புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10 
11 Posts - 4%
prajai
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10 
3 Posts - 1%
jairam
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_m10நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாகக் குழுவின் வரைமுறைகள்


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 3:45 pm

ஈகரை நிர்வாகக் குழுவின் வரைமுறைகள் என்ன என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது


1. இக்குழுவில் ஒருவர் இணையவேண்டுமெனில் அவரை இக்குழுவில் உள்ள மற்ற அனைவரும் அவரை ஆதரிக்க வேண்டும்.

2. இக்குழுவில் இணைந்தவரை நீக்க வேண்டுமானால் அனைவரின் அங்கீகாரம் பெற்ற பின்னரே நீக்க்ப்படுவார்கள்.

3. இவர்களுக்கு மட்டுமே மற்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் உண்டு.

4. தேவையற்ற பதிவுகளை நீக்கவோ அல்லது திருத்தி அமைக்கவோ நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.

5. நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் மட்டுமே வரும் காலத்தில் வழிநடத்துனராகவோ, தலைமை வழிநடத்துனராகவோ, தலைமை நடத்துனராகவோ வரமுடியும்.

6. இக்குழு ஈகரையின் நலன்களை மட்டுமே பிரதிநிதிக்க வேண்டும். ஈகரைக்கு எதிராகவோ, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலோ நடக்க முற்படக்கூடாது.

7. மற்ற உறுப்பினர்கள் இவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும்.

8. ஈகரை நடத்தும் போட்டிகளில் நடுவர்களாக இவர்களே செயல்படுவார்கள்.

9. இக்குழு பரிந்துரைத்தால் மற்ற எந்த உறுப்பினர்களும் நீக்கப்படுவார்கள்.

10. நிர்வாகக் குழுவிற்கு எக்காரணத்தை முன்னிட்டும் எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்பட முடியாது.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 30, 2009 3:59 pm

அப்போ கவிதைப் போட்டில நாங்க கலந்துக்க முடியாதா அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 4:03 pm

சான்ஸே இல்லை! அப்படி கலந்து வெற்றிபெற்றால் அதில் ஏதோ உள்குத்து இருப்பதாக தமிழ் கூறும் நல்லுலகம் பேச ஆரம்பித்துவிடுமே மானிக்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 30, 2009 4:05 pm

அண்ணா அண்ணா பிளீஸ் எனக்கு 2 மாதம் கழித்து மாடரேட்டர் பதவியை கொடுங்கள் கவிதைப் போட்டிக்காக நிறைய கவிதைகளை தயார் படுத்தி வைத்திருக்கிறேன்......... நான் கலந்துக்க முடியாதுன்னு நினைக்கும் போது சின்ன பீல்..........

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 4:07 pm

நான் மட்டும் எப்படி கருத்துச் சொல்வது! மற்றவர்களும் வரட்டும் மானிக்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 30, 2009 4:08 pm

செரி வரட்டும்......... கவிதை எழுதுற எல்லாரும் மாடரேட்டர் ஆயிட்டா அப்பறம் நிலாசகி மட்டும் தான் பரிசு வாங்குவாங்க அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 4:12 pm

மானிக்கை என்ன செய்வது?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jul 30, 2009 4:16 pm

கொஞ்சம் யோசிங்க அண்ணா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jul 30, 2009 4:18 pm

Manik wrote:அண்ணா அண்ணா பிளீஸ் எனக்கு 2 மாதம் கழித்து மாடரேட்டர் பதவியை கொடுங்கள் கவிதைப் போட்டிக்காக நிறைய கவிதைகளை தயார் படுத்தி வைத்திருக்கிறேன்......... நான் கலந்துக்க முடியாதுன்னு நினைக்கும் போது சின்ன பீல்..........

கவிதை போட்டியில் மானிக்கைதான் அதிகம் எதிர்ப்பார்த்தேன் அதனால் தான் அவர் பெயர் முன்மொழியவில்லை..! அவர் ஆசை நிறைவேற என் வாழ்த்துக்கள்..!



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 4:20 pm

சரி தமிழனே சொல்லிட்டாரு! பதவிய பறிச்சுருவோமா?

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக