புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளூர் வயாக்ரா  Poll_c10உள்ளூர் வயாக்ரா  Poll_m10உள்ளூர் வயாக்ரா  Poll_c10 
20 Posts - 65%
heezulia
உள்ளூர் வயாக்ரா  Poll_c10உள்ளூர் வயாக்ரா  Poll_m10உள்ளூர் வயாக்ரா  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளூர் வயாக்ரா  Poll_c10உள்ளூர் வயாக்ரா  Poll_m10உள்ளூர் வயாக்ரா  Poll_c10 
62 Posts - 63%
heezulia
உள்ளூர் வயாக்ரா  Poll_c10உள்ளூர் வயாக்ரா  Poll_m10உள்ளூர் வயாக்ரா  Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
உள்ளூர் வயாக்ரா  Poll_c10உள்ளூர் வயாக்ரா  Poll_m10உள்ளூர் வயாக்ரா  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
உள்ளூர் வயாக்ரா  Poll_c10உள்ளூர் வயாக்ரா  Poll_m10உள்ளூர் வயாக்ரா  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளூர் வயாக்ரா


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 18, 2010 7:50 pm

இன்று உலகெங்கும் மருந்துக்கடைகளில் அதிகமாக விற்பனையாகும் ஒரு பொருள் "வயாக்ரா" என்றால் மிகையாகாது. இதில் எந்த அளவு நன்மை உள்ளதோ அந்த அளவு எதிர்மறை பலன்களும் உள்ளடங்கி இருக்கின்றன. நம் ஊரிலியே எளிதில் கிடைக்கும், நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் பல பொருட்கள் "மேற்படி" விசயத்திற்கு ஏற்றது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியுமோ? சில வருடங்களுக்கு முன் "தினத்தந்தியில்" வெளிவந்த மருத்துவ செய்திக் குறிப்பு வாசகர்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நாம் தினசரி சாப்பிடும் சாதரண சமையலுக்கு பயன்படும் பொருட்கள் வயோதிகர்களையும் முறுக்கேறிய வாலிபர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் நமக்கு எளிதில் கிடைக்கும் சிலவற்றைப் பார்ப்போம்.


பெருங்காயம் : ஆண்மைக்குறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும்காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம். வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப்படுகிற பெருங்காயத்தில் இனிய விறுவிறுப்புட்டும், உணர்ச்சிப்பெருக்கு ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளது. சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். தொடர்ந்து சமையலில் பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள். ஆண்மை குறைபாட்டால் உங்கள் மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் 'பெரும் காயம் ' பெருங்காயத்தால் ஆறிவிடும்.


ஏலக்காய் : ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும். ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி ஆண்மைக் குறைவு பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என்று மூலிகை ஆராச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.


மிளகு : மிளகு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது. மிளகுக்கு உணர்ச்சியைத் தூண்டி உத்வேகம் அளிக்கும் ஆற்றல் உள்ளது. நான்கைந்து மிளகுகளை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகள் முறுக்கேறும். தாம்பத்யத்துக்கு முன்பு நான்கைந்து மிளகுகளை வாயில் போட்டு மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.


லவங்கம் : லட்டு போன்றவற்றில் லவங்கம் சேர்க்கப்படுவதுண்டு. பண்டைய சீனர்கள் இதன் பயனை நன்கறிந்திருந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பியர்களும் லவங்கத்தின் மதிப்பை நன்கு உணர்ந்திருந்தனர். 1642 -ம் ஆண்டு சுவீடன் நாட்டைச் சேர்ந்த மூலிகை விஞ்ஞானி லாவக்கத்தைப் பற்றி எழுத்யிருந்தார்.


பூண்டு : பூண்டுக்கு இல்லற சுகத்தை தரும் ஆற்றல் நிரம்ப உண்டு. சாப்பிட்டதை எளிதில் ஜிரணமாக்கி, பசியை உண்டாக்கும் ஆற்றல் பூண்டில் இருப்பதே அதன் பலம். பொதுவாக, ஜிரணமான பின்னரே, அதாவது சாப்பாட்டுக்கு ஒரு மணிநேரம் அல்லது அதற்குப் பிறகே உறவில் ஈடுபட வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்தப் பணியை பூண்டு செய்வதால் பூண்டை உட்கொண்டு உறவில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


இஞ்சி : இஞ்சி சாப்பிட்டு வந்தால் கணவன்-மனைவி இருவரும் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடலாம். இஞ்சிக்கு ஆண்மையை பெருக்கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டை இலக்கியங்களில் இஞ்சி சாறுடன், தேன் மற்றும் பாதி வேகவைக்கப்பட்ட முட்டையைக் கலந்து சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்பட முடியும் என்று எழுதப்பட்டுள்ளதே அதற்கு சான்று.


சாதிக்காய் : சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தாம்பத்ய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேகவைத்த முட்டை ஆகிய மூன்று கலவையும் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் உறவுக்கு முன்பு இந்த கலவையை சாப்பிட்டால், நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கின்றனர்.


ஓமம் : உணர்ச்சியை தூண்டும் ஓமத்தின் ஆற்றலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மனிதர்கள் அறிந்து இருக்கிறார்கள். இதன் விதைகளில் 'தைமால்' என்னும் சத்து அதிகம். ஓமத்தை பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், புளியங்கொட்டையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை ( ஓம விதைக்கு சம அளவில் ) பொடி செய்து, அதனை பொடி செய்த ஓமத்துடன் கலக்கி, நெய், வெண்ணை அல்லது ஆலிவ் எண்ணெயில் வதக்க வேண்டும். ஒரு ஸ்பூன் கலவையை, பால் மற்றும் தேனுடன் கலந்து தாம்பத்ய உறவுக்கு முன் சாப்பிடலாம்.


வெங்காயம், முருங்கை, பாதாம்.
.....
இது தவிர நாம் தினசரி உபயோகிக்கும் காய்கறிகள், திண்பண்டங்களில் கூட ஆண்மையை அதிகரிக்கும் பொருட்கள் அடங்கயுள்ளன. சிறிய வெங்காயத்தில் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. முருங்கை விதையில் ஆண்மையை பெருக்கும் 'பென்-ஆயில்' உள்ளது. வல்லாரை இலையை துவையலாக செய்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.


பாதாம், முந்திரி,பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றிலும் நரம்மை முறுக்கேற்றும் சக்தி அதிகமாக இருக்கிறது. வெற்றிலைக்கு ஆண்மையை பெருக்கும் ஆற்றல் உண்டு. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் "அமுக்காரா கிழங்கை" செக்ஸ் மன்னன் என்றே அழைக்கலாம்.


இது எல்லாம் ஏன். கடையில் 25 காசுக்குக் கிடைக்கும் கடலை உருண்டைக்கு கூட ஆண்மையப் பெருக்கும் மகத்துவம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்டவற்றை தேவைக்கேற்றபடி முறையாக சாப்பிட்டு வந்தால் உங்கள் பிரச்சனைகள் பறந்தோடிவிடும் என்று விஷயம் அறிந்தவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 8:09 pm

இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கத்தின் உண்மைக் காரணம் இப்பொழுதுதான் தெரிய வருகிறது! உள்ளூர் வயாக்ரா  Icon_lol



உள்ளூர் வயாக்ரா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 18, 2010 8:11 pm

சிவா wrote:இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கத்தின் உண்மைக் காரணம் இப்பொழுதுதான் தெரிய வருகிறது! உள்ளூர் வயாக்ரா  Icon_lol


சிரி சிரி சிரி

நன்றி அண்ணா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 18, 2010 9:22 pm

உங்கள் தகவலுடன் இன்னும் வேண்டியது. மனமகிழ்ச்சி, பொதுவான நல்ல உணவு போதிய நித்திரை.பிரச்சனைகளற்ற
வாழ்வுமுறை மகிழ்வோடு இணைந்துபோகும் (சண்டை பிடிக்காத)துணை.

இவைகள் குறைபட்டால் பெரும்தாக்கம் உண்டு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 9:26 pm

kirikasan wrote:இவற்றை எல்லாம்விட வேண்டியது. மனமகிழ்ச்சி, பொதுவான நல்ல உணவு போதிய நித்திரை.பிரச்சனைகளற்ற
வாழ்வுமுறை மகிழ்வோடு இணைந்துபோகும் (சண்டை பிடிக்காத)துணை.

இவைகள் குறைபட்டால் பெரும்தாக்கம் உண்டு

சண்டை பிடிக்காத துணையை, எந்திரனாக உருவாக்கினால்தான் அண்ணா சாத்தியம்!



உள்ளூர் வயாக்ரா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 18, 2010 9:29 pm

என் வீட்டில்தான் என்று நினைத்தேன். எல்லா வீட்டிலுமா?

Spoiler:


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 9:43 pm

[quote="kirikasan"]என் வீட்டில்தான் என்று நினைத்தேன். எல்லா வீட்டிலுமா?

உள்ளூர் வயாக்ரா  705463 உள்ளூர் வயாக்ரா  705463 உள்ளூர் வயாக்ரா  705463 உள்ளூர் வயாக்ரா  705463

வீட்டுக்கு வீடு வாசற்படிதான்! அதனால்தான் எனக்கு சண்டை பிடிக்காத மனைவி வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கத் தோன்றவில்லை!



உள்ளூர் வயாக்ரா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Sat Sep 18, 2010 9:50 pm

வாழ்க உங்கள் சேவை...

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Sep 19, 2010 1:08 am

[quote="சிவா"]
kirikasan wrote:என் வீட்டில்தான் என்று நினைத்தேன். எல்லா வீட்டிலுமா?

உள்ளூர் வயாக்ரா  705463 உள்ளூர் வயாக்ரா  705463 உள்ளூர் வயாக்ரா  705463 உள்ளூர் வயாக்ரா  705463

வீட்டுக்கு வீடு வாசற்படிதான்! அதனால்தான் எனக்கு சண்டை பிடிக்காத மனைவி வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கத் தோன்றவில்லை!

எனக்கு எப்போதும் எழும்சந்தேகம். காவியங்களிலும் கதைகளிலும் வாழுகிறார்களே சில பெண்களெல்லாம் கற்பனைதானா? அழகான நாவல்களில் அத்தனை. பதுமையாக, கணவன் பேசினாலும் கண்களை கசக்கிக்கொண்டு ஒரு குழந்தைபோல..அந்தக் கரெக்டர் ரெம்ப அழகல்லவா (விசயம் வளராமல் இத்துடன் முடிக்கிறேன்)

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 19, 2010 1:54 am

நன்றி அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக