புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_m10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_m10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_m10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10 
53 Posts - 60%
heezulia
போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_m10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_m10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_m10போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Aug 04, 2009 4:22 pm

தமிழ் இனத்தின் மீது போர்க்குற்றங்களையும் இன அழிப்பையும் கட்டவிழ்த்துவிட்டவர்களை நீதியின் முன் நிறுத்த உதவுங்கள்

சிறிலங்கா அரச படைகளினதும் அவர்களின் துணைப்படைகளினதும் அட்டூழியத்தால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால்,அல்லது
உங்களுடைய உறவினர்கள் அல்லது நண்பர்கள் மரணம் அடைந்திருந்தால், ஊனமுற்றிருந்தால், காணாமல் போயிருந்தால், அல்லது வதைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவை பற்றிய விவரங்களை
எங்களுக்கு அறியத்தாருங்கள். குற்றம் புரிந்தோரை நியாய மன்றத்தில் கொண்டுவந்து நிறுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுகின்றோம்.

1956ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை நடந்த நிகழ்வுகள் இதில் அடங்கும். 2009ஆம் ஆண்டு நிகழ்வுகள்
விசேடமாக எடுத்துக் கொள்ளப்படும்.

இந்தத் தகவல்கள் நியாய மன்ற நடவடிக்கைகளுக்கும் புள்ளி விவரத் தகவல் சேகரிப்புக்கும் மட்டுமே
பயன்படுத்தப்படும். தனிப்பட்ட விபரங்களை வேறெதற்கும் வெளியிடப்படமாட்டாது.

இம் முயற்சி தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் அவுஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் கனடா,
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்ஸர்லந்து, நியுசிலாந்து ஆகிய நாடுகளிலும் மேற்கொள்ளப்படுகிறது.

ஜக்கிய நாட்டு மனித உரிமை அமைப்பின் தகவல் சேகரிக்கும் விதிமுறைகளுக்கு அமைய தகவல்
சேகரிக்கப்படுகின்றது.

இதுவரை பல்லாயிரக்கணக்கானபாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

சிலோவேனியாவிலும் ருவண்டாவிலும் போர்க்குற்றங்களை புரிந்தவர்களை நிதியின் முன்நிறுத்தி
தண்டனைவழங்கினார்கள.;

ஆனால் சிறிலங்கா அரசும் அவர்களின் துணைப்படையும் தமிழர்கள் மீது பல வருடங்களாகட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளுக்கு இன்னமும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இனப்படுகொலை,போர்க்குற்றங்கள�
��, மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களிற்கான வலுவான வளக்கைத் தொடுக்க சேகரிக்கப்பட்ட
ஆதாரங்கள் பயன்படும்.

பாதிக்கப்பட்டோரின் விவரங்களை இரகசிய பாதுகாப்பு சத்தியப்பிரமாணம் செய்த தொண்டர்களிடம் பதிவு செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Australians for Human Rights of the Voiceless (AHRV) and Centre for War Victims and Human Rights (CWVHR)

Help bring to justice the perpetrators of war crimes and genocide against the Tamils

If your relative or friend was killed or you, your relative or friend was injured, disabled, missing, held in
concentration camps or suffered human rights violations in any other way, by the actions of the Sri Lankan
government and/or its agents, please give us the details, so that we can pursue the possibility of taking action to bring
the offenders to justice. We are collecting information from 1956 to present, but mainly 2009.

Information collected will be used strictly for legal or allied actions and strict confidentiality of personal information will
be maintained. We will also use the information for statistical purposes, but personal information will not be disclosed.

This initiative is being supported by Tamil organizations in each state of Australia as well as around the world
including Canada, USA, UK, France, Switzerland, New Zealand, etc. The Human Rights Information and
Documentation System (HURIDOCS) is used to collect the information. Information in regard to several
thousands of victims has already been collected in the initial stages.

In Slovenia and Rwanda, the perpetrators were pursued and convicted. The Sri Lankan government or its agents
have not faced justice in regard to the atrocities unleashed on the Tamils in the past. Evidence collected will help us
build a strong case for genocide, war crimes and crimes against humanity.

Please come and provide details of yourself, your relative or friend in a confidential manner to a volunteer who has
taken the oath of confidentiality.

Homebush Tamil Study
Centre
Homeb ush Primary School
Rochester Street
Saturday 8th of August
2 pm – 4 pm

Wentworthville
Reg Byrne Community
Centre, Darcy Road
Saturday 8th of August
2 pm – 4 pm

Mt Druitt Tamil Study
Centre
Colyton Public School
Nelson St
Saturday 8th of August
2 pm – 4 pm

Auburn Tamil Study Centre
Auburn North Primary
School,100 Aderley St
Saturday 15th of August
2 pm – 4 pm

Eastwood Tamil Study
Centre
Eastwood Primary School
Rowe Street
Saturday 15th of August
2 pm – 4 pm

ACT: 0448 250 653
Vic: 0402 078 430
Qld: 0430 613 386
SA: 08 8374 1467
WA: 0433 225 341

For further information tamilvictims@gmail.com or 0403 021 839.



போரினால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் ஆகியவற்றின் அறிவித்தல் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக