புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_c10கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_m10கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_c10 
64 Posts - 50%
heezulia
கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_c10கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_m10கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_c10கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_m10கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_c10கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_m10கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_c10கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_m10கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_c10கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_m10கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_c10கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_m10கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_c10கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_m10கருவாடு தின்றால் சுடுகாடு  Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவாடு தின்றால் சுடுகாடு


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Sep 23, 2010 8:24 pm

"மீன் செத்தா கருவாடு, நீ செத்தா வெறுங்கூடு" என்று சினிமா பாடல்களில் வரும் வரி கொஞ்சம் மாற்றியமைத்து இனிமேல், 'கருவாடு' சாப்பிட்டால் கூட வெறுங்கூடு தான் என்று பாட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால் தவறு 'கருவாடு' மீது அல்ல, அதை மற்ற மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்களால் தான். சமீபத்தில் சில ஊடகங்கள் பன்றி காய்ச்சல் நோய் வராமல் இருப்பதற்கு கருவாடு சாப்பிட வேண்டும் என்று கிளப்பிய புரளியால் கருவாடு வியாபாரம் சூடு பிடித்தது குறிப்பிடதக்கது.

பதனிடப்படும் கருவாடுகளால் நச்சுத்தன்மை மனித ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. அதாவது கருவாடுகளை வெளிமாநிலங்களுக்கு மற்றும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தற்காக அதை பதனிடும் போது கேடாமால் இருப்பதற்கு கருவாட்டில் சேர்க்கப்படும் ஃபார்மலின் டி ஹைடு (Formalin De-Hyde) என்ற அமிலம் கேடு விளைவிப்பதாக கூறப்படுகிறது. இந்த இராசாயன அமிலம் தான் இறந்த மனிதர்களின் உடலை பிணவறையில் பதப்படுத்தப் பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரினாசி, ராம்நகர் மற்றும் பராதீப் போன்ற வங்காள விரிகுடா பகுதிகளில் கருவாட்டு ஏற்றுமதியாளர்கள் அதை மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு முன் இந்த இராசாயன அமிலத்தை அதில் கலக்குகிறார்கள். இதானால் நீண்ட நாட்கள் கருவாடு கெடாமல் இருக்கிறது. ஆனால் இவற்றை நீர்க்கச் செய்து தான் கலக்க வேண்டும், அவ்வாறு நீர்க்கச் செய்யாமல் கலப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கேடாகும் என்று பாராதீப் பகுதி கடல் மீன் வளப்பகுதி அதிகாரி சுப்ரட் தாஸ் தெரிவித்துஉள்ளார்.

புவனேஷ்வரில் அமைந்துள்ள ஒரு மாநில ஆராச்சிக்கூடத்தில் ஆரய்ந்ததில் சில விற்கப்படும் கருவாடுகளில் ஃபார்மலின் டி ஹைடு நீர்க்கச்செய்யாமல் கனிம துகள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயன கணிமத்தை சில நாடுகள் தடை செய்தும் உள்ளது.


tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Sat Sep 25, 2010 12:32 pm

தாங்கள் பல நல்ல செய்திகளை, கருத்துக்களை இங்கு பதிவு செய்கிறீர்கள். படிக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

நிறைய பேர் படிக்கிறார்கள். ஆனால் ஒருத்தரும் பின்னூட்டம் இடுவதில்லை!

நீங்கள் தொடர்ந்து பதிவுகள் செய்ய என் வாழ்த்துக்கள்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Sep 25, 2010 12:35 pm

தகவலுக்கு நன்றி உதுமான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 1:47 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கருவாடு தின்றால் சுடுகாடு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 25, 2010 2:13 pm

கருவாடு சாப்பிடறவங்க இத படிச்சுட்டு கவனமா இருங்கப்பா





கருவாடு தின்றால் சுடுகாடு  Uகருவாடு தின்றால் சுடுகாடு  Dகருவாடு தின்றால் சுடுகாடு  Aகருவாடு தின்றால் சுடுகாடு  Yகருவாடு தின்றால் சுடுகாடு  Aகருவாடு தின்றால் சுடுகாடு  Sகருவாடு தின்றால் சுடுகாடு  Uகருவாடு தின்றால் சுடுகாடு  Dகருவாடு தின்றால் சுடுகாடு  Hகருவாடு தின்றால் சுடுகாடு  A
Ammuks
Ammuks
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 17/09/2010

PostAmmuks Sat Sep 25, 2010 3:11 pm

தங்கள் தகவலுக்கு நன்றி ....



ப்ரியமுடன் அம்மு மீண்டும் சந்திப்போம்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 25, 2010 3:23 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

தகவலுக்கு நன்றி!!!!!!!
நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக