புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_m10 இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ் Poll_c10 
78 Posts - 59%
heezulia

43 Posts - 33%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

120 Posts - 60%

64 Posts - 32%

7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள், மருத்துவமனை கட்டித்தரப்படும் - நிருபமா ராவ்

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 2:47 pm

லங்கையில் போரினால் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் மறுவாழ்வு பணிகளை பார்வையிட மூத்த இந்திய அதிகாரி ஒருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று இந்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமாராவ் தெரிவித்துள்ளார்.

இது பற்றிய தகவல் தெரியவருவதாவது:-
இலங்கை தமிழர் நலன் குறித்து தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி கடந்த மாதம் 17 ம் தேதி பிரதம மந்திரி மன்மோகனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில் இலங்கயைில் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நலன் தொடர்பாகவும்,

அங்கு நிலவும் சூழ்நிலையை நேரில் தெரிந்து வருவதற்காகவும்,சிறப்பு பிரதிநிதி ஒருவரை இந்திய அரசு அனுப்ப வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த கடிதத்திற்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில் " இலங்கைக்கு இந்திய வெளிவிவகாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் சென்று
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்வாழ்வு பணிகளையும் நேரில் பார்வையிட்டு திரும்புவார் " என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ், சென்னையில் கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

'இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு பணிகள் தொடர்பாக விவாதித்தோம்.

தமிழ் மக்கள் அவர்களின் சொந்த் இடங்களுக்கு திரும்புவது தொடர்பாகவும்,அவர்களது வாழ்வாதாரம் பற்றியும் விவாதித்தோம்.

கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் பல்வேறு முரண்பாடான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அங்கு தற்போது நிலவும் சூழல் பற்றியும், தமிழக அரசுடன் மத்திய அரசு இணைந்து அவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது தமிழக முதல் அமைச்சரிடம் பேசினேன்.

தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவது,மருத்துவமனைகள் அமைப்பது,அவர்களை மீண்டும் விவசாயத்தில் ஈடுபடுத்துவது பற்றியும் பேசினோம்.

தமிழகம் சார்பில் அவர்களுக்கு இரண்டரை லட்சம் நிவாரணப்பொருட்கள் அடங்கிய பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது தவிர,

இந்திய அரசு சார்பிலும்50 ஆயிரம் வீடுகள் கட்டித்தரபபடவுள்ளது. அதன் தொடக்கமாக முதல் கட்டமாக ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்.

இலங்கையில் வடக்கில் யாழ்ப்பாணத்தில், தெற்கு பகுதியில் அம்பன் தோடாவில் 2 புதிய துணை தூதரகங்கள் அமைக்கப்படும்.

இது இலங்கை தமிழர்களின் தேவைகளை அறிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும். மேலும், இலங்கை தமிழர்களுக்கும்,

தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள மக்களுக்கும் இருந்து வரும் வரலாற்று ரீதியான நீண்டகால உறவு நீடித்திருக்கவும் வழி வகுக்கும்.

இலங்கையில் போர் பாதித்த பகுதிகளையும், அங்கு நடைபெற்று வரும் மறுவாழ்வு பணிகளையும் பார்வையிடுவதற்கும்,

அங்குள்ள தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகள் என்ன என்பதை பார்த்து அறிந்து வருவதற்காகவும இந்திய வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு அனுப்பப்படுகிறார்.

இலங்கையில் போர் பாதித்த பகுதிகளில் புனர்வாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளவும்,அங்கு இயற்கை நிலை திரும்பவும் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு உறுதியாக உள்ளது.

சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்திருந்தார். அவரது பயணம் பயனுள்ளதாக இருந்தது" இவ்வாறு அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி
தமிழ் பெஸ்ட்

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக