புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_c10குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_m10குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_c10குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_m10குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_c10குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_m10குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_c10 
52 Posts - 59%
heezulia
குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_c10குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_m10குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_c10குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_m10குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_c10குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_m10குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 20, 2010 4:32 pm

தூத்துக்குடி அருகே குவார்ட்டர் மதுவை அருந்தி விட்டு, சலங்கை ஒலியில் கமல்ஹாசன் கிணற்றின் மீது ஏறி நின்று ஆடுவது போல அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொல்லும் நபரால் அங்கு கும்பல் அலைமோதியது.

தூத்துக்குடி அருகே உள்ளது முத்தையாபுரம். இங்கு மாளிகைபாறை கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கொடை விழா நடைபறும். அப்போது, முருகன் (30) என்பவர் சாமியாடி குறி சொல்வது வழக்கம்.

வழக்கம் போலவே, இந்த ஆண்டும் கொடை விழா நடைபெற்றது. அப்போது, அங்கு சாமி தரிசனம் செய்ய வந்த பொது மக்கள் பொங்கலிட்டு கிடா வெட்டி சாமிக்கு படைத்தனர்.

ஒரே கடி-ஒரே மடக்

மேலும், மது பாட்டில்களை திறந்து பெரிய பானையில் ஊற்றி, அதை குடித்துவிட்டு முருகன் அருள் வந்து ஆடத் துவங்கினார். இதனைச் தொடர்ந்து அவரிடம் பக்தர்கள் மதுபாட்டில்களை வாரி வழங்கினர். அவற்றை பல்லால் ஒரே கடித்து திறந்து ஒரே மடக்கில் குடித்த சுவாமி சைடு டிஷ்ஷாக முட்டை, கோழி, ஆட்டு ஈரல் என எடுத்துக் கொண்டார்.

2 மணி நேரத்தில் மொத்தம் 59 மதுபாட்டில்களை குடித்து முடித்து நீண்ட அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார். அதை கேட்க பொது மக்கள் பலர் கால்கடுக்க காத்திருந்தனர் என்பது தான் விஷேசம

சாமியார்களுக்கு ரொம்பத்தான் மப்பு போங்கோ...!

நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Fri Aug 20, 2010 5:25 pm

சும்மாவே மப்பு ஏறுச்சின்னா, நிலை தடுமாறுவாங்க, இவர் 59 x 750 (புல்) or 500 (ஆப்) or 250 (க்வாட்டர்) மிலி .. உள்ள விட்டுட்டு சைடு எல்லாம் கடிசிட்டு. அருவா மேல நின்னு, .......என்ன கதை இது... :அடபாவி:



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri Aug 20, 2010 5:29 pm

அடேங்கப்பா அதிர்ச்சி அதிர்ச்சி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 20, 2010 6:10 pm

குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Icon_eek குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Icon_eek குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Icon_eek குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Icon_eek குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Icon_eek குவார்ட்டர் அடித்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் சாமியார்! Icon_eek

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Aug 20, 2010 7:02 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Aug 20, 2010 7:12 pm

ம் ம் எங்க ஊரிலும் திருவிழாவில் குட்டி குடித்தால், அருவாளில் ஏறி குறி சொல்வது என்று பல உள்ளன



அன்புடன்
மீனா
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Aug 20, 2010 9:03 pm

மீனா wrote:ம் ம் எங்க ஊரிலும் திருவிழாவில் குட்டி குடித்தால், அருவாளில் ஏறி குறி சொல்வது என்று பல உள்ளன

எங்க ஊரில் இப்பிடி இல்லை மீனா

siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Fri Aug 20, 2010 9:44 pm

ம் ம் எங்க ஊரிலும் திருவிழாவில் குட்டி குடித்தால், அருவாளில் ஏறி குறி சொல்வது என்று பல உள்ளன மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக