புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
66 Posts - 48%
heezulia
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
5 Posts - 4%
prajai
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
4 Posts - 3%
Jenila
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
2 Posts - 1%
jairam
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
2 Posts - 1%
kargan86
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
66 Posts - 34%
mohamed nizamudeen
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
9 Posts - 5%
prajai
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
7 Posts - 4%
Jenila
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
4 Posts - 2%
Baarushree
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
3 Posts - 2%
Rutu

ரா.ரமேஷ்குமார்
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_m10வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயது மீறினால்...வாழ்க்கை மாறும் !

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 13 Oct 2010 - 9:20

ஒரு குழந்தை, 'குமரி'யாக, 'குமரனா'க உருமாறும் சந்தோஷத்தை அனுபவிக்கும் பெற்றோர்கள், கூடவே, 'சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சுடணும்...' என்றும் பரிதவிப்பார்கள். கல்யாணத்துக்கேற்ற சரியான வயது எது..? இன்றைய வாழ்க்கை சூழலில் 28-35 வயதில்தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. இது 'சரி', 'இல்லை' என்ற இரு வேறு கருத்துகள் உலவுகின்றன.

ஆனால், இதைப் பற்றி மருத்துவம் என்ன சொல்கிறது என்பதற்காக சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் தனலட்சுமியிடம் பேசினோம்.

"திருமணம் என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த விஷயம். 13 வயதிலிருந்து 19 வயது வரை உடல் வளர்ச்சியடைந்து கொண்டு இருக்கும். பெண்களுக்கு அப்போதுதான் கருப்பை, மார்பகம், மற்றும் ஹார்மோன் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சியை அடையும். 21 வயதில் மனமும், உடலும் முழுதுமாக வளர்ந்திருக்கும் என்பதால்தான் 21 வயதில் திருமணம் செய்யலாம் என்று அரசாங்கம் சொல்கிறது. 18, 19 வயதில் திருமணம் செய்து வைக்கும்

நடைமுறையும் நம்மிடையே இருக்கிறது. உடல் ரீதியில் பார்த்தால்... அதில் தவறில்லை. என்றாலும் சிலருக்கு அந்த வயதில் கர்ப்பத்தை தாங்கக்கூடிய வலு இருக்காது. அதனால் குறை பிரசவமோ அல்லது அபார்ஷன் பிரச்னைகளோ வரலாம்.

இதுவே 21 வயதில் எலும்புகள் பூரண வளர்ச்சி அடைந்துவிடும். எனவே, 21 முதல் 25 வயது, பெண்களுக்கு திருமணத்துக்கு ஏற்ற வயது. கூடவே, இந்த வயதில் அவர்களுக்கு இடுப்பெலும்புகள் எல்லாம் இளகிய நிலையில் இருப்பதால், பிரசவமும் சுலபமாக இருக்கும். எனவே, 25 வயதுக்குள் படிப்பு, வேலை என செட்டில் ஆகி விட்டால் தாமதிக்காமல் 'டும் டும்' கொட்டிவிடலாம். அப்படி 25 வயதுக்குள் குழந்தையும் பிறந்துவிட்டால், அந்தக் குழந்தை வளர்ந்து, சம்பாதிக்கும் காலத்தில் நீங்களும் உற்சாகமாக, ஆரோக்கியமாக, ஃபைனான்ஷியலாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள்.

அதுவே திருமணத்தின்போது பெண்களுக்கு வயது 27, 30, 33 என்று அதிகமாகும்போது, கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறையலாம். வயது ஏறிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் குழந்தைகளின் வளர்ச்சிக்காக உழைப்பதில் உடல் ஒத்துழைக்காமல் போகலாம். 35 வயதுடைய தாயிடமிருந்து குழந்தைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும். இதனால் குழந்தைக்கு பின்னால் பிரச்னைகள் ஏற்படலாம். அதேபோல 30-35 வயதுக்கு மேல் என்றால், பெண்களுக்கு மெனோபாஸுக்கான அறிகுறிகள், உடல்வலி, மனவலியை தர ஆரம்பிக்கும். இதனால், குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளும் சிரத்தையும் குறையலாம்'' என்ற டாக்டர்,

''ஆணோ பெண்ணோ... கூடுமான வரை உரிய வயதில் திருமணம் செய்து கொள்வதுதான் இயற்கையாகவே சரியானதாக இருக்கும்!'' என்று முடித்தார்.

ம.பிரியதர்ஷினி

"விகடன்" :face:

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed 13 Oct 2010 - 10:21

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed 13 Oct 2010 - 17:59

நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 13 Oct 2010 - 18:03

அது சரி ஆணுக்கு எப்போ ? அதிர்ச்சி

வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Power-Star-Srinivasan
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 13 Oct 2010 - 18:25

அவசியமான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி தாமு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed 13 Oct 2010 - 18:34

நன்றி தாமு சார் நல்ல பதிவுதிது

நேசமுடன் ஹாசிம்
வயது மீறினால்...வாழ்க்கை மாறும் ! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக