புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெட் காதலன் கைவிட்டதால் கை நரம்பைதுண்டித்து மகள், மருத்துவமனையில் தாய் சாவு Poll_c10நெட் காதலன் கைவிட்டதால் கை நரம்பைதுண்டித்து மகள், மருத்துவமனையில் தாய் சாவு Poll_m10நெட் காதலன் கைவிட்டதால் கை நரம்பைதுண்டித்து மகள், மருத்துவமனையில் தாய் சாவு Poll_c10 
10 Posts - 71%
ayyasamy ram

3 Posts - 21%
சிவா

1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெட் காதலன் கைவிட்டதால் கை நரம்பைதுண்டித்து மகள், மருத்துவமனையில் தாய் சாவு Poll_c10நெட் காதலன் கைவிட்டதால் கை நரம்பைதுண்டித்து மகள், மருத்துவமனையில் தாய் சாவு Poll_m10நெட் காதலன் கைவிட்டதால் கை நரம்பைதுண்டித்து மகள், மருத்துவமனையில் தாய் சாவு Poll_c10 
309 Posts - 42%

307 Posts - 42%
Dr.S.Soundarapandian
நெட் காதலன் கைவிட்டதால் கை நரம்பைதுண்டித்து மகள், மருத்துவமனையில் தாய் சாவு Poll_c10நெட் காதலன் கைவிட்டதால் கை நரம்பைதுண்டித்து மகள், மருத்துவமனையில் தாய் சாவு Poll_m10நெட் காதலன் கைவிட்டதால் கை நரம்பைதுண்டித்து மகள், மருத்துவமனையில் தாய் சாவு Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நெட் காதலன் கைவிட்டதால் கை நரம்பைதுண்டித்து மகள், மருத்துவமனையில் தாய் சாவு Poll_c10நெட் காதலன் கைவிட்டதால் கை நரம்பைதுண்டித்து மகள், மருத்துவமனையில் தாய் சாவு Poll_m10நெட் காதலன் கைவிட்டதால் கை நரம்பைதுண்டித்து மகள், மருத்துவமனையில் தாய் சாவு Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெட் காதலன் கைவிட்டதால் கை நரம்பைதுண்டித்து மகள், மருத்துவமனையில் தாய் சாவு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 8:08 am

கோவை: "நெட்' காதலன் திருமணம் செய்வதாகக் கூறி கடைசி நேரத்தில்
ஏமாற்றிவிட்டதால், அதிர்ச்சியடைந்த காதலி தன் தாயுடன் சேர்ந்து கை நரம்பை
வெட்டி, காஸ் கசியவிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் தாய் இறந்தார்.
இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியைச் சேர்ந்தவர்
பால்ராஜ்(60); நகைக்கடை உரிமையாளர். இவரது மூத்தமகள் பெற்றோர் எதிர்ப்பை
மீறி காதல் திருமணம் செய்து தற்போது பெங்களூரில் வசிக்கிறார். இதே போல்,
இளையமகள் சூர்யாவும், காதலுக்கு தாய் இந்திராணி(55) ஆதரவு தெரிவித்ததால்
குடும்பத்தையே வெறுத்து தனியாக சென்று விட்டார். கணவரின் ஆதரவு இல்லாத
நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்திராணியும், சூர்யா(26)வும் கோவை
வந்தனர். சாயிபாபா காலனியில் வாடகை வீட்டில் தங்கி, கம்ப்யூட்டர் ஜாப்
ஒர்க் செய்து, வாழ்க்கை நடத்தினர். இந்நிலையில், சூர்யாவுக்கு கிரிவேல்
என்பவரின் அறிமுகம் "நெட்' டில் கிடைத்தது. முகம் கூட பார்க்காமல்
கிரிவேலுவை காதலித்தார் சூர்யா; இதற்கு இந்திராணியும் ஆதரவு கொடுத்தார்.
இருவரும் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால்,
கடந்த வாரம், சூர்யாவை தொடர்பு கொண்ட கிரிவேல், திருமணத்துக்கு பெற்றோர்
எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தனக்கு பெண் பார்த்து விட்டதாகவும் கூறி தன்
உறவை முறித்துக் கொண்டார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சூர்யா தனது
தாயிடம் தெரிவித்து அழுதார். இருவரும் வேறு வழியின்றி தற்கொலை செய்து
கொள்ள முடிவெடுத்தனர். இதற்காக, நேற்று முன்தினம் தாயும், மகளும் தங்கள்
கை நரம்புகளை துண்டித்துக் கொண்டனர். வெளியேறிய ரத்தத்தை பாத்திரத்தில்
பிடித்தனர். விரைவில் ரத்தம் வெளியேறி இறந்து விடுவோம் என
எதிர்பார்த்தவர்களுக்கு இறப்புக்கு பதில் கைதான் வலி எடுத்தது. வலியால்
அலறிய சூர்யா, சமையல் அறைக்குச் சென்று சிலிண்டரில் இருந்த காஸை கசிய
விட்டார். தீக்குச்சியால் பற்ற வைக்க முயற்சித்தபோது, வெளியே கூரியர்
சர்வீசிலிருந்து வந்த நபர், காலிங் பெல்லை அழுத்த, சுவிட்சில் இருந்து
தெரித்த தீப்பொறி, அறை முழுவதும் பரவியிருந்த காஸில் பற்றி வெடித்தது.
இதில் தாய் மகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டதோடு, கதவு திறந்து கொண்டதில்
வெளியில் நின்றிருந்த கூரியர் சர்வீஸ் ஊழியருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, தீக்காயத்துடன்
கிடந்த அம்மா, மகள் ஆகியோரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சூர்யா
எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், தன்
தற்கொலைக்கு நெட் காதலன் கிரிவேல், தன் சகோதரி, அவரது கணவர் உட்பட 20 பேர்
காரணம் எனக் கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என
தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பற்றி சாயிபாபா காலனி போலீசார்
விசாரிக்கின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக