புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_m10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_m10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_m10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10 
11 Posts - 4%
prajai
கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_m10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10 
9 Posts - 4%
Jenila
கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_m10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_m10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_m10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
jairam
கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_m10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_m10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_m10கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 5:37 pm

தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் அணை மற்றும் பாசன கால்வாய்களை சீரமைத்து
கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம்
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டன.தூத்துக்குடி மாவட்ட
சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் இளைஞரணி செயலாளர்
வில்சன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜேஷ், மலர்விழி, மாவட்ட நிர்வாகிகள்
பிரபாகரன், குமார், சந்திரா, அற்புதராஜ், ஸ்ரீவைகுண்டம் விஜயபாண்டியன்,
காளியப்பன், கண்டிவேல், ஞானமுத்துஜெயராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள்
பொதுமக்கள் கலெக்டர் ஆபிசிற்கு திரண்டு வந்தனர். மாவட்ட செயலாளர் சுந்தர்,
டி.ஆர்.ஓ துரை. ரவிச்சந்திரனிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தாமிரபரணி அணை மற்றும் மருதூர் அணை ஆகியவற்றின்
மொத்த கொள்ளளவு 8 அடியாக இருந்தது. பல ஆண்டுகளாக அணைகள் பராமரிப்பு
இல்லாமல், தூர்வாரப்படாமல் மணல் மேடாகி தற்போது வெறும் 2 அடி மட்டுமே ஆழம்
உள்ளது. இதனால் போதிய தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மழைக்காலத்தில் தண்ணீரை தேக்க முடியாத காரணத்தால் மழைநீர் வீணாக
யாருக்கும் பயன்படாமல் கடலில் போய் கலக்கிறது.

நீர்ப்பாசன கீழக்கால், மேலக்கால், வடகால், தென்கால் பகுதியில் உள்ள
46 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இதனால் பாசன வசதி பெற முடியாமல் வானம்
பார்த்த பூமியாக உருவாகி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலை காரணமாக விவசாயம்
செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டதால் மக்கள் ஊரை காலி செய்து பிழைப்பு
தேடி வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வரும் பரிதாப நிலை
ஏற்பட்டிருக்கிறது.விவசாய நிலங்கள் குடியிருப்பு மனைகளாக மாறிக்
கொண்டிருக்கிறது. இம் மாவட்டத்தில் உள்ள பேய்க்குளம், ஆறுமுகமங்கலம்குளம்,
கொற்கைகுளம், மஞ்சள்நீர்காயல்குளம், குலையன்கரிசல்குளம்,
அத்திமரப்பட்டிகுளம், வேல்குளம், ஆத்தூர்குளம், வரண்டியவேல்குளம்,
சிவகளைகுளம், பெருங்குளம், கடம்பாகுளம் உள்ளிட்ட 53 குளங்கள்
அமலைச்செடிகளாலும், காட்டுதாமரை செடிகளாலும் மணல் தூர்ந்து குப்பைமேடாக
உள்ளது. இதனால் கோடை காலத்தில் நீரை தேக்கி வைக்க முடியாமல் குளம்
இருந்தும் பயன் இல்லாத நிலையில் இருக்கிறது. இதனால் விவசாயிகளை
காத்திடவும், நிலத்தடி நீரை சேமித்திடவும் அணைகள், குளங்களை உடனடியாக
தூர்வார வேண்டும். இந்திய நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை காத்திட இம்
மாவட்டத்தில் நீர் ஆதாரத்தை பெருக்கிட இந்த பணிகளை உடனடியாக செய்ய
வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக