புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
38 Posts - 49%
heezulia

32 Posts - 42%
mohamed nizamudeen

2 Posts - 3%
jairam

சிவா

1 Post - 1%
Manimegala

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 50%

121 Posts - 38%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 31, 2009 9:46 pm

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பக்தை ஒருவருக்கு வாகூரவெட்டை என்னும் இடத்தில் நடுக்கானகத்தில் வைத்து கதிர்காம முருகன் காட்சி கொடுத்ததுடன் அவரிடம் ஒரு பண முடிப்பையும் வழங்கிவிட்டு மறைந்துள்ளார்.

கிழக்கு மாகாணம், காரைதீவைச் சேர்ந்த பக்தை திருமதி மானாகன் புவனேஸ்வரி (வயது 55) என்பவருக்கே வாகூரவெட்டை நடுக் கானகத்தில் வைத்து முருகப் பெருமான் காட்சியளித்துள்ளார்.

இந்த பெண் பக்தையையும், இவருக்கு கதிர்காமமுருகன் வழங்கிய பணமுடிப்பையும், பணமுடிப்பிற்குளிருந்த 5000 ரூபா பணத்தையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்.

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Miracle00

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Miracle0

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Miracle

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 01, 2009 6:52 am

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பக்தை ஒருவருக்கு வாகூரவெட்டை என்னும் இடத்தில் நடுக்கானகத்தில் வைத்து கதிர்காம முருகன் காட்சி கொடுத்ததுடன் அவரிடம் ஒரு பண முடிப்பையும் வழங்கிவிட்டு மறைந்துள்ளார் என்ற செய்தி நீங்கள் படித்திருப்பீர்கள்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். எந்தப்பாவமும் செய்யாத தமிழ்ச் சிறுவர்களும் மக்களும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டபோது வராத முருகன் தற்போது கதிர்காமத்தில் வந்தருளியதாக ஒரு பெண் கூற அதைப் பல இணையங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. பண மூட்டை ஒன்றையும் முருகன் கையளித்ததாகக் கூறப்படுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

கடவுள் இருக்கிறார இல்லையா என்ற விவாதத்திற்கு இணையம் வரவில்லை, மாறாக நாத்திகம் பேசவில்லை. எமக்கு மிஞ்சிய சக்தி ஒன்று இருக்கிறது, ...அதற்காக இப்படி கூறிவிட முடியாது.

வன்னியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், லட்சக்கணக்கான மக்கள் தடுப்பு முகாமில் வாடும் இத் தருணத்தில் முருகப்பெருமான் ஒரு பக்தைக்கு காட்ச்சியளித்தது மட்டுமல்லாது, பண முடிச்சையும் வழங்கியுள்ளதாக் கூறப்படுவது, தமிழர்களை பகுத்தறிவில்லாத பிராணிகளாக மாற்ற நினைப்பவர்களின் கட்டுக்கதை என்பது தெளிவாகிறது.

சிங்களவர் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் கதிர்காம முருகன் கோவிலை, குறிவைத்து சிங்களவர்களால் இந்த பரப்புரை மேற்கொள்ளப்படுகின்றது என்பதே உண்மை. இதில் பல உள் அர்த்தங்கள் இருக்கலாம் , புலம் பெயர் தமிழ் மக்கள் மிகுந்த கவனத்துடன் இப் பரப்புரையை கையாளவேன்டும் என நாம் நம்புகிறோம்.

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது. தயவுசெய்ய்து உங்கள் கருத்துக்களை அனுப்பிவைக்கவும்

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Skirupairajahblackjh18
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Aug 01, 2009 12:28 pm

நான் முருகனுடைய தீராத பக்தன்.இத்தனி உயிர்களும் கொல்லப்பட்ட நேரம் வராத முருகன் ஒருதருக்காக வந்து 5000ரூபா குடுத்தார் என்று சொலும் போது சிரிப்புதான் வருகிறது. எத்தனையோ பிரபலமான அருள் வாய்ந்தது என்று அடியார்களால் சிரத்தையுடன் வ்ழிபட்டு வந்த கோவில்களுக்கு முனாலேதான் நம்மவர்கள் தசைப்பிண்டங்களாக கொல்லப்பட்டார்கள் நீதி யெயிக்கும் நேர்மை யெயிக்க்கும் சத்தியம் வெல்லும் இப்படி எல்லாம் சொல்லப்பட்டது இறுதியில்
என்ன ஆனது?

இவை எல்லாம் சிந்திக்கும் போது என்னை நாஷ்திகன் போலே பேசவைக்கிறாது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2009 2:54 pm

எதற்கு இந்த விளம்பரம் ?, யாரை ஏமாற்ற ?, முருகன் என்ன ஸ்ரீலங்கா நாட்டு பணம் தான் உபயோகிக்கிறாரா?. சைலாஜன் சொல்வது போல், இப்படி நாம் சொன்னால் நம்மையும் நாத்திகன் ஆக்கி விடுவார்கள்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 01, 2009 2:59 pm

சிங்களவர் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் கதிர்காம முருகன் கோவிலை, குறிவைத்து சிங்களவர்களால் இந்த பரப்புரை மேற்கொள்ளப்படுகின்றது என்பதே உண்மை. இதில் பல உள் அர்த்தங்கள் இருக்கலாம் , புலம் பெயர் தமிழ் மக்கள் மிகுந்த கவனத்துடன் இப் பரப்புரையை கையாளவேன்டும் என நாம் நம்புகிறோம்.

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Skirupairajahblackjh18
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Aug 01, 2009 3:02 pm

ஈழமகன் wrote:
நான் முருகனுடைய தீராத பக்தன்.இத்தனி உயிர்களும் கொல்லப்பட்ட நேரம் வராத முருகன் ஒருதருக்காக வந்து 5000ரூபா குடுத்தார் என்று சொலும் போது சிரிப்புதான் வருகிறது. எத்தனையோ பிரபலமான அருள் வாய்ந்தது என்று அடியார்களால் சிரத்தையுடன் வ்ழிபட்டு வந்த கோவில்களுக்கு முனாலேதான் நம்மவர்கள் தசைப்பிண்டங்களாக கொல்லப்பட்டார்கள் நீதி யெயிக்கும் நேர்மை யெயிக்க்கும் சத்தியம் வெல்லும் இப்படி எல்லாம் சொல்லப்பட்டது இறுதியில்
என்ன ஆனது?

இவை எல்லாம் சிந்திக்கும் போது என்னை நாஷ்திகன் போலே பேசவைக்கிறாது

எதிர்பார்ப்பது தப்பிலலையா??

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2009 3:05 pm

kirupairajah wrote:சிங்களவர் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் கதிர்காம முருகன் கோவிலை, குறிவைத்து சிங்களவர்களால் இந்த பரப்புரை மேற்கொள்ளப்படுகின்றது என்பதே உண்மை. இதில் பல உள் அர்த்தங்கள் இருக்கலாம் , புலம் பெயர் தமிழ் மக்கள் மிகுந்த கவனத்துடன் இப் பரப்புரையை கையாளவேன்டும் என நாம் நம்புகிறோம்.

புரியவில்லை ?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 01, 2009 3:11 pm

கொள்ளைக்கும்பல் பக்தர்களுக்கு விரிக்கும் வலை

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Skirupairajahblackjh18
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Aug 01, 2009 3:13 pm

kirupairajah wrote:கொள்ளைக்கும்பல் பக்தர்களுக்கு விரிக்கும் வலை

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Aug 01, 2009 3:44 pm

ஈழமகன் wrote:
நான் முருகனுடைய தீராத பக்தன்.இத்தனி உயிர்களும் கொல்லப்பட்ட நேரம் வராத முருகன் ஒருதருக்காக வந்து 5000ரூபா குடுத்தார் என்று சொலும் போது சிரிப்புதான் வருகிறது. எத்தனையோ பிரபலமான அருள் வாய்ந்தது என்று அடியார்களால் சிரத்தையுடன் வ்ழிபட்டு வந்த கோவில்களுக்கு முனாலேதான் நம்மவர்கள் தசைப்பிண்டங்களாக கொல்லப்பட்டார்கள் நீதி யெயிக்கும் நேர்மை யெயிக்க்கும் சத்தியம் வெல்லும் இப்படி எல்லாம் சொல்லப்பட்டது இறுதியில்
என்ன ஆனது?

இவை எல்லாம் சிந்திக்கும் போது என்னை நாஷ்திகன் போலே பேசவைக்கிறாது

உண்மைதான் நண்பரே எனது சிந்தனையும் அப்படியே செல்கிறது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக