புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_c10யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_m10யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_c10 
49 Posts - 52%
heezulia
யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_c10யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_m10யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_c10யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_m10யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_c10யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_m10யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_c10யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_m10யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_c10 
91 Posts - 56%
heezulia
யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_c10யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_m10யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_c10யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_m10யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_c10யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_m10யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 21, 2010 10:10 am

யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளைப் போன்றவர்கள், அவர்கள் படைக்கப்பட்ட நோக்கமே யூதர்களுக்கு சேவை செய்வதற்காகவே என்று இஸ்ரேலின் முக்கிய யூத மதகுரு கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் யூதர்களின் முக்கிய பிரதிநிதித்துவ கட்சியான சாஸ் என்ற யூத மத கட்சியின் முக்கிய மதத் தலைவர் ரப்பி ஓவதியா யோசேப் என்பவர்தான் யூதர்களின் வாரந்திர பிரார்த்தனை கூடத்தில் இவ்வாறு கூறியுள்ளார். இஸ்ரேலின் ஆளும் கூட்டணியின் தலைமை கட்சிதான் இந்த சாஸ். யோசேப் இஸ்ரேலின் முன்னாள் யூதமத குருமார்களின் தலைவராகவும் இருந்தவர்.

யூதரல்லாத சாதாரண மக்கள் படைக்கப்பட்டதன் நோக்கமே யூதர்களுக்கு சேவை செய்வதுதான். இஸ்ரேலிற்கும் யூதர்களுக்கும் சேவை செய்வது தவிர அவர்கள் இந்த பூமியில் வாழ்வதற்கே தகுதியில்லாதவர்கள் என்று சனிக்கிழமை தோறும் நடைபெறும் யூதர்களின் வாராந்திர பிரார்த்தனை கூட்டத்தில் யூதரல்லாதோர் என்ன செய்வது என்பது தொடர்பான சட்டம் குறித்த விளக்கத்தின் பொது இவ்வாறு தெரிவித்தார்.

இஸ்ரேலில் உள்ள மாற்றுமதத்தினர் பாதுகாகாப்படுவது யூதர்களுக்கு இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கவே தான் என்றும் கூறிய அவர் இதற்கு ஆதாரமாக யூதர்களின் முக்கிய கிரந்தமான தாள்முத் என்ற புத்தகத்திற்கு விளக்கமளித்த தோராஹ் சந்நியாசி ஒருவர் யூதரல்லாதோரை பொதிசுமக்கும் மிருகங்களோடு ஒப்பிட்டுள்ளதை மேற்கோள் காட்டி பேசினார்.

ஜெருசலேம் போஸ்ட் என்ற பத்திரிக்கைக்கு அவர் பின்வருமாறு பேட்டியளித்தார். இஸ்ரேலில் உள்ள யூதரல்லாதோர் மீது மரணத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை. எல்லா மனிதர்களையும் போன்று அவர்களும் இறக்கவேண்டியவர்கள். ஆனால் அவர்கள் சீக்கிரம் இறப்பதில்லை. கடவுள் அவர்களுக்கு அதிக ஆயுளை கொடுத்துள்ளார். யோசித்துபாருங்கள் "ஒருவருடைய கழுதை இறந்துவிட்டால் அவருக்கு பொருளாதார இழப்பு ஏற்படுமே! ஏனெனில் அது அவருடைய சொத்து. அவருடைய அடிமை. அதனால் இழப்பு அவருக்கு தான்" எனவே தான் யூதரல்லாதோர் அதிக ஆயுளை கொண்டிருக்கின்றார்கள்.

ஏன் யூதரல்லாதோர் தேவை? அவர்கள் கல் உடைப்பது, விவசாயம் பார்ப்பது போன்ற கடுமையான வேலைகளை செய்வார்கள். பின்னர் யூதர்களுக்கு மரியாதையாக இருந்து உண்டு கொண்டிருப்பார்கள். இதனால் தான் அவர்கள் படைக்கப்பட்டுள்ளனர்.

யூதரல்லாதோர் ஏன் மனிதப் படைப்பிற்குக் கீழாக அல்லது மிருகங்களுக்கு ஒத்த தன்மையோடு படைக்கப்பட்டுள்ளார்கள் என்பது யூத மத அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது, யூதர்களை உயர்த்த அதிகாரமுடைய இனமாக போதித்து பாலஸ்தீனில் யூதக் குடியேற்றத்திற்காக உழைத்த சாபாத் என்ற இயக்க யூத மத குருமார்கள் இதனை தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

ஆபிரகாம் குரூக் என்ற யூத மத குரு "யூதர்களுக்கும் யூதர் அல்லாதோருக்கும் உள்ள வித்தியாசம் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை விட அதிமானது ஆழமானது" என்றும், "யூதர்களின் உயிர் யூதரல்லாத அனைத்து வித மக்களின் உயிருக்கும் உள்ள வித்தியாசம் மனித உயிருக்கும் மிருக உயிருக்கும் உள்ள வித்தியாசத்தை விட அதிமானது ஆழமானது" என்றும் கூறியுள்ளார். ஆபிரகாம் குருகின் யூதர்கள் தான் உலகில் உயர்ந்த பிறப்பு என்ற இனவாத கருத்துக்கள் இஸ்ரேலிய கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது, இதிலொரு கல்லூரிக்கு இவரது பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய சிந்தனாவாதியும் எழுத்தாளருமான இஸ்ராயில் சஹாக் யூத வரலாறும் யூத மதமும் - மூவாயிரம் ஆண்டுகளின் முக்கியத்துவம் ("Jewish History, Jewish Religion: The Weight of Three Thousand Years," ) என்ற தனது புத்தகத்தில், அடிப்படைவாத யூத மத குருமார்கள் மனிதர்கள் (Human) என்று குறிப்பிட்டால் அது யூதர்களை மட்டுமே தான் குறிக்கும் மாறாக அனைத்து மனிதர்களையும் (Not All Human Beings) அது குறிக்காது என்று கூறியுள்ளார். ஏனெனில் யூத மதச் சட்டப்படி யூதர் அல்லாதவர்கள் மனிதர்களே அல்ல (Not Human Beings) என்று உள்ளது என வாதிடுகின்றார்

சில வருடங்களுக்கு முன்பு இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் பாலஸ்தீன் மேற்குக்கரையில் உள்ள புது குடியேற்றங்களை அகற்றியதற்காக இஸ்ரேலிய இராணுவத்தினரை எப்படி நீங்கள் அவர்களை மனிதர்களாக மதிக்கலாம் என்று மிகக் கோபமாக திட்டினார். இதனால் ஐரோப்பிய கிறிஸ்தவர்களிடம் பெரும் கண்டனத்திற்கு உள்ளானார். அவர்கள் யூதர்களின் இந்த வாதம் புதிது என்றும் யூதரல்லாத பிறமதங்களை மதிக்கவே யூத மதமும் பைபிளும் கூறுகின்றது. எனவே மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வழமையை யூத மதத்தில் மீண்டும் உருவாக்குங்கள் என்று கூறினார்கள். ஆனால் பைபிளும் யூதரல்லாதோர் யூதர்களுக்கு தண்ணீர் சுமந்தும், மரம் வெட்டியும் பணிவிடைசெய்வதையே Joshua (9:27), வலியுறுத்துவதாக கூறி இந்த அழைப்பினை மறுத்துவிட்டனர்.

யூதர்களே இஸ்ரேலைத் தவிர உலகெங்கும் நீங்கள் கதியற்ற அந்நியர்களே. எனவே உங்களுக்கு மத்தியில் உள்ள பிற மதத்தினரை மதியுங்கள் என்று பொதுவாக அனைவராலும் வலியுறுத்தப்படுகின்றது
இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 21, 2010 10:19 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் அநியாயம்



ஈகரை தமிழ் களஞ்சியம் யூதரல்லாத அனைவரும் பொதிசுமக்கும் கழுதைகளை போன்றவர்கள் - யூத மத குரு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Oct 21, 2010 10:46 am

அப்பறம் ஏன் ஹிட்லர் யூதர்களை கொன்று குவித்தார் ? அதை பற்றி தான் மெயின் கம்ப் (எனது போராட்டம்) சரி வர எழுதவில்லை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 21, 2010 10:51 am

ரொம்ப ஆணவத்தில் ஆடாதீங்க அப்பு ,,,,அப்புறம் வந்துடும் உங்களுக்கு ஆப்பு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 21, 2010 11:20 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

இவனுங்க ... நம்ம ஊரு அரசியல்வாதிகள விட பெரிய டுபாக்கூரா இருப்பானுங்க போல

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Oct 21, 2010 11:23 am

ராஜா wrote: சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

இவனுங்க ... நம்ம ஊரு அரசியல்வாதிகள விட பெரிய டுபாக்கூரா இருப்பானுங்க போல

சிரி சிரி சிரி சிரி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக