புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண் சக்தி என்பது Poll_c10பெண் சக்தி என்பது Poll_m10பெண் சக்தி என்பது Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
பெண் சக்தி என்பது Poll_c10பெண் சக்தி என்பது Poll_m10பெண் சக்தி என்பது Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
பெண் சக்தி என்பது Poll_c10பெண் சக்தி என்பது Poll_m10பெண் சக்தி என்பது Poll_c10 
3 Posts - 5%
Baarushree
பெண் சக்தி என்பது Poll_c10பெண் சக்தி என்பது Poll_m10பெண் சக்தி என்பது Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
பெண் சக்தி என்பது Poll_c10பெண் சக்தி என்பது Poll_m10பெண் சக்தி என்பது Poll_c10 
2 Posts - 3%
viyasan
பெண் சக்தி என்பது Poll_c10பெண் சக்தி என்பது Poll_m10பெண் சக்தி என்பது Poll_c10 
2 Posts - 3%
prajai
பெண் சக்தி என்பது Poll_c10பெண் சக்தி என்பது Poll_m10பெண் சக்தி என்பது Poll_c10 
2 Posts - 3%
Rutu
பெண் சக்தி என்பது Poll_c10பெண் சக்தி என்பது Poll_m10பெண் சக்தி என்பது Poll_c10 
1 Post - 2%
சிவா
பெண் சக்தி என்பது Poll_c10பெண் சக்தி என்பது Poll_m10பெண் சக்தி என்பது Poll_c10 
1 Post - 2%
manikavi
பெண் சக்தி என்பது Poll_c10பெண் சக்தி என்பது Poll_m10பெண் சக்தி என்பது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண் சக்தி என்பது Poll_c10பெண் சக்தி என்பது Poll_m10பெண் சக்தி என்பது Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
பெண் சக்தி என்பது Poll_c10பெண் சக்தி என்பது Poll_m10பெண் சக்தி என்பது Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
பெண் சக்தி என்பது Poll_c10பெண் சக்தி என்பது Poll_m10பெண் சக்தி என்பது Poll_c10 
2 Posts - 9%
viyasan
பெண் சக்தி என்பது Poll_c10பெண் சக்தி என்பது Poll_m10பெண் சக்தி என்பது Poll_c10 
1 Post - 4%
Rutu
பெண் சக்தி என்பது Poll_c10பெண் சக்தி என்பது Poll_m10பெண் சக்தி என்பது Poll_c10 
1 Post - 4%
manikavi
பெண் சக்தி என்பது Poll_c10பெண் சக்தி என்பது Poll_m10பெண் சக்தி என்பது Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் சக்தி என்பது


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 27, 2010 2:23 pm

பெண் சக்தி என்பது பெண்ணின் ஆன்ம ஆற்றல், அரசியல், சமுதாய மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் வலிமை ஆகியவற்றைக் குறிப்பதாகும். பெரும்பாலும், பெண் சக்தி என்பது அவர்களின் தன்னம்பிக்கையையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதையே சுட்டுகிறது எனலாம்.

பெண் சக்தி என்பது பின்வருவனவற்றின் முழுமை அல்லது அவை போன்றன என்று கூறலாம்.

1. சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம்.
2. சரியான முடிவை எடுக்கத் தேவையான தகவல்களையும்,வாய்ப்புகளையும் பெற்றுள்ளமை.
3. “ஆம்” அல்லது “இல்லை” என்றும் “இது அல்லது அது” என்று கூறுவது போல இல்லாமல், தனது முடிவைத் தீர்மானிக்கத் தேவையான பரவலான வாய்ப்புகள்.
4. கூட்டு முடிவு எடுக்கும் சூழலில் தன் கருத்தை உறுதியாக நிலை நிறுத்தும் தன்மை.
5. மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து உறுதிமிக்க நேர்மறையான சிந்தனை.
6. தன்னுடைய அல்லது தன் குழுவினுடைய வலிமையைக் கூட்டத் தேவையான திறமைகளைக் கற்றுக்கொள்ளும் தன்மை.
7. மற்றவர்களின் எண்ணங்களை அல்லது கருத்துக்களை மாற்ற நேரிடும்பொழுது, ஜனநாயகமான முறையில் மாற்றும் திறன்.
8. சுய முன்னேற்றம் மற்றும் முடிவுகள் எடுக்கும் தருணங்களில் சமுதாய வளர்ச்சியையும் மாற்றங்களையும் கருத்தில் கொள்ளுதல் போன்றனவாகும்.
9. ஒருவரது நல்லியல்புகளை அதிகரித்து கறைப்பட்ட அல்லது குறைபட்ட குணங்களை நீக்குதல்.




ஈகரை தமிழ் களஞ்சியம் பெண் சக்தி என்பது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Sep 27, 2010 2:25 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 27, 2010 2:37 pm

பெண்ணுக்கு மட்டும் தான இந்த சக்தி இருக்குது .....


அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 27, 2010 7:04 pm

V.Annasamy wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண் சக்தி என்பது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 27, 2010 7:05 pm

கார்த்திக் wrote:பெண்ணுக்கு மட்டும் தான இந்த சக்தி இருக்குது .....
அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கண்டிப்பா அதிலென்ன சந்தேகம் நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண் சக்தி என்பது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 27, 2010 7:39 pm

பகிர்வுக்கு நன்றி பாலா!



பெண் சக்தி என்பது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 27, 2010 7:41 pm

சிவா wrote:பகிர்வுக்கு நன்றி பாலா!
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண் சக்தி என்பது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக