புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_c10தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_m10தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_c10 
49 Posts - 59%
heezulia
தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_c10தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_m10தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_c10 
31 Posts - 37%
mohamed nizamudeen
தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_c10தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_m10தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_c10தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_m10தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_c10 
91 Posts - 61%
heezulia
தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_c10தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_m10தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_c10 
52 Posts - 35%
mohamed nizamudeen
தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_c10தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_m10தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_c10தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_m10தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 06, 2010 8:06 pm

இந்தியாவின் இரும்புமனிதர்: சர்தார் வல்லபபாய் படேல்.

இந்தியாவின் நைட்டிங்கேல்: கவிக்குயில் சரோஜினிநாயுடு.

இந்தியாவின் முதுபெரும் மனிதர்: தாதாபாய் நௌரோஜி.

இந்திய மறுமலர்ச்சியின் தந்தை: ராஜா ராம்மோகன் ராய்.

லோகமான்யர்: பாலகங்காதர திலகர்.

லோக்நாயக்:
ஜெயபிரகாஷ் நாராயணன்.

தேசபந்து: சித்தரஞ்சன் தாஸ்.

தீனபந்து: சி.தி. ஆண்ட்ரூஸ்.

பங்கபந்து: ஷேக் முஜிபூர் ரஹ்மான்.

குருதேவ்: ரவீந்திரநாத் தாகூர்.

மனிதருள் மாணிக்கம்: ஜவஹர்லால் நேரு.

அமைதி மனிதர்: லால்பகதூர் சாஸ்திரி.

தமிழ்த்தென்றல்: திரு.வி.கல்யாண சுந்தரனார்.

தேசபக்தர்களின் தேசபக்தர்: சுபாஷ் சந்திரபோஸ்

தென்னகத்து பெர்னாட்ஷா: அறிஞர் அண்ணா.

வைக்கம் வீரர்: பெரியார் ஈ.வெ.ரா.

தமிழ்த் தாத்தா: உ.வே. சுவாமிநாதய்யர்.

கர்மவீரர்: காமராஜர்.

கவியோகி: சுத்தானந்த பாரதியார்.

மூதறிஞர்: ராஜாஜி.

தமிழ் நாடகவியலின் தந்தை: பம்மல் சம்பந்த முதலியார்.

தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர்: சங்கரதாஸ் சுவாமிகள்.

முத்தமிழ்க்காவலர்: கி.ஆ.பெ. விஸ்வநாதம்.

சிலம்புச்செல்வர்:
ம.பொ.சிவஞானம்.

சொல்லின் செல்வர்: ரா.பி. சேதுப்பிள்ளை.

பைந்தமிழ்த் தேர்ப்பாகன்: பாரதியார்.

புரட்சிக்கவிஞர்: பாரதிதாசன்.

கவிச்சக்கரவர்த்தி: கம்பர்.

திராவிட ஒப்பிலணக்கணத்தின் தந்தை: கால்டுவெல்.

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை: மறைமலையடிகள்.

தொண்டர்சீர் பரவுவார்: சேக்கிழார்.

மொழி ஞாயிறு: தேவநேயப் பாவாணர்.

திரைத்துறையில் சிறப்புப்பெயர்கள்!

கலைவாணர்: N.S. கிருஷ்ணன்.

நடிப்பிசைப் புலவர்: கே.ஆர். ராமசாமி.

நடிகவேள்: M.R.ராதா.

மக்கள் திலகம்: M.G.R.

நடிகர் திலகம்: சிவாஜி கணேசன்.

நடிகையர் திலகம்: சாவித்திரி.

நாட்டியப் பேரொளி: பத்மினி.

இப்பொழுது உள்ள நடிகர், நடிகைகளின் சிறப்புப் பெயர்களை எழுத ஆரம்பித்தால் அதற்கு என் இந்த ஆயுள் போதாது என எழுதாமல் விட்டுவிட்டேன்!

தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 06, 2010 9:24 pm

மக்கள் திலகம் -எம் .ஜி .ஆர்
முத்தமிழ் அறிஞர் -கலைஞர்
சிங்க நிகர் தலைவி }
புரட்சிதலைவி -அம்மா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 07, 2010 12:21 am

இது மிக் மிக்ப் பயனுள்ள பதிவு சிவா..முக்கியமாக பள்ளி மாணவர்களுக்கும் அவர்களுக்குப் பாடம் போதிக்கும் என் போன்ற ஆசிரியர்களுக்கும்.. மிக்க நன்றி.. தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  678642

தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Aதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Aதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Tதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Hதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Iதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Rதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Aதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 07, 2010 12:41 am

Aathira wrote:இது மிக மிகப் பயனுள்ள பதிவு சிவா..முக்கியமாக பள்ளி மாணவர்களுக்கும் அவர்களுக்குப் பாடம் போதிக்கும் என் போன்ற ஆசிரியர்களுக்கும்.. மிக்க நன்றி.. தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  678642

இனிமேல் இதுபோன்று நிறைய எழுதுகிறேன் அக்கா! (மற்றவர்களின் ஆக்கங்களுக்கு பின்னூட்டம் இடுவதற்குதான் நேரம் இருக்காது தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  440806 )

தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 07, 2010 12:46 am

சிவா wrote:
Aathira wrote:இது மிக மிகப் பயனுள்ள பதிவு சிவா..முக்கியமாக பள்ளி மாணவர்களுக்கும் அவர்களுக்குப் பாடம் போதிக்கும் என் போன்ற ஆசிரியர்களுக்கும்.. மிக்க நன்றி.. தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  678642

இனிமேல் இதுபோன்று நிறைய எழுதுகிறேன் அக்கா! (மற்றவர்களின் ஆக்கங்களுக்கு பின்னூட்டம் இடுவதற்குதான் நேரம் இருக்காது தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  440806 )

அது பரவாயில்லை என்று என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் என்னதான் நாங்கள் எல்லோரும் பின்னூடடம் இட்டாலும் தலைவரின் பின்னூட்டத்தில் மகிழும் உறவுகளின் உள்ளம்..அதை எப்படி வேண்டாமென்று சொல்ல முடியும்.. தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  440806

தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Aதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Aதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Tதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Hதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Iதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Rதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Aதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 07, 2010 12:51 am

Aathira wrote:

இனிமேல் புதிதாக இணைபவர்களுக்குத் தெரியாதுதானே! தப்பித்துக் கொள்ளலாம்! தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  755837

தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Oct 07, 2010 12:54 am

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:

இனிமேல் இதுபோன்று நிறைய எழுதுகிறேன் அக்கா! (மற்றவர்களின் ஆக்கங்களுக்கு பின்னூட்டம் இடுவதற்குதான் நேரம் இருக்காது தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  440806 )

அது பரவாயில்லை என்று என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் என்னதான் நாங்கள் எல்லோரும் பின்னூடடம் இட்டாலும் தலைவரின் பின்னூட்டத்தில் மகிழும் உறவுகளின் உள்ளம்..அதை எப்படி வேண்டாமென்று சொல்ல முடியும்.. தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  440806

இனிமேல் புதிதாக இணைபவர்களுக்குத் தெரியாதுதானே! தப்பித்துக் கொள்ளலாம்! தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  755837
iஇதெல்லாம் 2. 3. 4, 5 மச் தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  246975 தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  246975 ..too much

தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Aதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Aதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Tதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Hதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Iதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Rதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Aதலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 07, 2010 1:11 am

போட்டுக்கொடுக்க நாங்க இருக்கோம் தல.. ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 07, 2010 1:14 am

கலை wrote:போட்டுக்கொடுக்க நாங்க இருக்கோம் தல.. தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  755837

நீங்களெல்லாம் யாரு? மப்பு ஏறிப்போச்சு தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  676261

தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 07, 2010 1:21 am

சிவா wrote:
கலை wrote:போட்டுக்கொடுக்க நாங்க இருக்கோம் தல.. தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  755837

நீங்களெல்லாம் யாரு? மப்பு ஏறிப்போச்சு தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்!  676261

நாங்கள் எல்லாம் தலை யாரு இங்கன்னு போட்டுக்கொடுப்பவர்கள்.குதூகலம்

- போட்டுக்கொடுப்போர் சங்க கொ ப செ.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக