புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
1 Post - 1%
Kavithas
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
1 Post - 1%
bala_t
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
1 Post - 1%
prajai
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
296 Posts - 42%
heezulia
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
4 Posts - 1%
manikavi
கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_m10கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 24, 2010 4:08 pm

கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும்:

மலேசியா, பகாங் மாநிலம், பெந்தோங் மாவட்டத்தில் 5,774 அடி உயரத்தில் அமைந்துள்ளது கெந்திங் மலை! 1965 -ல் டான்ஸ்ரீ Lim Goh Tong என்பவரால் உருவாக்கப்பட்ட இடமாகும். 2006 கணக்கின்படி 18.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்ற இடமாகத் திகழ்கிறது! இப்பொழுது இதன் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்திருக்கும், அவ்வளவு வாகனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்!

மலேசியாவின் லாஸ் வெகாஸ் மற்றும் உல்லாசத்தின் சொர்க்கபுரி என்றழைக்கப்படும் இடம்தான் கெந்திங் மலை. கோலாலம்பூரிலிருந்து 50கி.மீ அதாவது ஒரு மணி நேரப் பயணத்தில் இவ்விடத்தை அடையலாம்! கேளிக்கைகள் நிறைந்த இடம், சூதாட்டம் என்றால் அது கெந்திங் என்று தென்கிழக்காசியாவில் அனைவரும் அறிந்த இடம்! 24 மணி நேரமும் மலைப்பாதையில் வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கும்! மேலே செல்வதற்கு கெந்திங் ஸ்கைவே என்ற இடத்திலிருந்து gondola car வசதியும் உள்ளது! இந்த gondola car 3.38km தூரம் செல்கிறது! உலகின் அதிவேக மற்றும் தென்கிழக்காசியாவின் மிக நீண்ட என்னும் சிறப்புகளைப் பெற்றது இந்த gondola car. ஒரு மணி நேரத்தில் மலையுச்சிக்கு ஒரு தடவைக்கு 8 பேர் வீதம் 2000 பேரை மலையுச்சிக்கு கொண்டு சேர்க்கும் வல்லமை பெற்றது!

கெந்திங் மலைக்கு செல்லும் பாதை மிகவும் அழகாக, பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது! இருப்பினும் கவனக் குறைவற்ற ஓட்டுனர்களால் சாலையோரங்களில் வாகனங்கள் சறுக்கி விழுந்து கிடப்பதைக் காண முடிகிறது! மேலே செல்லச் செல்ல பனிமூட்டங்களால் சூழப்பட்ட அழகான காட்சிகள் கண்டு ரசிக்கக்கூடியதாக உள்ளது! நான் சென்றிருக்கும் பொழுது அரபு நாட்டுச் சுற்றுப் பயணிகள் அதிகம் வந்திருந்தார்கள்! தமிழக சுற்றுப் பயணிகளையும் அதிகம் காண முடிந்தது!

மேலும் கெந்திங் மலையில் First World Hotel என்னும் மிகப்பெரிய ஹோட்டல் உள்ளது! இதில் 6,118 அறைகள் உள்ளன! 2008 வரை உலகின் மிக அதிகமான அறைகளைக் கொண்ட மிகப்பெரிய ஹோட்டல் என்னும் சிறப்பைப் பெற்றுத் திகழ்ந்தது. இப்பொழுது மூன்றாவது இடத்தில் உள்ளது!

http://www.bernama.com/bernama/v3/news_lite.php?id=237233

மிகப்பிரமாண்டமான மூன்று தீம் பார்க் உள்ளது! அவைகள்:

Outdoor Theme Park, First World Indoor Theme Park and Water Park!

இதில் அமைக்கப்பட்டுள்ள spaceshot-ல் பயணிப்பதற்கு குறைந்த அளவிலான நபர்களே ஆர்வம் காட்டுகிறார்கள்! இருதய பாதிப்பு உள்ளவர்கள் இந்த ஸ்பேஸ்ஷாட்டில் மேலே போனால் மொத்தமாக மேலே செல்ல வேண்டியதுதான்! சர்ரென மேலே தூக்கிச் சென்று (சரியான உயரம் தெரியவில்லை) திடீரென கீழே அசுர வேகத்தில் வந்து மீண்டும் மேலே தூக்கி இறக்கி.... இந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது! வாழ்வில் ஒருமுறையாவது அனுபவித்துப் பாருங்கள்! அது மனதில் என்றும் நீங்கா நினைவாக இருக்கும்!

https://www.youtube.com/watch?v=pCUpNeGToLs

Flying Dragon மற்றும் Flying Coaster - இதில் பயணிப்பதும் பயங்கர அனுபவம்தான்! இதில் செல்பவர்கள் யாருமே அலறிக் கூச்சலிடாமல் கீழே இறங்குவதே இல்லை! அவ்வளவு திகில் நிறைந்த பயணம்!

http://www.themeparkreview.com/forum/files/genting_highlands_2008-03-18_062_468.jpg
http://www.themeparkreview.com/forum/files/genting_highlands_2008-03-18_120_161.jpg
http://www.themeparkreview.com/forum/files/genting_highlands_2008-03-18_054_842.jpg

முக்கிய குறிப்பு: இங்கு ஒரு தேநீர் விலை 5 வெள்ளிகள், அதாவது 70 ரூபாய்! ஒரு Sausage -ன் விலை நான்கு வெள்ளிகள்!

இங்கு நான் எடுத்த புகைப்படங்களையும் அடுத்து பதிவிடுகிறேன்!

கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 24, 2010 4:28 pm

மிகவும் அருமையான, அழகான இடம்.....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆனால், தேனீர் விலையே 70 ருபாய் என்றால், சாப்பாடு இதர விலைகள் எல்லாம் !!!!!!!!!
அநியாயம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 4:47 pm

அழகான இடம் ........

என்னைபோல் குழந்தைகளுக்கு ஏற்ற தீம் பார்க் ....

நன்றி அண்ணா .....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 24, 2010 4:50 pm

கார்த்திக் wrote:அழகான இடம் ........

என்னைபோல் குழந்தைகளுக்கு ஏற்ற தீம் பார்க் ....

நன்றி அண்ணா .....

குழந்தையா....
எங்கே,...எங்கே......

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 4:53 pm

உமா wrote:
கார்த்திக் wrote:அழகான இடம் ........

என்னைபோல் குழந்தைகளுக்கு ஏற்ற தீம் பார்க் ....

நன்றி அண்ணா .....

குழந்தையா....
எங்கே,...எங்கே......

அட நான் தான் அக்கா அழுகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 24, 2010 4:56 pm

கார்த்திக் wrote:
உமா wrote:
கார்த்திக் wrote:அழகான இடம் ........

என்னைபோல் குழந்தைகளுக்கு ஏற்ற தீம் பார்க் ....

நன்றி அண்ணா .....

குழந்தையா....
எங்கே,...எங்கே......

அட நான் தான் அக்கா அழுகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Confused0020

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 24, 2010 5:03 pm

கார்த்திக் wrote:அழகான இடம் ........

என்னைபோல் குழந்தைகளுக்கு ஏற்ற தீம் பார்க் ....

நன்றி அண்ணா .....

ஆம், நிச்சயம் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற இடம்தான்!

கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 24, 2010 5:04 pm

சிவா wrote:
கார்த்திக் wrote:அழகான இடம் ........

என்னைபோல் குழந்தைகளுக்கு ஏற்ற தீம் பார்க் ....

நன்றி அண்ணா .....
ஆம், நிச்சயம் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற இடம்தான்!

சியர்ஸ் ரிலாக்ஸ் சிப்பு வருது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 5:09 pm

சிவா wrote:
கார்த்திக் wrote:அழகான இடம் ........

என்னைபோல் குழந்தைகளுக்கு ஏற்ற தீம் பார்க் ....

நன்றி அண்ணா .....

ஆம், நிச்சயம் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற இடம்தான்!

குழந்தை நானாக்கும் .... ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 24, 2010 7:44 pm

கார்த்திக் wrote:
சிவா wrote:
கார்த்திக் wrote:அழகான இடம் ........

என்னைபோல் குழந்தைகளுக்கு ஏற்ற தீம் பார்க் ....

நன்றி அண்ணா .....

ஆம், நிச்சயம் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற இடம்தான்!

குழந்தை நானாக்கும் .... ஜாலி ஜாலி

குழந்தையே நீங்கதானா? அட்ரா சக்கை... அட்ரா சக்கை...!!!

கெந்திங் மலையும் அதன் சிறப்புகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக