புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நகைச்சுவை சரவெடி  Poll_c10 நகைச்சுவை சரவெடி  Poll_m10 நகைச்சுவை சரவெடி  Poll_c10 
62 Posts - 57%
heezulia
 நகைச்சுவை சரவெடி  Poll_c10 நகைச்சுவை சரவெடி  Poll_m10 நகைச்சுவை சரவெடி  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
 நகைச்சுவை சரவெடி  Poll_c10 நகைச்சுவை சரவெடி  Poll_m10 நகைச்சுவை சரவெடி  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 நகைச்சுவை சரவெடி  Poll_c10 நகைச்சுவை சரவெடி  Poll_m10 நகைச்சுவை சரவெடி  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நகைச்சுவை சரவெடி  Poll_c10 நகைச்சுவை சரவெடி  Poll_m10 நகைச்சுவை சரவெடி  Poll_c10 
104 Posts - 59%
heezulia
 நகைச்சுவை சரவெடி  Poll_c10 நகைச்சுவை சரவெடி  Poll_m10 நகைச்சுவை சரவெடி  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
 நகைச்சுவை சரவெடி  Poll_c10 நகைச்சுவை சரவெடி  Poll_m10 நகைச்சுவை சரவெடி  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
 நகைச்சுவை சரவெடி  Poll_c10 நகைச்சுவை சரவெடி  Poll_m10 நகைச்சுவை சரவெடி  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை சரவெடி


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 25, 2010 12:46 am

1.இந்த வாரத்தின் சிறந்த ஆஃபாயில் ஆறுமுகம் விருது தினகரன் நாளிதழுக்கு
எந்திரன் படம் சென்சாரில் யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியதைக்கூட அரைப்பக்க மேட்டர் ஆக்கி வெளியிட்டமைக்காக.


2. இந்த வாரத்தின் சிறந்த அன்சகிக்கபிள் அட்டு ஃபிகர் விருது நயன்தாராவிற்கு,100 நாள் ஓட வேண்டிய பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை தனது
மோசமான தோற்றத்தால் 75 நாள் படம் ஆக்கியதற்காக.

3.இந்த வாரத்தின் சிறந்த சோலை புஷ்பங்களே சோப்ராஜ் விருது பிரபு
தேவாவுக்கு,நயன் தாரா பாலைவனத்தில் தெரிந்த சோலை என பேட்டி கொடுத்ததற்காக,(இதே மாதிரி ரம்லத் யாரையாவது கட்டிக்கிட்டா ஒத்துக்குவாரா?)

4. இந்த வாரத்தின் சிறந்த தள்ளுமுள்ளு தங்கராஜ் விருது விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லுக்கு,மல்யுத்தப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் சுசில்குமாருடன் ஃபோட்டோ எடுக்கையில் சுசிலின் பயிற்சியாளர் சத்பல்சிங்கை தள்ளிவிட்டு அநாகரீகமாக நடந்துகொண்டமைக்காக.

5. இந்த வாரத்தின் சிறந்த ஏழைஜாதி ஏகாம்பரம் விருது அமைச்சர் ஆ ராசாவிற்கு,தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அவரது சொத்து மதிப்பு பற்றிய விசாரணையில் ரூ 88 லட்சம் மட்டுமே சொத்து இருப்பதாக புரூடா விட்டதற்கு. ( அந்த 1000 கோடியை என்ன தான் பண்ணுனீங்க?)

6. இந்த வாரத்தின் சிறந்த ரூல்ஸ் & ரெகுலேஷன் ராமானுஜம் விருது பிரதம மந்திரி மன்மோகன் சிங்க்கிற்கு,ஏழைகளுக்கு உணவுக்கிடங்கில் வீணாகும் அரிசியை இலவசமாகத்தரமுடியாது என சட்டம் பேசியதற்காக.

7. இந்த வாரத்தின் சிறந்த செல்ஃபோன் செல்லமுத்து விருது ராகவேந்திரருக்கு,நடிகை சினேகாவிற்கு செல்ஃபோனில் தினம் 50 மிஸ்டுகால்,75 ஆபாச எஸ் எம் எஸ் என மானாவாரியாக அனுப்பியதற்கு.

8. இந்த வாரத்தின் சிறந்த வள்ளுவருக்கேற்ற வாழ்க்கைத்துணைவி வாசுகி விருது நடிகை சீதாவிற்கு,டி வி நடிகர் சதிஷை 2ம் திருமணம் செய்துகொண்டு
ஆர் பார்த்திபனையும்,குழந்தைகளையும் பரிதவிக்க விட்டமைக்காக.

9. இந்த வாரத்தின் சிறந்த ரெட்டை வால் கழுதை ரெங்குடு விருது எ .வ. வேலுவிற்கு,திருச்சியில் நடந்த கட்சி மீட்டிங்கில் ஜெவை குட்டிசுவர் என அநாகரீகமாக வர்ணித்ததற்காக.

10. இந்த வாரத்தின் சிறந்த கலரிங்க் ஹேர் கல்பனா விருது மு.க ஸ்டாலின் மருமகள் கிருத்திகா உதயநிதிக்கு,சென்னை கோட்டுப்புறம் அரசுப்பள்ளியில் நடந்த மரங்களுக்கு ராக்கி கட்டும் விழாவிற்கு கலக்கல் மேக்கப்,கலரிங்க் செய்யப்பட்ட கூந்தல் என வந்து கலக்கியமைக்காக. (சினிமா நடிகைங்க தோத்தாங்க போங்க}

avatar
Guest
Guest

PostGuest Mon Oct 04, 2010 11:23 pm

அண்ணே …

விக்கெட் விழுந்தா , விக்கெட் கீப்பர் சிரிப்பார் .

ஆனா,

கோல் விழுந்தா , கோல் கீப்பர் சிரிப்பாரா ?
===========================================================

நாம 21ஐ ” டுவென்டி ஒன் ” னு சொல்றோம் .

31ஐ ” தேர்ட்டி ஒன் “னு சொல்றோம் .

41ஐ “ஃபார்டி ஒன் “னு சொல்றோம் .

அப்ப ஏன்,

11 ஐ மட்டும் “ஒன்ட்டி ஒன் ” னு சொல்லக் கூடாது ?
===========================================================

ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?

மாணவன் : விடுங்க சார் ! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு ?

ஆசிரியர் : ?!?!

=========================எண்டு=========================

avatar
Guest
Guest

PostGuest Mon Oct 04, 2010 11:27 pm

ஓடுற எலி வாலை புடிச்சா
நீ 'கிங்'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு.

============================================================

Tea யிலஒருபல்லிசெத்துக்கிடந்தாபாய்ஸன்!

ஆனா, பிரியாணியிலஒருகோழியேசெத்துக்கிடக்குதே

கொஞ்சம்யோசிங்கோ!!!

=========================================================



avatar
Guest
Guest

PostGuest Mon Oct 04, 2010 11:31 pm

ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

===========================================================

நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....

காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....

இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

==========================================================



avatar
Guest
Guest

PostGuest Fri Oct 08, 2010 5:22 pm

அந்தப் பெண்ணுக்கு காது கேட்காது போல…நான் ஒண்ணு கேட்டா அந்தப் பொண்ணு ஒண்ணு சொல்லுது…!



நீ என்ன கேட்டே?



நீ என்னைக் காதலிக்கிறியான்னு கேட்டா, செருப்பு பிஞ்சிடும்முனு சொல்றா…!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 08, 2010 5:26 pm

சிரிப்பு சிரிப்பு

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Oct 08, 2010 5:26 pm

uthuman wrote:அந்தப் பெண்ணுக்கு காது கேட்காது போல…நான் ஒண்ணு கேட்டா அந்தப் பொண்ணு ஒண்ணு சொல்லுது…!



நீ என்ன கேட்டே?



நீ என்னைக் காதலிக்கிறியான்னு கேட்டா, செருப்பு பிஞ்சிடும்முனு
சொல்றா…!

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு




 நகைச்சுவை சரவெடி  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Guest
Guest

PostGuest Fri Oct 08, 2010 5:29 pm

கிச்சன்லேயிருந்து ‘பொறுத்தது போதும் , பொங்கி எழு’ னு
சத்தம் வருதே….யாரு?


என் வீட்டுக்கார்ரதான் பால் காய்ச்சுகிறார்…!

avatar
Guest
Guest

PostGuest Fri Oct 08, 2010 5:37 pm

‘குரைக்கிற நாய் கடிக்காது’ னு சொல்றியே எதை வெச்சு அப்படி சொல்றே?

என் வீட்டுகக்காரர் கோபம் வந்தா, சத்தம் போட்டுக்கிட்டு
அடிக்க வருவார்….கையையும் ஓங்கிடுவார்…ஆனா
அடிச்சதில்லை…அதான்!
===========================================================

ஆசிரியர்: What is the full form of maths?
மாணவன்: Mentally affected teachers harassing students..

ஆசிரியர்:காந்திஜீயின் கடின உழைப்பால் ஆகஸ்டு 15 நமக்கெல்லாம் என்ன கிடைத்தது?
மாணவன்:ஒரு நாள் லீவு கிடைத்தது..

ஆசிரியர்:சரி..எனக்கு இப்ப யாராவது இரண்டு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடப்பதற்கு ஒர் உதாரணம் சொல்லுங்கள் பார்ப்போம்???
மாணவன்:சார்..என் அப்பாவும்,அம்மாவும் ஒரே நாளில்,ஒரே நேரத்தில் தான் கல்யாணம் கட்டினார்கள்..

ஆசிரியர்:உன்னோட அப்பாட வயசென்ன???
மாணவன்:என்னோட வயசுதான் சார்..
ஆசிரியர்:எப்டீடா???
மாணவன்: நான் பிறந்தாப்பிறகு தானே அவர் அப்பா ஆகினாரு..அதான்..


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Oct 08, 2010 5:38 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி




 நகைச்சுவை சரவெடி  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக