புதிய பதிவுகள்
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_m10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_m10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10 
57 Posts - 40%
mohamed nizamudeen
கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_m10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_m10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10 
4 Posts - 3%
prajai
கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_m10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10 
1 Post - 1%
rajuselvam

Kavithas

bala_t

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_m10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10 
288 Posts - 41%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_m10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran
கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_m10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_m10கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு.........

mathisutha
mathisutha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 29/07/2010
http://mathisutha.com

Postmathisutha Fri 27 Aug 2010 - 21:54

இது எனது ஒரு அனுபவப் பகிர்வுக்கட்டுரை. பழைய ஞாபகங்களை இதமாக மீட்டி நான் அறிந்திருக்கும் நல்ல விசயமொன்றை எல்லோர் பார்வைக்கும் தருகிறேன்.
நீங்க நினைக்கும் அளவுக்கு நான் பெரிய சமையல்காரனல்ல ஏதோ உண்பவர் முகம் சுழிக்காமல் உண்ணுமளவுக்கு சமைக்கத் தெரியும். கோயில் அன்னதானம் போன்ற பெரிய சமையல்கள் என்றால் இன்னும் கறுத்திடுவேனோ என்று ஒரு சின்ன பயம் இருந்தாலும் நீண்ட அகப்பை கிடைத்தால் அன்று நானும் ஒரு வியர்க்காத சமையல் காரன் தான்.
அன்றைய நாட்களில் எம் விடுதிகளில் குழுக்களாகப் பிரிந்து சமைப்போம். ஒரு குழுவில் 6 பேர் இருப்பார்கள். எம் குழுவில் 4 பேர் தான். அதி காலை எழுந்து 56 பேருக்கும் சமைத்து வைத்து விட்டு வகுப்பிற்கு போவோம். இந்த இடை நேரத்தில் யாரோ ஒரு புல்லுருவி பொறாமையின் நிமித்தம் அடுத்த நாளுக்கான உப்பையும் அள்ளிப் போட்டுவிடும் (யாரோ என்னங்க நாமளும் பழி வாங்குவதற்காகப் போடுவதுண்டு). இப்படி சில நாள் போகையில் சிலர் உப்பை போடாமல் சமைத்து விட்டு பின்னர் சாப்பிடும் போது போட்டு தருவார்கள். அது சேர்ந்தும் சேராமலும் கறியின் ருசியைக் கெடுத்துவிடும். (யாரும் சோற்றுக்குள் போட மாட்டோம் ஏனென்றால் அது பொறுப்பானவர்களுக்கு போகும் ஒரு உணவுப் பொருள்).
இத்தனைக்கும் நாங்கள் சமைக்கும் கறி மட்டும் இந்தச் சிக்கலுக்குள் மாட்டுப்பட்டதே இல்லை. எனக்கு மட்டும் தெரிந்த ஒரு ரகசியம் தான் காரணம். உண்மையில் அது எனக்க மட்டும் தெரிந்ததல்ல மற்ற நால்வருக்கும் தெரியும். ஆனால் அதை இப்போது என் மற்ற நண்பருக்கு சொல்வதற்கு ஒருவன் தான் உயிரோடிருக்கிறான். இத்தனைக்கும் மற்றவர் சிலரது சுற்றில் உப்பு கூடினாலும் நாம் பேசாமல் பல்லைக்கடித்துக் கொண்டு தின்போம் காரணம் ரகசியம் வெளியில் போனால் எமக்கிருக்கும் மதிப்பு குறையும் என்று அவன் விட மாட்டான். (எப்படீப்பா சொல்லுவோம் ஏனென்றால் நாங்க தமிழரல்லவா...? எமக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்கணும்).
சரி ரகசியத்தை சொல்லவா........ எல்லாரும் ஒருமுறை கண்ணை மூடி என் சமையல் குல தெய்வத்தை கும்பிட்டுக் கோங்கோ...... கும்பிட்டாச்சா அட போங்க பேமானிகளா..... யாராச்சும் செய்தித் தழைப் போய் கும்பிடுவாங்களா.....
கறிக்கு உப்பிக் கூடிடிச்சுன்னா.... கறியை அடுப்பில் ஏற்றுங்க பின்னர் ஒரு சாதாரண செய்தித் தாழை எடுத்து அப்படியே கசக்கி ஒரு உருளையாக்குங்க. அந்த உருளையை கறிக்குள் இட்டு 4-5 நிமிடம் கறியை சூடாக்குங்கள். பின்னர் அந்த பத்திரிகையை எடுத்து விட்டு கறியை சுவைத்துப் பாருங்கள். இப்பொழுதும் உப்புக் கூடவா மீண்டும் ஒரு முறை செய்யுங்கள். கறி இப்போது உங்கள் தேவைக்கேற்ற உப்புடன் சுவை தரும். செய்து பாருங்க... அப்படி சரி வரலியா என் தளத்தை திறந்து விட்டு விளக்கு மாறை (துடப்பங்கட்டையை) எடுத்து ஒரு சாத்து சாத்துங்க.....
பொறுங்க எங்க போறிங்கள் கருத்திடலியா...... சரி பரவாயில்லை உச்சிப்பகுதிக்குப்போய் உள்ள கருத்துப் பொட்டியில் நல்லாயிருக்குண்ணு ஒரு சொடுக்கல் சொடுக்குங்க........ 5 செக்கன் வேலை..... அதுவும் சிரமமா.... மீண்டும் என் ஓடையில் வந்து நனைந்திட்டுப் போங்க......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 27 Aug 2010 - 22:36

உவ்வ்வ்வே.........!!! செய்தித்தாளை கறிக்குள் வைத்து சூடேற்றினால் அதிலுள்ள அச்சு மையும் கறிக்குள் இறங்கிவிடுமே? ஆரோக்கியமா?

எங்கே அந்த விளக்குமாறு.....!!! கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... 230655

கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 28 Aug 2010 - 6:53

நிச்சயமாக செய்யாதீர்கள். அச்சு மையில் ஈயம் கலந்து இருக்கிறது. எதிர்ப்பு
அது உடலுக்கு கேடு விளைவிக்கும். நம்முடைய மருத்துவ நண்பர்கள் வழிமொழிவார்கள் என நம்புகிறேன்.

ரமணீயன்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat 28 Aug 2010 - 8:57

சிவா wrote:உவ்வ்வ்வே.........!!! செய்தித்தாளை கறிக்குள் வைத்து சூடேற்றினால் அதிலுள்ள அச்சு மையும் கறிக்குள் இறங்கிவிடுமே? ஆரோக்கியமா?

எங்கே அந்த விளக்குமாறு.....!!! கறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......... 230655

நான் கொண்டு வர்ரேன் சிவா...நாலு சாத்து சாத்துவோம்.....ஓகேவா...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக