை

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 2:09 pm

எங்க ஸ்கூல் பக்கம்தான் தினமும் நடந்தே போய்டுவேன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 2:51 pm

maniajith007 wrote:எங்க ஸ்கூல் பக்கம்தான் தினமும் நடந்தே போய்டுவேன்

இதுக்கு தான் நான் ஸ்கூல் பக்கமே போறது இல்ல சிரி சிரி சிரி சிரி

பைக் ஓட்டும் பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை : வாகனம் பறிமுதலாவதோடு குற்ற வழக்கும் பதிவு Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 2:52 pm

பிளேடு wrote:
maniajith007 wrote:எங்க ஸ்கூல் பக்கம்தான் தினமும் நடந்தே போய்டுவேன்

இதுக்கு தான் நான் ஸ்கூல் பக்கமே போறது இல்ல சிரி சிரி சிரி சிரி

நாங்க மட்டும் என்ன படிக்கவா போறோம் போற புள்ளைகளுக்கு ஒரு பாதுகாப்பு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக