புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_c10கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_m10கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
32 Posts - 50%
heezulia
கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_c10கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_m10கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_c10கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_m10கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
3 Posts - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_c10கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_m10கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
74 Posts - 56%
heezulia
கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_c10கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_m10கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_c10கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_m10கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_c10கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_m10கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ?


   
   

Page 1 of 2 1, 2  Next

sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Thu Aug 26, 2010 4:21 pm

கூகிள் அட்சென்ஸ் பற்றிய எனது கருத்து :

கூகிள் அட்சென்ஸ் என்பது பணம் காய்க்கும் மரமாகும்.இதனை பலர் சரியாக பயன் படுத்துவதில்லை.அதனால்தான் அவர்களுக்கு ஒரு கிளிகிற்கு ஐந்து அல்லது பத்து சென்ட் என்று அமௌன்ட் மெதுவாக ஏறுகிறது.நாம் அதிகமாக ஒரு கிளிகிற்கு பணம் வருவதுபோல் கன்டன்ட் கொடுத்தல் தான் கூகிள் அட்சென்சில் அதிகம் சம்பாதிக்க முடியும்.



My Website : ZolaHost
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 26, 2010 4:25 pm

இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் , சக்தி

sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Thu Aug 26, 2010 4:55 pm

ராஜா wrote:இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் , சக்தி

இது ஒரு Pay Per Click வேலை வாய்ப்பு நண்பரே.நீங்களே நிறைய இணையதளங்களில் ads by google என்ற பெட்டிக்குள் விளம்பரங்கள் அல்லது லிங்குகள் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.அதுதான் கூகிள் அட்சென்ஸ்.இப்போது நான் கூகிள் அட்சென்ஸ் பற்றி விளக்கமாக கூறுகிறேன்.

கூகிள்
கணினி உலகில் கூகிள் ஐப்பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.கூகிள் ஐப்பற்றி தெரியாதவர்கள் கணினியைப்பற்றி தெரியாதவர்கலாத்தான் இருக்க வேண்டும்.கூகிள் ஏராளமான வேலை வாய்ப்புகளை எங்கள் மூலமாக உங்களுக்கு அள்ளி வழங்குகிறது."கூகிள் ஆட்சென்ஸ்" பெயரில் இந்த வேலையை வழங்குகிறது.

ஆட்சென்ஸ் என்பது என்ன?

நீங்கள் தினமும் தினத்தந்தி,தினமலர் போன்ற நாளிதழ்களை படிக்கிறீர்கள் அல்லவா?அதில் நிறைய கம்பெனிகளின் விளம்பரங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். நம் தொழில் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக நாம் நாளிதழில் விளம்பரம் செய்கிறோம்.அதே போல்தான் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை பிரபலமடையச்செய்ய கூகிளிடம் விளம்பரம் செய்கின்றன. ஏனென்றால் இன்று கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.எனவேதான் அவர்கள் கூகுளிடம் விளம்பரம் செய்கிறார்கள்.அந்த விளம்பரங்களை கூகிள் நம்மிடையே பிரித்து வழங்குகிறது.நாம் அந்த விளம்பரங்களைப் பிரபலப்படுத்துவதற்கு நமக்கு ஒரு கமிசன் தருகிறது கூகிள்.

கூகிள் அட்சென்ஸ் எப்படி வேலை செய்கிறது?

உங்களுக்கு ஒரு வெப்சைட் உருவாக்கிக்கொடுத்து ,அதுல கூகுளின் விளம்பரங்களைப்போட்டு கொடுத்திடுவோம்.உங்க வெப்சைட்டை பிரபலமடையச்செய்ய வேண்டும்।அப்ப உங்க வெப்சைட்ட பார்க்க வரவங்க உங்க சைட்ல இருக்கிற விளம்பரங்களை வெறும் கிளிக் பன்னி பாத்தாலே உங்கள் கணக்கில் ஒரு அமௌன்ட் ஏறிவிடும்।ஒவ்வொரு கிளிகிற்கும் பணம் தருவது கூகிள் மட்டுமே.

என்ன நண்பரே இந்த விளக்கம் போதுமா?

மேலும் விபரம் தேவைப்பட்டால் எனக்கு தனிமடல் அனுப்புங்கள்.



My Website : ZolaHost
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Fri Aug 27, 2010 10:29 am

நான் இன்னொன்றையும் சொல்ல மறந்து விட்டேன்

நான் நாமது வலைத்தளத்தில் என்ன கன்டன்ட் கொடுக்கிறோமோ அது சம்பந்தமாகத்தான் நமது வலைத்தளத்தில் விளம்பரங்கள் தெரியும்.

தமிழில் பதிவுகள் உள்ள தளங்களில் பெரும்பாலும் விளம்பரங்கள் தெரியாது.ஏனென்றால் அனைவரும் ஆங்கிலத்தில் தானே விளம்பரம் கொடுப்பார்.

கூகிள் அட்சென்சில் ஒரு கிளிக்கிற்கு அதிகம் பணம் தரும் கீவேர்டுகளும் உள்ளன.அவற்றைப்பற்றி நான் அடுத்த பதிவுகளில் கூறுகிறேன்.

உங்களுக்கு கூகிள் அட்சென்ஸ் பற்றிய சந்தேகம் ஏதாவது இருந்தால் உடனே மறுபதிவிடுங்கள்.அல்லது எனக்கு தனிமடல் அனுப்புங்கள்.



My Website : ZolaHost
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Fri Aug 27, 2010 11:02 am

கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? 502589 கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? 502589 கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? 502589

முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Fri Aug 27, 2010 11:58 am

தேவைபடுற ஒன்று

sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Fri Aug 27, 2010 4:18 pm

உங்களுக்கும் அட்சென்ஸ் வேணும்னா இந்த பதிவுக்கு கீழ இருக்கிற சிக்னேச்சர் லிங்க் கிளிக் பான்னுங்க அங்க என்னோட தொடர்பு விவரங்கள் இருக்கும்.

எனது கைபேசி எண் : 9486854880



My Website : ZolaHost
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 27, 2010 5:33 pm

sathikdm wrote:நான் இன்னொன்றையும் சொல்ல மறந்து விட்டேன்

நான் நாமது வலைத்தளத்தில் என்ன கன்டன்ட் கொடுக்கிறோமோ அது சம்பந்தமாகத்தான் நமது வலைத்தளத்தில் விளம்பரங்கள் தெரியும்.

தமிழில் பதிவுகள் உள்ள தளங்களில் பெரும்பாலும் விளம்பரங்கள் தெரியாது.ஏனென்றால் அனைவரும் ஆங்கிலத்தில் தானே விளம்பரம் கொடுப்பார்.

கூகிள் அட்சென்சில் ஒரு கிளிக்கிற்கு அதிகம் பணம் தரும் கீவேர்டுகளும் உள்ளன.அவற்றைப்பற்றி நான் அடுத்த பதிவுகளில் கூறுகிறேன்.

உங்களுக்கு கூகிள் அட்சென்ஸ் பற்றிய சந்தேகம் ஏதாவது இருந்தால் உடனே மறுபதிவிடுங்கள்.அல்லது எனக்கு தனிமடல் அனுப்புங்கள்.

சிறந்த தகவல்களை வழங்கியுள்ளீர்கள் சாதிக்! உங்கள் வலைத்தளத்திலும் நிறைய அறியத்தந்துள்ளீர்கள்! நன்றி!



கூகிள் அட்சென்ஸ் பற்றிய உங்கள் கருத்து என்ன ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Sat Aug 28, 2010 2:48 pm

நன்றி நன்றி நன்றி



My Website : ZolaHost
govindsujiii
govindsujiii
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 14/09/2012

Postgovindsujiii Sat Mar 02, 2013 9:32 pm

நிசே friend மி வெப்சைட் தட்டப்://வ்வ்வ்.கோவ-இந்த.com

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக