புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெல்லிக்கனி குணவதியே Poll_c10நெல்லிக்கனி குணவதியே Poll_m10நெல்லிக்கனி குணவதியே Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
நெல்லிக்கனி குணவதியே Poll_c10நெல்லிக்கனி குணவதியே Poll_m10நெல்லிக்கனி குணவதியே Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
நெல்லிக்கனி குணவதியே Poll_c10நெல்லிக்கனி குணவதியே Poll_m10நெல்லிக்கனி குணவதியே Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
நெல்லிக்கனி குணவதியே Poll_c10நெல்லிக்கனி குணவதியே Poll_m10நெல்லிக்கனி குணவதியே Poll_c10 
1 Post - 3%
Guna.D
நெல்லிக்கனி குணவதியே Poll_c10நெல்லிக்கனி குணவதியே Poll_m10நெல்லிக்கனி குணவதியே Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல்லிக்கனி குணவதியே Poll_c10நெல்லிக்கனி குணவதியே Poll_m10நெல்லிக்கனி குணவதியே Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
நெல்லிக்கனி குணவதியே Poll_c10நெல்லிக்கனி குணவதியே Poll_m10நெல்லிக்கனி குணவதியே Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
நெல்லிக்கனி குணவதியே Poll_c10நெல்லிக்கனி குணவதியே Poll_m10நெல்லிக்கனி குணவதியே Poll_c10 
17 Posts - 4%
prajai
நெல்லிக்கனி குணவதியே Poll_c10நெல்லிக்கனி குணவதியே Poll_m10நெல்லிக்கனி குணவதியே Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நெல்லிக்கனி குணவதியே Poll_c10நெல்லிக்கனி குணவதியே Poll_m10நெல்லிக்கனி குணவதியே Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நெல்லிக்கனி குணவதியே Poll_c10நெல்லிக்கனி குணவதியே Poll_m10நெல்லிக்கனி குணவதியே Poll_c10 
9 Posts - 2%
Guna.D
நெல்லிக்கனி குணவதியே Poll_c10நெல்லிக்கனி குணவதியே Poll_m10நெல்லிக்கனி குணவதியே Poll_c10 
4 Posts - 1%
Jenila
நெல்லிக்கனி குணவதியே Poll_c10நெல்லிக்கனி குணவதியே Poll_m10நெல்லிக்கனி குணவதியே Poll_c10 
4 Posts - 1%
jairam
நெல்லிக்கனி குணவதியே Poll_c10நெல்லிக்கனி குணவதியே Poll_m10நெல்லிக்கனி குணவதியே Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நெல்லிக்கனி குணவதியே Poll_c10நெல்லிக்கனி குணவதியே Poll_m10நெல்லிக்கனி குணவதியே Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லிக்கனி குணவதியே


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 16, 2010 8:30 pm

நெல்லிக்கனி குணவதியே

நெல்லிக்கனி குணவதியே! என்றதும் ,
எள்ளி நகையாடினாயே,
கிள்ளி வைக்கிறேன் அதன் பெருமைதனை .
நெல்லியை எப்படி உண்ணிலும் சக்தியே!.
அல்லியே, உண்டு உன்னிலும் அச்சக்தியே!!

பறித்த நெல்லி ,சிறிதே துவர்பினும்,
நீர் அருந்த,இனிக்குமே.
உந்தன் சில மொழிகள் முதலில் துவர்பினும்,
பின்னர் அதன் பலன் இனிக்குதே.
வேக வைத்த நெல்லி பதம் போல்,
பதமான உன் வார்த்தைகள் ஹிதமாக இருக்குமே.
காரம் போட்ட ஊறுகாயை, எப்படி
ஓரம் கட்ட முடியாதோ,அப்படியே
நேரம் பார்த்து நீ கூறும் அறிவுரையும்,
ஓரம் கட்ட முடியாதே !

மருத்துவ குணமிக்க நெல்லிமுள்ளி, நீ,
அருந்தவம் செய்ததால் எனக்கு நீ.

அட,இரு இரு,
சொல்லி முடிக்குமுன்,
அள்ளிக் கொள்கிறாயே !
ஆஹா,
தமிழுக்கும் அமுதென்று பெயர்,
இதனால்தானா?

ரமணீயன்.


gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 16, 2010 8:37 pm

சரியாகச் சொன்னீர்கள் அய்யா. நெல்லிக்கனி சிறந்த மூலிகையாகும். அது நமக்குக் கிடைத்த ஒரு வரப்பிசாதம் ஆகும். இன்றைய நாகரீக உலகம் கொஞ்சம் கொஞ்சமாக் அதை மறந்து வருகிறது. உங்களின் வரிகள் அதன் மேன்மையை அழகாக சித்தரிக்கிறது

நெல்லிக்கனியோடு தமிழும் சேர்ந்த்து இனிமையிலும் இனிமை அய்யா.

வாழ்க நெல்லிக்கனி...., வாழ்க தமிழ்மொழி......
பாராட்டுக்கள் அய்யா.... நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 8:38 pm

அருமை



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Sep 17, 2010 8:10 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 17, 2010 8:25 am

///காரம் போட்ட ஊறுகாயை, எப்படி
ஓரம் கட்ட முடியாதோ,அப்படியே
நேரம் பார்த்து நீ கூறும் அறிவுரையும்,
ஓரம் கட்ட முடியாதே !///

ரசித்தேன் தங்களின் அழகு கவிதையை! நெல்லிக்கனி குணவதியே 154550



நெல்லிக்கனி குணவதியே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக