புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_m10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10 
65 Posts - 49%
ayyasamy ram
இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_m10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_m10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_m10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10 
3 Posts - 2%
prajai
இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_m10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_m10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10 
1 Post - 1%
Kavithas
இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_m10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10 
1 Post - 1%
bala_t
இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_m10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_m10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10 
286 Posts - 42%
heezulia
இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_m10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10 
281 Posts - 41%
Dr.S.Soundarapandian
இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_m10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_m10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_m10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_m10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10 
6 Posts - 1%
prajai
இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_m10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_m10இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 26, 2010 12:37 pm

நியூசிலாந்தை 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா

தம்புல்லா நியூசிலாந்துடன் நேற்று நடந்த முக்கியப் போட்டியில் அபாரமாக பந்து வீசிய இந்தியா, அந்த அணியை 105 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

தம்புல்லாவில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் மோசமாக இருந்தது. வீரேந்திர ஷேவாக் மட்டுமே சிறப்பாக ஆடினார். 93 பந்துகளைச் சந்தித்த அவர் 110 ரன்களைக் குவித்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 200 ரன்களைத் தாண்ட முடிந்தது.

டோணி தன் பங்குக்கு 38 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார். மற்றவர்கள் மிகவும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

இறுதியில் இந்தியா 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து களம்இறங்கிய நியூசிலாந்தின் முதுகெலும்பை முறித்தார் பிரவீன் குமார். அபாரமாக பந்து வீசிய அவர் குப்தில், ராஸ் டெய்லர், ஸ்டைரிஸ் ஆகியோரை வெளியேற்றி ஆட்டத்தை இந்தியாவின் கட்டுக்குள் கொண்டு வந்தார். மறுபக்கம் முனாப் படேலும் அபாரமாக பந்து வீசி தன் பங்குக்கு 3 பேரைச் சாய்த்தார். ஆசிஷ் நெஹ்ரா 2 விக்கெட்களை வீழ்த்த இந்தியாவின் வெற்றி உறுதியானது.

மில்ஸ்மட்டுமே சற்று தாக்குப் பிடித்து ஆடி 52 ரன்களைத் தொட்டார். இவர் மட்டுமே அந்த அணியில் நல்ல ஸ்கோரை எடுத்தவர்.

இறுதியில் 30.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த நியூசிலாந்து 118 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வியுற்றது.

இந்த ஸ்கோர்தான் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகும்.

நேற்றைய போட்டியில் 1000மாவது பவுண்டரிகளை அடித்தார் ஷேவாக். இதன் மூலம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 1000 அல்லது அதற்கு மேற்பட்ட பவுண்டரிகளை அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு டெண்டுல்கர், பான்டிங், பிரையன் லாரா ஆகியோர் இந்தப் பெருமையை வைத்துள்ளனர்.

மேலும், நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்ளைப் போட்ட இந்திய வீரராக டெண்டுல்கர் மட்டுமே இருந்து வந்தார். அவரது சத எண்ணிக்கை 5 ஆகும். தற்போது நியூசிலாந்துக்கு எதிராக 6வது சதத்தைப் போட்டு முறியடித்துள்ளார் ஷேவாக்.

இறுதிப் போட்டியில் இலங்கையை சந்திக்கிறது இந்தியா.

நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 26, 2010 12:40 pm

நன்றி நன்றி

இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 26, 2010 1:17 pm

இறுதி போட்டியில் சாதிக்கும....... ஜாலி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக