புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_c10புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_m10புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_c10 
21 Posts - 66%
heezulia
புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_c10புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_m10புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_c10புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_m10புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_c10 
63 Posts - 64%
heezulia
புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_c10புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_m10புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_c10புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_m10புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_c10புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_m10புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு


   
   
suresh3b2
suresh3b2
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Postsuresh3b2 Mon Aug 30, 2010 10:03 am

சமீபத்தில் நியூசிலாந்தில் அரசியல் தஞ்சம்கோரி நிராகரிக்கப்பட்ட மூவரில் இருவர் நாடு கடத்தப்பட்டனர். இருப்பினும் அதில் ஒருவர் அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், துணிச்சலான தீர்ப்பை வழங்கியுள்ளது.

அகதி அந்தஸ்து கோரிய நபர், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்திய மாலுமி என்றும், அவரே அதை ஒத்துக்கொள்வதாகவும் அரசு தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள் என்று கூறியுள்ளார்.

இறைமை உள்ள இனம் என்ற அடிப்படையில் அவர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும், அதற்காகவே விடுதலைப் புலிகள் போராடியதாகவும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு, நின்று விடாது புலிகள் ஒரு போராட்ட அமைப்பு என்றும் அது அரசியல் ரீதியாக தற்போது இயங்கிவருவதாகவும் கூறியுள்ளார். அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட அந்த தமிழருக்கு நியூசிலாந்து அரசு உடனே அகதிகள் அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியா புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக பட்டியலிட்டபோதும், நியூசிலாந்து அதற்கான முஸ்தீபில் இறங்கியவேளை நியூசிலாந்து தமிழர்களால் எடுக்கப்பட்ட பாரிய போராட்டங்களால் அவை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் லட்சக் கணக்கில் தமிழர்கள் வாழும் நாடுகளில் புலிகள் இயக்கம் தடை பெய்யப்பட்டுள்ளதும், பல அமைப்புகள் இது குறித்து மௌனம் காப்பதும் கவலைக்குரிய விடயம். தற்போது நியூசிலாந்தில் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை முன் உதாரணமாகக் கொண்டு, புலிகள் இயக்கத்தை தடைசெய்துள்ள நாடுகளில் அத் தடையை நீக்க தமிழ் அமைப்புகள் ஆவன செய்யவேண்டும். தமிழர் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் இல்லாத போராட்டம் கிடையாது, அவர்களைப் புறம் தள்ளி தேசிய கொடியை ஏந்திச் செல்ல, அரசு அனுமதித்தாலும், அதனை போராட்ட இடங்களுக்கு கொண்டுவரவேண்டாம் எனச் சிலர் கூறிவருவது முதலில் நிறுத்தப்படவேண்டும்.

இலங்கை அரசின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது, அவர்கள் புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாகச் சித்தரித்து பல உலக நாடுகளில் அதனை தடைசெய்ததே ஆகும். நாம் முதலில் அத் தடையை உடைத்தெறிந்தால், அது தான் நாம் சிங்களவனுக்கு கொடுக்கும் முதலடியாக இருக்கும். பின்னர் அரசியல் நகர்வுகள் தாமாகவே நகரும். இருப்பினும் தம்மைத் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் சில புலம்பெயர் தற்குறிகள் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்திவரவேண்டாம் எனக் கூறிவருகின்றனர். எந்த ஒரு அமைப்பும் அதனை முன் நிலைப்படுத்த தயார் இல்லாதபோது, மக்கள் இதனை அவர்களுக்கு விளங்கப்படுத்துவது நல்லது. புலிகள் இல்லாத தமிழீழப் போராட்டம் என்றுமே நிறைவடையாது, அதுபோல புலிகள் வேறு தமிழர்கள் வேறு என்று அன்னியப்படுத்தும் முயற்சிகளை நாம் உடனே முறியடிக்கவேண்டும்.

நியூசிலாந்தில் உள்ள ஒரு வேற்றின நீதிபதிக்கு புரிந்துள்ள விடயம் தமிழ் தலைவர்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை என்பதே ஆச்சரியம், இல்லை புரிந்தும் புரியாதவர்கள் போல நடிக்கிறார்களா என்ற சந்தேகமும் உருவாகிறது. புரியவில்லை என்றால் இனிவரும் காலங்களில் மக்கள் அதனை மிக நன்றாக விளக்குவார்கள்….



-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு 16nethu1j
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 30, 2010 10:42 am

புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு 677196 புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு 677196 புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு 678642

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 30, 2010 10:44 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 30, 2010 11:40 am

மகிழ்ச்சி நன்றி




புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு Power-Star-Srinivasan
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Mon Aug 30, 2010 12:21 pm

நியூசிலாந்தில் உள்ள ஒரு வேற்றின நீதிபதிக்கு புரிந்துள்ள விடயம் தமிழ் தலைவர்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை என்பதே ஆச்சரியம், இல்லை புரிந்தும் புரியாதவர்கள் போல நடிக்கிறார்களா என்ற சந்தேகமும் உருவாகிறது. புரியவில்லை என்றால் இனிவரும் காலங்களில் மக்கள் அதனை மிக நன்றாக விளக்குவார்கள்…..

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
suresh3b2
suresh3b2
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 17/08/2010

Postsuresh3b2 Mon Aug 30, 2010 12:35 pm

சுயநலம்தான் காரணம் அன்பரே..... அவரவருக்கு ஒரு ஒரு காரணம்

கருணாநிதிக்கு --- அடுத்து ஸ்டாலினின் ஆட்சி
ஜெயலலிதா --- அடுத்து அவள் ஆட்சி
சோனியா --- பழி
ராஜபக்ச --- வெறி
குமரன் பத்மநாதன் --- மரண பயம்
சிறு தலைவர்கள் --- அரசியல் அஸ்திவாரம்

இதில் தமிழ்கள் ஆகிய நாம் பாவம்......... ஆனால் நிச்சியம் விடிவுகாலம் உண்டு...







-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நட்புடன்,

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர். புன்கணீர் பூசல் தரும்
புலிகள் ஒரு அரசியல் அமைப்பு: நியூசிலாந்து நீதிமன்றின் துணிச்சலான தீர்ப்பு 16nethu1j
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 30, 2010 2:38 pm

அட பாவிகளா இதுதான தலைப்பு செய்தியா வரணும் நல்ல விசயமாச்சேயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக